புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரேஷன் கடைகளில் தினை அரிசி தினை மாவு விற்க உத்தரவு Poll_c10ரேஷன் கடைகளில் தினை அரிசி தினை மாவு விற்க உத்தரவு Poll_m10ரேஷன் கடைகளில் தினை அரிசி தினை மாவு விற்க உத்தரவு Poll_c10 
30 Posts - 83%
heezulia
ரேஷன் கடைகளில் தினை அரிசி தினை மாவு விற்க உத்தரவு Poll_c10ரேஷன் கடைகளில் தினை அரிசி தினை மாவு விற்க உத்தரவு Poll_m10ரேஷன் கடைகளில் தினை அரிசி தினை மாவு விற்க உத்தரவு Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
ரேஷன் கடைகளில் தினை அரிசி தினை மாவு விற்க உத்தரவு Poll_c10ரேஷன் கடைகளில் தினை அரிசி தினை மாவு விற்க உத்தரவு Poll_m10ரேஷன் கடைகளில் தினை அரிசி தினை மாவு விற்க உத்தரவு Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
ரேஷன் கடைகளில் தினை அரிசி தினை மாவு விற்க உத்தரவு Poll_c10ரேஷன் கடைகளில் தினை அரிசி தினை மாவு விற்க உத்தரவு Poll_m10ரேஷன் கடைகளில் தினை அரிசி தினை மாவு விற்க உத்தரவு Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
ரேஷன் கடைகளில் தினை அரிசி தினை மாவு விற்க உத்தரவு Poll_c10ரேஷன் கடைகளில் தினை அரிசி தினை மாவு விற்க உத்தரவு Poll_m10ரேஷன் கடைகளில் தினை அரிசி தினை மாவு விற்க உத்தரவு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ரேஷன் கடைகளில் தினை அரிசி தினை மாவு விற்க உத்தரவு


   
   
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Sat Jun 22, 2013 5:31 pm

ரேஷன் கடைகளில் தினை அரிசி மற்றும் தினை மாவு விற்பனை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தேவையான தினை அரிசி மற்றும் மாவு வகைகள் வட மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்யப்படுகின்றன. ரேஷன் கடைகளில் பொது விநியோக திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. சிறப்பு பொது விநியோக திட்டத்தின் கீழ் உளுத்தம¢ பருப்பு, துவரம் பருப்பு போன்றவை கிலோ ரூ.30க்கும் பாமாயில் லிட்டர் ரூ.25 க்கும் வழங்கப்படுகிறது. சிறப்பு அங்காடிகள் மூலம் தரமான வெளிமாநில அரிசி கிலோ ரூ.20 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர கோதுமை போன்ற பொருட்களும் ரேஷன் கடைகளில் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் மக்கள் உடல் ஆரோக்கியத்தை காக்கும் வகையில் ரேஷன் கடைகள் மூலம் தினை அரிசி மற்றும் தினை மாவு விற்பனை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு தேவையான தினை அரிசி, மாவு வகைகள் வட மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்யப்பட உள்ளன. தமிழ்நாடு மாநில திட்டக்குழு துணைத்தலைவர் சாந்தா ஷீலா நாயர், தமிழக அரசுக்கு பரிந்துரை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த பரிந்துரையில் உடல் ஆரோக்கியத்துக்கும் உறுதுணையாக இருக்கும் தினை அரிசி, மாவு வகைகளை பொது விநியோக திட்டத்தின் கீழ் விநியோகம் செய்யலாம்.

அவ்வாறு விற்பனை செய்தால் மக்கள் ஆரோக்கியமும் காக்கப்படும். தினை குறித்து இப்போதுள்ள சந்ததியினர் தெரிந்து கொள்ளவும் வாய்ப்பு ஏற்படும். கோதுமையை தென் மாநில மக்கள் ஏற்காத நிலை மாறி தற்போது கோதுமை, மைதா பயன்பாடு அதிகரித்துள்ளது. அதுபோலவே தினையை பிரபலப்படுத்தினால் எளிதாக மக்களை சென்றடையும் என்று தெரிவித்துள்ளார். இந்த பரிந்துரையை தமிழக அரசு ஏற்று, ரேஷன் கடைகளில் தினை அரிசி மற்றும் மாவு விற்க உத்தரவிட்டு, வட மாநிலங்களிலிருந்து தினையை கொள்முதல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

தினையின் பயன்கள்

*உடலுக்கு அதிக சத்து மற்றும் பலத்தை அளிக்கும். கபநோய் நீங்கும். வாயுக்கேளாறு, வீக்கம், வாதம், கபம், பித்தம் நீங்கும், சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தினை அரிசி சாதம் சாப்பிடலாம்.
*உலக அளவில் 1 கோடியே 6 லட்சத்து 10 ஆயிரம் டன் தினை உற்பத்தி செய்யப்பட்டு இந்தியா முதலிடத்தில் உள்ளது. சீனா இரண்டாம் இடத்தில் உள்ளது.
*தினை அரிசி சாதம், தினை அரிசி உப்புமா செய்யலாம். தினை மாவை தேனில் கலந்து சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது.
*மில்லட் என்று வகைப்படுத்தப்பட்ட உணவு வகையான தினையின் கதிர்கள் நரிவாலைப்போல இருப்பதால் அதற்கு பாக்ஸ் டைல் மில்லட் என்று பெயர். மேலும் இட்டாலியன் மில்லட் என்ற பெயரும் உண்டு.

-- மாலைமலர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 22, 2013 5:35 pm

தரமான வெளிமாநில அரிசி கிலோ ரூ.20 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் உற்பத்தியாகும் அனைத்து அரிசி வகைகளும் தரமற்றவைகளா?



ரேஷன் கடைகளில் தினை அரிசி தினை மாவு விற்க உத்தரவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Jun 22, 2013 9:16 pm

ஏன் தமிழகத்தில் விவசாயம் நடைபெறவில்லையா. இல்ல நம்ம மண்ணுல தினை விளையாதா. இங்க உள்ள விவசாயிகள் வீனா போகணும். மற்ற மாநில விவசாயிகள் நல்ல இருக்கனுமோ .

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Jun 22, 2013 9:30 pm

ராஜு சரவணன் wrote:ஏன் தமிழகத்தில் விவசாயம் நடைபெறவில்லையா. இல்ல நம்ம மண்ணுல தினை விளையாதா. இங்க உள்ள விவசாயிகள் வீனா போகணும். மற்ற மாநில விவசாயிகள் நல்ல இருக்கனுமோ .

இருந்தாலும் இருக்கும் அண்ணா சோகம்சோகம்சோகம்சோகம்சோகம்




ரேஷன் கடைகளில் தினை அரிசி தினை மாவு விற்க உத்தரவு Mரேஷன் கடைகளில் தினை அரிசி தினை மாவு விற்க உத்தரவு Uரேஷன் கடைகளில் தினை அரிசி தினை மாவு விற்க உத்தரவு Tரேஷன் கடைகளில் தினை அரிசி தினை மாவு விற்க உத்தரவு Hரேஷன் கடைகளில் தினை அரிசி தினை மாவு விற்க உத்தரவு Uரேஷன் கடைகளில் தினை அரிசி தினை மாவு விற்க உத்தரவு Mரேஷன் கடைகளில் தினை அரிசி தினை மாவு விற்க உத்தரவு Oரேஷன் கடைகளில் தினை அரிசி தினை மாவு விற்க உத்தரவு Hரேஷன் கடைகளில் தினை அரிசி தினை மாவு விற்க உத்தரவு Aரேஷன் கடைகளில் தினை அரிசி தினை மாவு விற்க உத்தரவு Mரேஷன் கடைகளில் தினை அரிசி தினை மாவு விற்க உத்தரவு Eரேஷன் கடைகளில் தினை அரிசி தினை மாவு விற்க உத்தரவு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக