புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
11 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் Poll_c1011 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் Poll_m1011 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் Poll_c10 
56 Posts - 73%
heezulia
11 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் Poll_c1011 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் Poll_m1011 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
11 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் Poll_c1011 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் Poll_m1011 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
11 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் Poll_c1011 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் Poll_m1011 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
11 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் Poll_c1011 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் Poll_m1011 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் Poll_c10 
221 Posts - 75%
heezulia
11 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் Poll_c1011 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் Poll_m1011 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
11 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் Poll_c1011 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் Poll_m1011 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
11 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் Poll_c1011 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் Poll_m1011 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் Poll_c10 
8 Posts - 3%
prajai
11 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் Poll_c1011 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் Poll_m1011 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
11 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் Poll_c1011 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் Poll_m1011 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
11 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் Poll_c1011 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் Poll_m1011 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
11 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் Poll_c1011 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் Poll_m1011 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் Poll_c10 
2 Posts - 1%
Barushree
11 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் Poll_c1011 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் Poll_m1011 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் Poll_c10 
2 Posts - 1%
sram_1977
11 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் Poll_c1011 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் Poll_m1011 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

11 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 21, 2009 1:23 am

11 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் போக்குவரத்து சட்ட விதிகளை மீறிச் செயற்பட்டுள்ளதாக சுவிட்சர்லாந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.



இத்தாலியைச் சேர்ந்த சாரதி ஒருவரே இவ்வாறு குறுகிய நேரத்தில் பல தடவைகள் போக்குவரத்து விதிகளை மீறிச் செயற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வேகமாக வாகனத்தைச் செலுத்தியமை, காவல்துறையினரின் எச்சரிக்கையை உதாசீனம் செய்தமை, ஏனைய வாகனங்களுக்கு ஆபத்து ஏற்படும் வகையில் வாகனத்தை செலுத்தியமை உள்ளிட்ட 15 குற்றச் செயல்களில் குறித்த நபர் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

47 வயதான இத்தாலிய சாரதி செட் கெலன் பகுதியில் வைத்து இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சாரதியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு சுவிஸ் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.



avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Oct 21, 2009 1:25 am

எப்போது மீனு உங்களுக்கு இந்த புதிய வேலை கிடைத்தது?
என்றாலும் பதிவிற்கு நன்றி மீனு



11 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் Skirupairajahblackjh18
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 21, 2009 1:38 am

மீனு பல தரப் பட்ட வேலைகள் பண்ணுவேன் கிருபை



avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Wed Oct 21, 2009 6:28 am

மீனு செல்லம் உள்ளது சொல்லு உனது நாட்டில் இருந்து ஜெர்மனிக்கு காறில் வரவங்க இங்கு கார் ஓட பயப்படுறநிங்களா இல்லயா?
ஆதுபோல் நாங்களும் சுவிஸ் வரும் போது இந்த நாட்டு பழக்கத்தில் வேகமாக ஓடி எத்தனை தரம் கமரா அடித்து வீனா காசு கட்டி இருப்போம்
அதுபோல்தான் அந்த இத்தாலி நாட்டவருக்கும் நடந்திருக்கும் முதல் நடந்த வீதி மீறளால் ஆத்திரம் அடைந்து அவர் தொடர்ந்து அதுபோல் நடந்திருக்கலாம்


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 21, 2009 11:27 am

அப்படியா மதன்..ரொம்ப அறிவாளி..
இங்கு வீணாக காஷ் கொடுப்போமே ஸ்பீட் பண்ணி ஓடுவதால் ..



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed Oct 21, 2009 12:37 pm

அது என்ன சுவீஸ் நாட்டு செய்தியா?? 11 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் Icon_eek



avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Thu Oct 22, 2009 4:42 am

அது என்ன சுவீஸ் நாட்டு செய்தியா?? 11 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் Icon_eek

11 நிமிட இடைவெளிக்குள் நபர் ஒருவர் 15 தடவைகள் போக்குவரத்து சட்ட விதிகளை மீறிச் செயற்பட்டுள்ளதாக சுவிட்சர்லாந்து தகவல்கள் தெரிவிக்கின்றன


http://www.coolswiss.ch/article.php?artiId=6446&token=dispNews

avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Thu Oct 22, 2009 4:46 am

மீனு
இங்கு வீணாக காஷ் கொடுப்போமே ஸ்பீட் பண்ணி ஓடுவதால் ..

என்னது நீங்கள் எல்லாம் வேகமா ஓடி காசுகட்டுரிங்களா?
என்ன கொடுமைடா இது எனக்கு தெரிந்தவரை நமது ஆக்கள் ஓடாமல் உருட்டுரதுதான் நான் பாத்திருக்கேன்டா

babuvijay
babuvijay
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 30/08/2009

Postbabuvijay Fri Oct 23, 2009 3:19 am

அப்போ நம்ம ஊரு எவ்வளவோ பரவாயில்ல.
நாங்கல்லாம்.............
(ஏன் எதுக்கு, சும்மா இருடா கைபுள்ள)

avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Fri Oct 23, 2009 8:45 am

babuvijay

அப்போ நம்ம ஊரு எவ்வளவோ பரவாயில்ல.
நாங்கல்லாம்.............
(ஏன் எதுக்கு, சும்மா இருடா கைபுள்ள)

அது !!!

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக