புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அபார புத்திசாலித்தனத்திற்குக் கிடைத்த அபராத தண்டனை! Poll_c10அபார புத்திசாலித்தனத்திற்குக் கிடைத்த அபராத தண்டனை! Poll_m10அபார புத்திசாலித்தனத்திற்குக் கிடைத்த அபராத தண்டனை! Poll_c10 
24 Posts - 55%
heezulia
அபார புத்திசாலித்தனத்திற்குக் கிடைத்த அபராத தண்டனை! Poll_c10அபார புத்திசாலித்தனத்திற்குக் கிடைத்த அபராத தண்டனை! Poll_m10அபார புத்திசாலித்தனத்திற்குக் கிடைத்த அபராத தண்டனை! Poll_c10 
14 Posts - 32%
kavithasankar
அபார புத்திசாலித்தனத்திற்குக் கிடைத்த அபராத தண்டனை! Poll_c10அபார புத்திசாலித்தனத்திற்குக் கிடைத்த அபராத தண்டனை! Poll_m10அபார புத்திசாலித்தனத்திற்குக் கிடைத்த அபராத தண்டனை! Poll_c10 
1 Post - 2%
prajai
அபார புத்திசாலித்தனத்திற்குக் கிடைத்த அபராத தண்டனை! Poll_c10அபார புத்திசாலித்தனத்திற்குக் கிடைத்த அபராத தண்டனை! Poll_m10அபார புத்திசாலித்தனத்திற்குக் கிடைத்த அபராத தண்டனை! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
அபார புத்திசாலித்தனத்திற்குக் கிடைத்த அபராத தண்டனை! Poll_c10அபார புத்திசாலித்தனத்திற்குக் கிடைத்த அபராத தண்டனை! Poll_m10அபார புத்திசாலித்தனத்திற்குக் கிடைத்த அபராத தண்டனை! Poll_c10 
1 Post - 2%
Balaurushya
அபார புத்திசாலித்தனத்திற்குக் கிடைத்த அபராத தண்டனை! Poll_c10அபார புத்திசாலித்தனத்திற்குக் கிடைத்த அபராத தண்டனை! Poll_m10அபார புத்திசாலித்தனத்திற்குக் கிடைத்த அபராத தண்டனை! Poll_c10 
1 Post - 2%
Barushree
அபார புத்திசாலித்தனத்திற்குக் கிடைத்த அபராத தண்டனை! Poll_c10அபார புத்திசாலித்தனத்திற்குக் கிடைத்த அபராத தண்டனை! Poll_m10அபார புத்திசாலித்தனத்திற்குக் கிடைத்த அபராத தண்டனை! Poll_c10 
1 Post - 2%
nahoor
அபார புத்திசாலித்தனத்திற்குக் கிடைத்த அபராத தண்டனை! Poll_c10அபார புத்திசாலித்தனத்திற்குக் கிடைத்த அபராத தண்டனை! Poll_m10அபார புத்திசாலித்தனத்திற்குக் கிடைத்த அபராத தண்டனை! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அபார புத்திசாலித்தனத்திற்குக் கிடைத்த அபராத தண்டனை! Poll_c10அபார புத்திசாலித்தனத்திற்குக் கிடைத்த அபராத தண்டனை! Poll_m10அபார புத்திசாலித்தனத்திற்குக் கிடைத்த அபராத தண்டனை! Poll_c10 
78 Posts - 73%
heezulia
அபார புத்திசாலித்தனத்திற்குக் கிடைத்த அபராத தண்டனை! Poll_c10அபார புத்திசாலித்தனத்திற்குக் கிடைத்த அபராத தண்டனை! Poll_m10அபார புத்திசாலித்தனத்திற்குக் கிடைத்த அபராத தண்டனை! Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
அபார புத்திசாலித்தனத்திற்குக் கிடைத்த அபராத தண்டனை! Poll_c10அபார புத்திசாலித்தனத்திற்குக் கிடைத்த அபராத தண்டனை! Poll_m10அபார புத்திசாலித்தனத்திற்குக் கிடைத்த அபராத தண்டனை! Poll_c10 
4 Posts - 4%
prajai
அபார புத்திசாலித்தனத்திற்குக் கிடைத்த அபராத தண்டனை! Poll_c10அபார புத்திசாலித்தனத்திற்குக் கிடைத்த அபராத தண்டனை! Poll_m10அபார புத்திசாலித்தனத்திற்குக் கிடைத்த அபராத தண்டனை! Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
அபார புத்திசாலித்தனத்திற்குக் கிடைத்த அபராத தண்டனை! Poll_c10அபார புத்திசாலித்தனத்திற்குக் கிடைத்த அபராத தண்டனை! Poll_m10அபார புத்திசாலித்தனத்திற்குக் கிடைத்த அபராத தண்டனை! Poll_c10 
2 Posts - 2%

1 Post - 1%

Karthikakulanthaivel
அபார புத்திசாலித்தனத்திற்குக் கிடைத்த அபராத தண்டனை! Poll_c10அபார புத்திசாலித்தனத்திற்குக் கிடைத்த அபராத தண்டனை! Poll_m10அபார புத்திசாலித்தனத்திற்குக் கிடைத்த அபராத தண்டனை! Poll_c10 
1 Post - 1%
Shivanya
அபார புத்திசாலித்தனத்திற்குக் கிடைத்த அபராத தண்டனை! Poll_c10அபார புத்திசாலித்தனத்திற்குக் கிடைத்த அபராத தண்டனை! Poll_m10அபார புத்திசாலித்தனத்திற்குக் கிடைத்த அபராத தண்டனை! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அபார புத்திசாலித்தனத்திற்குக் கிடைத்த அபராத தண்டனை!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 21, 2013 8:00 am

ஷெர்லாக் ஹோம்ஸ் பற்றிப் பலரும் அறிவோம். இவரது துப்பறியும் திறமையே தனிப்பட்ட ஒன்று. அதனால்தான், அவர் ஒரு கற்பனைப் பாத்திரம் என்றாலும், நூறாண்டுகளுக்கும் மேலாக, நம்மிடையே உலவி வருகிறார். ஆனால் ஹோம்ஸுக்கு முன்பு கூட அவர் போன்ற கதாபாத்திரங்களை எட்கார் ஆலன் போ மற்றும் பிரான்ஸ் நாட்டுப் பேரறிஞர் வால்டேர் போன்ற சிலர் படைத்திருக்கிறார்கள். வால்டேர் தனது நண்பருக்காக, வேடிக்கையாக ஜடிக் என்ற அதிமேதையை வைத்து ஓர் அருமையான கதையைக் கூறினார்.

ஜடிக் ஒரு அதிமேதாவி. இவர் ஒரு நாள் ஒரு காட்டின் வழியே சென்று கொண்டிருந்தபோது அரண்மனைச் சேவகர்கள் எதையோ தேடிக் கொண்டு மிகவும் பரபரப்பாகச் சென்று கொண்டிருந்ததைக் கண்டார்.

அந்தச் சேவகர்கள் ஜடிக்கிடம் அவர் வரும் வழியில் ஒரு நாயைக் கண்டாரா என்று கேட்டனர். அந்நாய் மகாராணியினுடையது. அதைத்தான் அவர்கள் தேடிக் கொண்டிருந்தார்கள்.

ஜடிக், அவர்களிடம் அந்த நாயைப் பற்றி விவரித்தார். “ஒரு கட்டையான பெண் நாய். காதுகள் கீழே படும்படியாகத் தொங்கிக் கொண்டிருக்கும். சமீபத்தில்õன் குட்டிகளை ஈன்றது. அதனுடைய முன் வலது கால் சிறிது ஊனமாக இருக்கும்’ என்றார்.

அவர்களும் ஆவலுடன் அந்த நாய் எங்கே சென்றது என்று கேட்கவும் அவர், “எனக்கு அரசியிடம் ஒரு நாய் இருப்பதே தெரியாது. நான் அதைப் பார்த்ததும் இல்லை’ என்றார். அவர்கள் ஏமாற்றமடைந்து நாயைத் தேடுவதைத் தொடர்ந்தனர்.

அதே சமயம் அரசரின் பிரதான குதிரையையும் காணோம். அதைத் தேடியவாறு வந்த சேவர்களும் ஜடிக்கைப் பார்த்து அவரிடம் அரசரின் குதிரையை அவர் பார்த்தாரா என்று வினவினார்.

ஜடிக் சொன்னார். “அந்தக் குதிரை 5 அடி உயரம், வாலின் நீளம் மூன்றரை அடி. நல்ல பாய்ச்சல் குதிரை. வெள்ளியாலான லாடம் கட்டப்பட்டது. அதன் சேணம் 23 காரட் தங்கத்தாலானது.’

அவர்களும் மிக ஆர்வத்துடன் அக் குதிரை எந்தப் பக்கம் சென்றது என்று கேட்டார்கள். அவர் குதிரையைப் பார்க்கவில்லை என்று சொல்லவும் அவர்கள் அவரைக் கைது செய்து அரசர் முன் கொண்டு வந்தார்கள். விஷயத்தைக் கேள்வியுற்ற அரசர் ஜடிக்கை சைபீரியாவிற்கு நாடு கடத்தும்படியும், அவர் அபராதமாக 400 அவுன்ஸ் தங்கம் தரவேண்டும் என்றும் தண்டனை கொடுத்தார்.

அப்போது, காணாமற்போன நாயும், அரசரின் குதிரையும் கிடைத்து விட்டதாகத் தகவல் வந்தது. அதனால் ஜடிக் பெற்ற நாடு கடத்தல் தண்டனையை ரத்து செய்து, அபராதத் தொகையைத் திருப்பிக் கொடுத்திட உத்தரவிட்டார.

ஜடிக்கிடம் எப்படி அவரால் காணாமற்போன மிருகங்களை அவ்வளவு துல்லியமாக வர்ணிக்க முடிந்தது என்று அரசர் முதல் அவையில் இருந்த அனைவரும் கேட்டார்கள்.

ஜடிக் சொன்னார்: “நான் சென்று கொண்டிருந்த மணற் பாங்கான சாலையில் ஒரு நாயின் காலடித் தடத்தைக் கண்டேன். அதன் முன்புறத்து வலதுகால் ஊனமாக இருந்ததால் அந்தக் கால் தடம் சரிவர காணப்படவில்லை; அதன் காதுகள் தரையைத் தொட்டுக் கொண்டு தொங்கியவாறு இருந்ததால் அந்தக் காதுகளின் தடயம் மண் பாதையில் தெரிந்தது. அது சமீபத்தில்தான் குட்டிகள் ஈன்றிருந்தபடியால் அதன் மடியும், காம்புகளும் மணலில் கோடாகத் தெரிந்தன. இந்த அடையாளங்களைக் கொண்டுதான் என்னால் நாயைப் பற்றிச் சரியாக ஊகித்துக் கூற முடிந்தது.’

“குதிரை விஷயம் என்னவென்றால் நான் சென்று கொண்டிருந்த மண்பாதையின் அகலம் 7 அடி. குதிரை சரியான நாலுகால் பாய்ச்சலில் சென்றதால், அதன் வாலின் அசைவுகளால் சாலையோரம் இருந்த மரங்களில் தூசு இல்லாமல் இருந்தது. அதனால் குதிரையின் வால் மூன்றரை அடி நீளம் என்றேன். சுமார் 5 அடி உயரம் வரை மரங்களின் இலைகள் குதிரையின் தலையில் பட்டு உதிர்ந்திருக்கவே அது 5 அடி உயரம் இருக்கும் என்றேன். அதன் குளம்புகளின் தடங்களில் வெள்ளி ரேகைகள் தென்பட்டதால் அதற்கு வெள்ளியாலான லாடம் கட்டப்பட்டு இருக்கும் என்று சொன்னேன். அதனுடைய சேணம் ஒரு பாறையில் கீறிக்கொண்டு சென்றிருந்தது. அதனால் அந்தத் தங்கம் 23 காரட் என்றேன்’ இவ்வாறு அவர் விளக்கம் கூறவும் அரசரும் அவையோரும் அவரது புத்திகூர்மையைப் புகழ்ந்தார்கள்.

ஆனாலும் என்ன! வழக்கை விசாரித்ததற்காக அவரிடமிருந்து 398 அவுன்ஸ் தங்கமும், மீதி 2 அவுன்ஸ் தங்கம் அரண்மனைச் சேவகர்களுக்கு பரிசாகவும் வசூலிக்கப்பட்டது.

ஆக, ஜடிக்கின் மிதமிஞ்சிய புத்திக் கூர்மையால் அவருக்கு 400 அவுன்ஸ் தங்கம் இழப்பு! இதுதான் அவர் கண்ட பலன். தனது புத்திசாலித்தனத்திற்காகத் தன்னையே நொந்து கொண்டார்.

- டி.எம். சுந்தரராமன்

அபார புத்திசாலித்தனத்திற்குக் கிடைத்த அபராத தண்டனை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 21, 2013 11:26 pm

இதுக்குதான் நம்மள மாதிரி இருந்துட்டா இந்த இழப்பு இருக்காது புன்னகை

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Jun 22, 2013 12:08 am

யினியவன் wrote:இதுக்குதான் நம்மள மாதிரி இருந்துட்டா இந்த இழப்பு இருக்காது புன்னகை

சியர்ஸ்சியர்ஸ்சியர்ஸ்சியர்ஸ்சியர்ஸ்சூப்பருங்க

அபார புத்திசாலித்தனத்திற்குக் கிடைத்த அபராத தண்டனை! Mஅபார புத்திசாலித்தனத்திற்குக் கிடைத்த அபராத தண்டனை! Uஅபார புத்திசாலித்தனத்திற்குக் கிடைத்த அபராத தண்டனை! Tஅபார புத்திசாலித்தனத்திற்குக் கிடைத்த அபராத தண்டனை! Hஅபார புத்திசாலித்தனத்திற்குக் கிடைத்த அபராத தண்டனை! Uஅபார புத்திசாலித்தனத்திற்குக் கிடைத்த அபராத தண்டனை! Mஅபார புத்திசாலித்தனத்திற்குக் கிடைத்த அபராத தண்டனை! Oஅபார புத்திசாலித்தனத்திற்குக் கிடைத்த அபராத தண்டனை! Hஅபார புத்திசாலித்தனத்திற்குக் கிடைத்த அபராத தண்டனை! Aஅபார புத்திசாலித்தனத்திற்குக் கிடைத்த அபராத தண்டனை! Mஅபார புத்திசாலித்தனத்திற்குக் கிடைத்த அபராத தண்டனை! Eஅபார புத்திசாலித்தனத்திற்குக் கிடைத்த அபராத தண்டனை! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக