புதிய பதிவுகள்
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மௌனத்தின் மரணம் I_vote_lcapமௌனத்தின் மரணம் I_voting_barமௌனத்தின் மரணம் I_vote_rcap 
60 Posts - 74%
heezulia
மௌனத்தின் மரணம் I_vote_lcapமௌனத்தின் மரணம் I_voting_barமௌனத்தின் மரணம் I_vote_rcap 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
மௌனத்தின் மரணம் I_vote_lcapமௌனத்தின் மரணம் I_voting_barமௌனத்தின் மரணம் I_vote_rcap 
8 Posts - 10%
mohamed nizamudeen
மௌனத்தின் மரணம் I_vote_lcapமௌனத்தின் மரணம் I_voting_barமௌனத்தின் மரணம் I_vote_rcap 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மௌனத்தின் மரணம் I_vote_lcapமௌனத்தின் மரணம் I_voting_barமௌனத்தின் மரணம் I_vote_rcap 
225 Posts - 76%
heezulia
மௌனத்தின் மரணம் I_vote_lcapமௌனத்தின் மரணம் I_voting_barமௌனத்தின் மரணம் I_vote_rcap 
37 Posts - 12%
mohamed nizamudeen
மௌனத்தின் மரணம் I_vote_lcapமௌனத்தின் மரணம் I_voting_barமௌனத்தின் மரணம் I_vote_rcap 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
மௌனத்தின் மரணம் I_vote_lcapமௌனத்தின் மரணம் I_voting_barமௌனத்தின் மரணம் I_vote_rcap 
8 Posts - 3%
prajai
மௌனத்தின் மரணம் I_vote_lcapமௌனத்தின் மரணம் I_voting_barமௌனத்தின் மரணம் I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மௌனத்தின் மரணம் I_vote_lcapமௌனத்தின் மரணம் I_voting_barமௌனத்தின் மரணம் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
மௌனத்தின் மரணம் I_vote_lcapமௌனத்தின் மரணம் I_voting_barமௌனத்தின் மரணம் I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
மௌனத்தின் மரணம் I_vote_lcapமௌனத்தின் மரணம் I_voting_barமௌனத்தின் மரணம் I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
மௌனத்தின் மரணம் I_vote_lcapமௌனத்தின் மரணம் I_voting_barமௌனத்தின் மரணம் I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
மௌனத்தின் மரணம் I_vote_lcapமௌனத்தின் மரணம் I_voting_barமௌனத்தின் மரணம் I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மௌனத்தின் மரணம்


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat 24 Oct 2009 - 4:24

மௌனத்தின் மரணம் Silence
மௌனத்தின் மரணம்

------ விசா


அதிகாலையிலேயே துவங்கிவிடுகிறது.

ஆளரவமற்ற பொழுதில்
பூனையின் பாதம் பொருத்தி
நெஞ்சுக்குள் புகுந்து விடுகிறது உன் நினைவு.

அதிகாலை மூன்று மணிக்கு
சட்டையும் செருப்பும் மாட்டிக்கொண்டு
உன் வீடு நோக்கி புறப்படுகிறேன்.

மௌனமாய் உன் வீட்டை கடப்பது ஒரு தியானம்

அதிகாலையில்
உன் வீடு உன்னை போலவே மௌனமாயிருக்கும்.
அந்த மௌனத்தின் மீது எனக்கு ஒரு கோபம் உண்டு.

உன்னை குறை சொல்ல ஒன்றுமில்லை
ஒரு புத்தகத்தில் எத்தனை வார்த்தைகள்?

இருந்த போதும் வாசிக்கும் வரை
அது மௌனமாய் தானே இருக்கிறது

கடைசியாய் உன் பின்னே நான் நடந்தது மயான பூமிக்கு

உன்மீது வாரி இரைத்த பூக்களை மிதித்தபடி
ஊர்வலத்தில் கடைசி ஆளாய்
நடந்து போய்கொண்டிருந்தேன்.

சாவு வீட்டில் யாரும் உறவு விசாரிக்கமாட்டார்கள்.

நல்ல வேளை
என்னையும் யாரும் கேட்கவில்லை.
இறந்தவளுக்கு நீ யாரென்று?

கேட்டிருந்தால் சொல்லியிருப்பேன் எமன் என்று.



mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Sat 24 Oct 2009 - 9:30

மௌனமாய் உன் வீட்டை கடப்பது ஒரு தியானம்

அதிகாலையில்
உன் வீடு உன்னை போலவே மௌனமாயிருக்கும்.
அந்த மௌனத்தின் மீது எனக்கு ஒரு கோபம் உண்டு.


உன்மீது வாரி இரைத்த பூக்களை மிதித்தபடி
ஊர்வலத்தில் கடைசி ஆளாய்
நடந்து போய்கொண்டிருந்தேன்.


நல்ல வேளை
என்னையும் யாரும் கேட்கவில்லை.
இறந்தவளுக்கு நீ யாரென்று?

கேட்டிருந்தால் சொல்லியிருப்பேன் எமன் என்று.


மௌனத்தின் மரணம் 677196 மௌனத்தின் மரணம் 677196 மௌனத்தின் மரணம் 677196 இதுதான் காதலின் மௌன மொழி......




மௌனத்தின் மரணம் Eegaraitkmkhan
மௌனத்தின் மரணம் Logo12

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக