புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்ப் பேராயம்! Poll_c10தமிழ்ப் பேராயம்! Poll_m10தமிழ்ப் பேராயம்! Poll_c10 
62 Posts - 63%
heezulia
தமிழ்ப் பேராயம்! Poll_c10தமிழ்ப் பேராயம்! Poll_m10தமிழ்ப் பேராயம்! Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
தமிழ்ப் பேராயம்! Poll_c10தமிழ்ப் பேராயம்! Poll_m10தமிழ்ப் பேராயம்! Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
தமிழ்ப் பேராயம்! Poll_c10தமிழ்ப் பேராயம்! Poll_m10தமிழ்ப் பேராயம்! Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
தமிழ்ப் பேராயம்! Poll_c10தமிழ்ப் பேராயம்! Poll_m10தமிழ்ப் பேராயம்! Poll_c10 
1 Post - 1%
viyasan
தமிழ்ப் பேராயம்! Poll_c10தமிழ்ப் பேராயம்! Poll_m10தமிழ்ப் பேராயம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்ப் பேராயம்! Poll_c10தமிழ்ப் பேராயம்! Poll_m10தமிழ்ப் பேராயம்! Poll_c10 
254 Posts - 44%
heezulia
தமிழ்ப் பேராயம்! Poll_c10தமிழ்ப் பேராயம்! Poll_m10தமிழ்ப் பேராயம்! Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
தமிழ்ப் பேராயம்! Poll_c10தமிழ்ப் பேராயம்! Poll_m10தமிழ்ப் பேராயம்! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழ்ப் பேராயம்! Poll_c10தமிழ்ப் பேராயம்! Poll_m10தமிழ்ப் பேராயம்! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
தமிழ்ப் பேராயம்! Poll_c10தமிழ்ப் பேராயம்! Poll_m10தமிழ்ப் பேராயம்! Poll_c10 
15 Posts - 3%
prajai
தமிழ்ப் பேராயம்! Poll_c10தமிழ்ப் பேராயம்! Poll_m10தமிழ்ப் பேராயம்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தமிழ்ப் பேராயம்! Poll_c10தமிழ்ப் பேராயம்! Poll_m10தமிழ்ப் பேராயம்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழ்ப் பேராயம்! Poll_c10தமிழ்ப் பேராயம்! Poll_m10தமிழ்ப் பேராயம்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தமிழ்ப் பேராயம்! Poll_c10தமிழ்ப் பேராயம்! Poll_m10தமிழ்ப் பேராயம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழ்ப் பேராயம்! Poll_c10தமிழ்ப் பேராயம்! Poll_m10தமிழ்ப் பேராயம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்ப் பேராயம்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jun 23, 2013 7:13 am

ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலத்துக்கு முன்னால் மகாகவி பாரதி, ""பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்'' என்று விரும்பியது மெத்த சரி. ஆனால், இன்றைய தேவை அதுவல்ல.

எல்லா புத்தகக் கண்காட்சிகளிலும் மொழிபெயர்ப்புப் புத்தகங்கள் வந்து குவிகின்றன. பாரதி சொன்னதுபோல, பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் மட்டுமல்லாமல், மேல்நாட்டுக் இலக்கியங்கள் உள்ளிட்ட அனைத்துமே மொழிபெயர்க்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. அவற்றுக்கு நல்ல வரவேற்பும் இருக்கிறது.

இன்றைய இன்றியமையாத தேவை "நம் நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் பிற மொழியில் பெயர்த்தல் வேண்டும்' என்பதுதான். பிறரைப் பற்றி நாம் தெரிந்து கொள்வதில் காட்டும் அக்கறையைவிட, நம்மைப் பற்றி, பிற நாட்டவர் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில் நாம் முனைப்புக் காட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.

தமிழ்ச் செம்மொழி, பல்லாயிரம் ஆண்டுகள் பழைமையான மொழி என்றெல்லாம் நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் பயனில்லை. நமது இலக்கியச் செறிவையும், சரித்திரப் பழைமையையும் வெளியுலகுக்குச் சரியாகத் தெரியப்படுத்தவோ, அறிமுகப்படுத்தவோ நாம் தவறிவிட்டோம். கடந்த அரை நூற்றாண்டு கால முயற்சியில், "திருக்குறள்' மட்டும் பல மொழிகளில் பெயர்க்கப்பட்டு, ஓரளவுக்கு உலகளாவிய அங்கீகாரம் பெறத்தொடங்கி இருக்கிறது. ஏனைய பழந்தமிழ் இலக்கியங்கள் அந்த அளவுக்குப் பிரபலப்படுத்தப்படவில்லை.

தனிநாயகம் அடிகளின் தனிப்பட்ட முனைப்பும், முயற்சியும், "தமிழ் கல்ச்சர்' என்கிற ஆங்கிலக் காலாண்டு ஆய்வு இதழ் மூலம் தமிழின் பெருமையை ஆங்கிலத்தில் உலகறியச் செய்தது. ஆயினும்கூட, இன்னும் "தமிழ்' என்றொரு பழைமையான மொழி இருக்கிறது என்பதேகூட உலகின் பல நாட்டவருக்குத் தெரியுமா என்பதே சந்தேகம்தான். அதற்குக் காரணம், நமது செவ்விலக்கியங்களை ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு போன்ற மேல்நாட்டு மொழிகளில் பெயர்த்து, அவற்றைப் பிரபலப்படுத்தாததுதான்.

தமிழிணையப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தரும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான பொன்னவைக்கோ, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பதவி ஏற்றதால், "தமிழ்ப் பேராயம்' என்கிற அமைப்பு உருவாகி இருக்கிறது.

தமிழ்ப் பேராயத்தின் அடிப்படை நோக்கம் தமிழைப் பரப்புவதும், சங்க இலக்கியத்தில் பட்டயப் படிப்பும், தமிழ் இலக்கியத்தில் முதுகலை, ஆராய்ச்சிப் படிப்புகளும் தொடங்கி நடத்துவது. அறிஞர்களின் புத்தகங்களை வெளியிடுவதும், அவர்களது படைப்புகளுக்குப் பரிசுகளும் விருதுகளும் அளித்துப் பாராட்டுவதும்கூடத் தமிழ்ப் பேராயத்தின் பணிகள் என்று விளக்கினார் துணைவேந்தர் பொன்னவைக்கோ.

தமிழ்ப் பேராயத்தின் சார்பில், சங்க இலக்கியங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடும் பணி நடைபெறுகிறது. அண்மையில், மூத்த தமிழ் அறிஞர் எஸ்.என். கந்தசாமி எழுதிய "ஸ்டடீஸ் இன் கிளாசிகல் டமில் லிட்டரேச்சர்' என்கிற புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.

"பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களைத்தான் ஏற்கெனவே மொழிபெயர்த்தாகிவிட்டதே' என்று கேள்வி எழுப்ப வேண்டியதில்லை. திருக்குறளுக்கு எத்தனையோ பேர் உரை எழுதுகிறார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்பு. அதுபோல, பல்வேறு மொழிபெயர்ப்புகள் வெளிவரும்போதுதான், தமிழ் மொழியின் சிறப்பு மெல்ல மெல்ல உலகமெலாம் பரவத் தொடங்கும்.

""தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்'' என்கிற பாரதியின் கனவு நனவாக வேண்டுமானால், தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் அனைத்தும் பிறமொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, படைப்பும், படைப்பாளியும் தமிழகத்துக்கு வெளியே பிரபலப்படுத்தப்பட வேண்டும்.

இதுபோல, பல நூறு தமிழ்ப் பேராயங்கள் தொடங்கப்பட்டால்தான் அது சாத்தியமாகும்!

நன்றி-தினமணி

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Jun 23, 2013 12:05 pm


""தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்'' என்கிற பாரதியின் கனவு நனவாக வேண்டுமானால், தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் அனைத்தும் பிறமொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, படைப்பும், படைப்பாளியும் தமிழகத்துக்கு வெளியே பிரபலப்படுத்தப்பட வேண்டும்.

இதுபோல, பல நூறு தமிழ்ப் பேராயங்கள் தொடங்கப்பட்டால்தான் அது சாத்தியமாகும்!

நல்ல விழிப்புணர்வு கட்டுரை , தமிழ் பேராயத்தின் அவசியம் கண்டிப்பாக கவனிக்க கூடிய ஓன்று சாமி. இதுபோன்ற முன்னேற்பாடுகளை நம் அரசாங்கத்தின் உதவியின்றி எப்படி செயல்படுத்த முடியும்.

தமிழின் வளர்ச்சி என்பது தமிழ் தாய்க்கு சிலைவைப்பது தான் என்று எண்ணும் இந்த அரசிடம் நாம் மேல்சொன்ன உதவிகளை எதிர்பார்பது தப்பு தான்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக