ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுவாமிமலை - தெய்வீகமும் ஆன்மீகமும் பொருந்திய சுற்றுலாத்தலம்!

2 posters

Go down

சுவாமிமலை - தெய்வீகமும் ஆன்மீகமும் பொருந்திய சுற்றுலாத்தலம்! Empty சுவாமிமலை - தெய்வீகமும் ஆன்மீகமும் பொருந்திய சுற்றுலாத்தலம்!

Post by ராஜா Sat Jun 22, 2013 5:46 pm

சுவாமிமலை - தெய்வீகமும் ஆன்மீகமும் பொருந்திய சுற்றுலாத்தலம்!

தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டிலுள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்திற்கு மிக அருகில் உள்ள ஒரு நகரம் சுவாமிமலை. நேரடியாக மொழிபெயர்த்தால், சுவாமிமலை என்பதற்கு கடவுளின் மலை என்று பொருள் படும். ஆனால் சுவாமிமலையின் பண்டைகாலப் பெயர் திருவேரகம் என்பதாகும்.
சுவாமிமலை புகைப்படங்கள் - சுவாமினாதசுவாமி கோயில்
சுவாமிமலை - தெய்வீகமும் ஆன்மீகமும் பொருந்திய சுற்றுலாத்தலம்! _13603168541

இவ்விடத்தினைச் சுற்றிலும் தெய்வ பிரசன்னம் இருப்பதை தெளிவாக உணர முடியும். தமிழ் கடவுளான முருகப் பெருமானின் ஆறு படைவீடுகளில் சுவாமிமலையும் ஒரு படைவீடாகும்.

மாநிலத்திலேயே வெண்கலக் காசுகள் செய்யக் கற்றுத்தரும் ஒரே பள்ளி இங்குதான் உள்ளது. இயற்கையாகவே வேளாண்மைப் பொருளாதாரத்தைச் சார்ந்துள்ள இந்நகரத்தில் உற்பத்தி செய்யப்படும் இரண்டு வேளாண்மைப் பொருள்கள் நெல்லும், கரும்புமாகும்.
வரலாற்றுப் பின்புலம்

காவிரியாற்றின் கிளையாறு ஒன்றின் கரையில் அமைந்துள்ள சுவாமிமலையானது முருகப் பெருமான் என்று அழைக்கப்படும் கார்த்திகேயக் கடவுளின் அறுபடைவீடுகளில் நான்காவது படைவீடாகக் கருதப்படுகிறது.

இத்தலத்தோடு தொடர்புடைய புராணங்களின்படி, முருகப் பெருமான் "ஓம்" என்னும் பிரணவ மந்திரத்தின் பொருளை தனது தந்தையான சிவபெருமானுக்கு உரைத்த தலம் சுவாமிமலையாகும்.

இக்கோவிலின் ராஜகோபுரத்தில் செதுக்கப்பட்டுள்ள சிலைகளில், மந்திரத்தின் பொருளை விளக்கும் முருகப்பெருமான் குருவாகவும், மந்திரப் பொருளை காதில் கேட்கும் சிவபெருமான் சீடனாகவும் செதுக்கப்பட்டுள்ளனர்.

இப்புராணக் கதையின் விளைவாகவே இவ்வூருக்கு சுவாமிமலை என்னும் பெயர் வந்தது. மேலும் இங்குள்ள முருகப் பெருமான் சுவாமிநாதன் என்று அழைக்கப்படுகிறார்.
திருவிழாக்கள்

கோவில்கள் நிறைந்த நகரமான கும்பகோணத்திற்கு வெகு அருகாமையில் அமைந்திருப்பதால், ஏராளமான பக்தர்களும் சுற்றுலாப்பயணிகளும் சுவாமிமலைக்கு வருகைபுரிகிறார்கள்.

ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் தேர்த்திருவிழா, மார்ச் மாதத்தில் நடைபெறும் பங்குனி உத்திரம் உள்ளிட்ட பிரபலமான திருவிழாக்கள் இங்கு கொண்டாடப்படுகின்றன. மே மாதத்தில் வைகாசி விசாகத்திருவிழாவும், அக்டோபர் மாதத்தில் கந்த சஷ்டித்திருவிழாவும் கொண்டாடப்படுகின்றன.

நன்றி - nativeplanet
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சுவாமிமலை - தெய்வீகமும் ஆன்மீகமும் பொருந்திய சுற்றுலாத்தலம்! Empty Re: சுவாமிமலை - தெய்வீகமும் ஆன்மீகமும் பொருந்திய சுற்றுலாத்தலம்!

Post by Muthumohamed Sat Jun 22, 2013 6:45 pm

நான் இந்த கோவிலுக்கு சென்று இருக்கிறேன் அண்ணா



சுவாமிமலை - தெய்வீகமும் ஆன்மீகமும் பொருந்திய சுற்றுலாத்தலம்! Mசுவாமிமலை - தெய்வீகமும் ஆன்மீகமும் பொருந்திய சுற்றுலாத்தலம்! Uசுவாமிமலை - தெய்வீகமும் ஆன்மீகமும் பொருந்திய சுற்றுலாத்தலம்! Tசுவாமிமலை - தெய்வீகமும் ஆன்மீகமும் பொருந்திய சுற்றுலாத்தலம்! Hசுவாமிமலை - தெய்வீகமும் ஆன்மீகமும் பொருந்திய சுற்றுலாத்தலம்! Uசுவாமிமலை - தெய்வீகமும் ஆன்மீகமும் பொருந்திய சுற்றுலாத்தலம்! Mசுவாமிமலை - தெய்வீகமும் ஆன்மீகமும் பொருந்திய சுற்றுலாத்தலம்! Oசுவாமிமலை - தெய்வீகமும் ஆன்மீகமும் பொருந்திய சுற்றுலாத்தலம்! Hசுவாமிமலை - தெய்வீகமும் ஆன்மீகமும் பொருந்திய சுற்றுலாத்தலம்! Aசுவாமிமலை - தெய்வீகமும் ஆன்மீகமும் பொருந்திய சுற்றுலாத்தலம்! Mசுவாமிமலை - தெய்வீகமும் ஆன்மீகமும் பொருந்திய சுற்றுலாத்தலம்! Eசுவாமிமலை - தெய்வீகமும் ஆன்மீகமும் பொருந்திய சுற்றுலாத்தலம்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சுவாமிமலை - தெய்வீகமும் ஆன்மீகமும் பொருந்திய சுற்றுலாத்தலம்! Empty Re: சுவாமிமலை - தெய்வீகமும் ஆன்மீகமும் பொருந்திய சுற்றுலாத்தலம்!

Post by ராஜா Sat Jun 22, 2013 6:47 pm

Muthumohamed wrote:நான் இந்த கோவிலுக்கு சென்று இருக்கிறேன் அண்ணா
சூப்பருங்கஅப்படியா வாழ்த்துகள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சுவாமிமலை - தெய்வீகமும் ஆன்மீகமும் பொருந்திய சுற்றுலாத்தலம்! Empty Re: சுவாமிமலை - தெய்வீகமும் ஆன்மீகமும் பொருந்திய சுற்றுலாத்தலம்!

Post by Muthumohamed Sat Jun 22, 2013 6:50 pm

ராஜா wrote:
Muthumohamed wrote:நான் இந்த கோவிலுக்கு சென்று இருக்கிறேன் அண்ணா
சூப்பருங்கஅப்படியா வாழ்த்துகள்

மகிழ்ச்சி:D:D:D:D



சுவாமிமலை - தெய்வீகமும் ஆன்மீகமும் பொருந்திய சுற்றுலாத்தலம்! Mசுவாமிமலை - தெய்வீகமும் ஆன்மீகமும் பொருந்திய சுற்றுலாத்தலம்! Uசுவாமிமலை - தெய்வீகமும் ஆன்மீகமும் பொருந்திய சுற்றுலாத்தலம்! Tசுவாமிமலை - தெய்வீகமும் ஆன்மீகமும் பொருந்திய சுற்றுலாத்தலம்! Hசுவாமிமலை - தெய்வீகமும் ஆன்மீகமும் பொருந்திய சுற்றுலாத்தலம்! Uசுவாமிமலை - தெய்வீகமும் ஆன்மீகமும் பொருந்திய சுற்றுலாத்தலம்! Mசுவாமிமலை - தெய்வீகமும் ஆன்மீகமும் பொருந்திய சுற்றுலாத்தலம்! Oசுவாமிமலை - தெய்வீகமும் ஆன்மீகமும் பொருந்திய சுற்றுலாத்தலம்! Hசுவாமிமலை - தெய்வீகமும் ஆன்மீகமும் பொருந்திய சுற்றுலாத்தலம்! Aசுவாமிமலை - தெய்வீகமும் ஆன்மீகமும் பொருந்திய சுற்றுலாத்தலம்! Mசுவாமிமலை - தெய்வீகமும் ஆன்மீகமும் பொருந்திய சுற்றுலாத்தலம்! Eசுவாமிமலை - தெய்வீகமும் ஆன்மீகமும் பொருந்திய சுற்றுலாத்தலம்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சுவாமிமலை - தெய்வீகமும் ஆன்மீகமும் பொருந்திய சுற்றுலாத்தலம்! Empty Re: சுவாமிமலை - தெய்வீகமும் ஆன்மீகமும் பொருந்திய சுற்றுலாத்தலம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum