புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:05 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியாவின் சக்தி வாய்ந்த 10 பெண்மணிகள் பட்டியலை யார் தேர்வு செய்தது என்பதில் சர்ச்சை! Poll_c10மலேசியாவின் சக்தி வாய்ந்த 10 பெண்மணிகள் பட்டியலை யார் தேர்வு செய்தது என்பதில் சர்ச்சை! Poll_m10மலேசியாவின் சக்தி வாய்ந்த 10 பெண்மணிகள் பட்டியலை யார் தேர்வு செய்தது என்பதில் சர்ச்சை! Poll_c10 
68 Posts - 41%
heezulia

48 Posts - 29%
Dr.S.Soundarapandian

31 Posts - 19%
T.N.Balasubramanian

7 Posts - 4%
ayyamperumal

3 Posts - 2%
mohamed nizamudeen

Anitha Anbarasan

2 Posts - 1%
manikavi

1 Post - 1%
Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்

319 Posts - 50%

195 Posts - 31%

61 Posts - 10%

27 Posts - 4%

21 Posts - 3%
prajai

5 Posts - 1%

3 Posts - 0%
JGNANASEHAR

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியாவின் சக்தி வாய்ந்த 10 பெண்மணிகள் பட்டியலை யார் தேர்வு செய்தது என்பதில் சர்ச்சை!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 21, 2013 12:50 pm

மலேசியாவின் சக்தி வாய்ந்த 10 பெண்மணிகள் பட்டியலை யார் தேர்வு செய்தது என்பதில் சர்ச்சை! Screenshot_2013-06-18-16-46-57-1

ஸ்டார் ஆங்கிலப் பத்திரிக்கையில், நேற்றைய முன்தினம் செவ்வாய்க்கிழமை மலேசியாவின் சக்தி வாய்ந்த பெண்மணிகள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட ஒரு பட்டியல் பலத்த சர்ச்சைகளுக்கு வித்திட்டுள்ளது.

விளம்பரப் பக்கம் போல் தோற்றமளிக்கும் அந்த செய்தியில் யார் அந்த விளம்பரத்தை வெளியிடுகின்றார்கள் என்பது பற்றியோ, எந்த அமைப்பு அந்த தேர்வைச் செய்தது என்பது பற்றியோ எந்த விவரமும் வெளியிடப்படவில்லை. அல்லது அந்தப் பக்கம் ஸ்டார் ஆசிரியர் குழுவினரின் தேர்வா என்பது பற்றிய குறிப்பும் இல்லை.

பிரதமரின் மனைவியான டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் அந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருக்கின்றார். இரண்டாவது இடத்தை பேங்க் நெகாரா தலைவர் (கவர்னர்) சேத்தி அக்தார் பிடித்திருக்கின்றார்.

பெர்சே இணைத் தலைவர் அம்பிகா சீனிவாசனுக்கு நான்காவது இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 6வது இடம் பெற்றுள்ள ஹன்னா இயோ, சிலாங்கூர் சட்டமன்றத்தின் அவைத்தலைவராக தேர்வானதன் மூலம் நாட்டின் முதல் பெண் சட்டமன்ற அவைத் தலைவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

கீதாஞ்சலிக்கு 8வது இடம்

சக்தி வாய்ந்த பெண்மணிகளின் பட்டியலில் டிஎச்ஆர் ராகா மூலம் பிரபலமான கீதாஞ்சலிக்கு எட்டாவது இடம் வழங்கப்பட்டுள்ளது.

அவரைப் பற்றிய குறிப்பில் ஜி.குளோபல் மீடியா என்ற நிறுவனத்தின் தலைவர் என்றும் தொலைக்காட்சி, வானொலிகளில் அறிவிப்பாளராக பணியாற்றியதன் மூலம் பிரபலமான அவர் 2009ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் மலேசியா அழகிப் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு தேர்வானவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தகவல் ஊடக உலகில் முக்கிய பங்கு வகிக்கும் அவர் சிறந்த பேச்சாளர் என்றும் தனது தாராள மனப்போக்குடைய நன்கொடைகளாலும், பரிவுள்ள அணுகுமுறையாலும் அவர் புதிய இளம் தலைமுறையினரை கவர்ந்துள்ளதோடு, வணிக உலகத்தினரையும்,அரசியல்வாதிகளையும் கூட கவர்ந்துள்ளார் என்றும் அவரைப் பற்றிய குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் மலேசியாவின் சக்தி வாய்ந்த 10 பெண்மணிகள் பட்டியல் இதுதான்:-

1.    டத்தின் படுக்கா ஸ்ரீ ரோஸ்மா மன்சோர்  (பிரதமர் மனைவி)

2.    டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் செத்தி அக்தார் அசிஸ்  (பேங்க் நெகாரா தலைவர்)

3.    டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ மிச்சல் இயோ  (ஹாங்காங் – ஹாலிவுட் நடிகை)

4.    டத்தோ அம்பிகா சீனிவாசன்

5.    நுருல் இசா அன்வார்  (பிகேஆர் உதவித் தலைவர் – நாடாளுமன்ற உறுப்பினர்)

6.    ஹன்னா இயோ  (சிலாங்கூர் சட்டமன்ற அவைத் தலைவர்)

7.    தெரசா கோக் சு சிம்  (சீ புத்தே நாடாளுமன்ற உறுப்பினர்)

8.    கீதாஞ்சலி ஜி.  (ஜி குளோபல் மீடியா தலைவர்) என்ன கொடுமை சார் இது

9.    டத்தோ ஜமிலா ஜமாலுடின்  (குவைத் நிதி வாரியத்தின் தலைமை நிர்வாகி)

10.   டத்தின் படுக்கா மரினா மகாதீர் (சமூக ஆர்வலம் – எழுத்தாளர்)

வணக்கம் மலேசியா!

மலேசியாவின் சக்தி வாய்ந்த 10 பெண்மணிகள் பட்டியலை யார் தேர்வு செய்தது என்பதில் சர்ச்சை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 21, 2013 12:53 pm

சக்தி வாய்ந்த மலேசியப் பெண்மணிகள் பட்டியல் – எனக்கு தொடர்பில்லை என கீதாஞ்சலி மறுப்பு
மலேசியாவின் சக்தி வாய்ந்த 10 பெண்மணிகள் பட்டியலை யார் தேர்வு செய்தது என்பதில் சர்ச்சை! Geethanjali-slider

சில தினங்களுக்கு முன்னால் ஸ்டார் பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட ‘மலேசியாவின் சக்திவாய்ந்த 10 பெண்மணிகள்’ பட்டியலைத் தான் சம்பந்தப்பட்ட நிறுவனம் எதுவும் வெளியிடவில்லை என்றும் தனக்கும் அந்த பட்டியல் பற்றி எதுவும் தெரியாது என்றும் டிஎச்ஆர் புகழ் கீதாஞ்சலி தெரிவித்துள்ளார்.

மலேசியாகினி இணைய செய்தித் தளத்திற்கு வழங்கிய பேட்டியில் அவர், “இந்தப் பட்டியலைத் தயார் செய்தது யார் என்பது எனக்கும் தெரியாது. ஆனால், இந்த பட்டியல் வெளியிடப்பட்டதால், அதனைச் சுற்றி எழுப்பப்பட்டு வரும் ஆரூடங்களால் எனது அமைதியான வாழ்க்கை  சீர்குலைந்துள்ளது”  என்றும் கூறியுள்ளார்.

அமைச்சர்கள் என்னை அழைத்துக் கேட்கின்றனர்

“அந்த பட்டியல் பற்றி அமைச்சர்கள் கூட என்னை அழைத்து விசாரிக்கின்றனர். தகவல் ஊடகத் துறையைச் சேர்ந்த பெரும் வணிகர்களும் என்னை அழைத்து நீங்கள் கேட்கும் அதே கேள்விகளைக் கேட்கின்றார்கள்” என மலேசியா கினி தொடர்பு கொண்டபோது கீதாஞ்சலி கூறியுள்ளார்.

நான் தொலைக்காட்சி மூலம் பிரபலமானவள்தான் ஆனால் இந்த பட்டியல் எனது வாழ்க்கையில் பல குளறுபடிகளை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தான் சார்ந்துள்ள, தகவல் ஊடக, தயாரிப்பு நிறுவனமான ஜி குளோபல் மீடியா நிறுவனம்தான், தனக்கு விளம்பரம் தருவதற்காக அந்த பட்டியலை விளம்பரமாக வெளியிட்டது எனக் கூறப்படும் ஆரூடங்களையும் கீதாஞ்சலி மறுத்துள்ளார்.

எனது திருமண வாழ்க்கை தனிப்பட்டது

தனது திருமண வாழ்க்கை பற்றியும் கீதாஞ்சலி சில விளக்கங்களைத் தெரிவித்துள்ளார்.

அவரது கணவர், அதிகமாக வெளியே தெரியாதவர், ஆனாலும் பெரும் பணக்காரர் என்று கூறப்படுகின்றது.

ஆனால் தனது கணவரின் அடையாளத்தை கூற விரும்பவில்லை அது எனது தனிப்பட்ட வாழ்க்கை என்றும் கீதாஞ்சலி விளக்கியுள்ளார்.

“இருப்பினும் வெஸ்ட்போர்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் டான்ஸ்ரீ ஜி.ஞானலிங்கம் தனது கணவரல்ல” என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இணையத் தளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படும் இந்த விவகாரத்தைத் தொட்டுப் பேசிய கீதாஞ்சலி “ எனது பெயர் கீதாஞ்சலி ஜி என்பதாலும் ஞானலிங்கம் எல்லோராலும் டான்ஸ்ரீ ஜி என அழைக்கப்படுவதாலும் இந்த குழப்பம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அவர் எனது கணவரல்ல” என மறுஉறுதிப்படுத்தியுள்ளார்.

ஒரு நகைச்சுவை என எண்ணி சிரித்தேன்

சக்திவாய்ந்த பெண்மணிகள் பட்டியலில் 8வது  இடத்தில் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கும் கீதாஞ்சலி “அந்த பட்டியலைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். அதற்குள் எனக்கு வாழ்த்துகள் வர ஆரம்பித்தன. இது உண்மையிலேயே ஒரு பெரிய நகைச்சுவைதான் என எண்ணி கடந்த இரண்டு நாட்களாக சிரித்துக் கொண்டிருக்கின்றேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

“எனக்கென ஒரு அங்கீகாரம் கிடைக்கிறது என்றால் அதனால் நான் இன்னும் கடுமையாக உழைப்பேன். ஆனால் என்னை அந்த பட்டியலில் உள்ள மற்றவர்களோடு – ஒரு சினிமா நட்சத்திரம், அரசியல்வாதிகள், சமூகப் போராளிகள், பொருளாதார மேதை, வங்கி உயர் அதிகாரி – போன்றவர்களோடு ஒப்பிட்டுள்ளது எனக்கு சங்கடமாக உள்ளது, அதோடு நம்ப முடியாததாகவும் உள்ளது” என ஆஸ்ட்ரோ வானவில்லில் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்திவரும் முன்னாள் அழகிப் போட்டியாளரான கீதாஞ்சலி மேலும் விவரித்துள்ளார்.

அந்தப் பட்டியிலில் முதல் இடம் பிடித்துள்ள பிரதமரின் துணைவியாரும், மற்ற இடங்களைப் பிடித்துள்ள அம்பிகா சீனிவாசன், நுருல் இசா போன்றோரும் தன்னைவிட மிகச் சிறந்த பெண்மணிகள் என்றும் அந்தப் பட்டியலில் இடம்பெற தனக்கு தகுதியில்லை என்றும் கீதாஞ்சலி குறிப்பிட்டுள்ளார்.

செல்லியல்.காம்

மலேசியாவின் சக்தி வாய்ந்த 10 பெண்மணிகள் பட்டியலை யார் தேர்வு செய்தது என்பதில் சர்ச்சை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Jun 21, 2013 4:42 pm

ஆஸ்ட்ரோ வானவில், விழுதுகள் நிகழ்ச்சியில் மட்டும் தான் இந்த கீதா}ஃசலியே பார்த்திருக்கிறேன், மற்றபடி எந்த விளம்பரமும் இல்லாத இவர் 8 இடத்தில் இருப்பது வேடிக்கையாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் வாழ்த்துகிறேன்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 21, 2013 4:57 pm

மாணிக்கம் நடேசன் wrote:ஆஸ்ட்ரோ வானவில், விழுதுகள் நிகழ்ச்சியில் மட்டும் தான் இந்த கீதா}ஃசலியே பார்த்திருக்கிறேன், மற்றபடி எந்த விளம்பரமும் இல்லாத இவர் 8 இடத்தில் இருப்பது வேடிக்கையாகத்தான் இருக்கிறது.  இருந்தாலும் வாழ்த்துகிறேன்.

அவுங்களுக்கே இந்த செய்தி சிரிப்பா தான இருக்காம்...

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 21, 2013 5:26 pm

ஜாஹீதாபானு wrote:
மாணிக்கம் நடேசன் wrote:ஆஸ்ட்ரோ வானவில், விழுதுகள் நிகழ்ச்சியில் மட்டும் தான் இந்த கீதா}ஃசலியே பார்த்திருக்கிறேன், மற்றபடி எந்த விளம்பரமும் இல்லாத இவர் 8 இடத்தில் இருப்பது வேடிக்கையாகத்தான் இருக்கிறது.  இருந்தாலும் வாழ்த்துகிறேன்.

அவுங்களுக்கே இந்த செய்தி சிரிப்பா தான இருக்காம்...

அதனால நாமும் கொஞ்சம் சிரிச்சு வைப்போம்! சிரி சிரி

மலேசியாவின் சக்தி வாய்ந்த 10 பெண்மணிகள் பட்டியலை யார் தேர்வு செய்தது என்பதில் சர்ச்சை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 21, 2013 5:38 pm

சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:
மாணிக்கம் நடேசன் wrote:ஆஸ்ட்ரோ வானவில், விழுதுகள் நிகழ்ச்சியில் மட்டும் தான் இந்த கீதா}ஃசலியே பார்த்திருக்கிறேன், மற்றபடி எந்த விளம்பரமும் இல்லாத இவர் 8 இடத்தில் இருப்பது வேடிக்கையாகத்தான் இருக்கிறது.  இருந்தாலும் வாழ்த்துகிறேன்.

அவுங்களுக்கே இந்த செய்தி சிரிப்பா தான இருக்காம்...

அதனால நாமும் கொஞ்சம் சிரிச்சு வைப்போம்! சிரி சிரி

இப்படி அல்ல இப்புடி.....சிரிப்புசிரிப்புசிரிப்புசிரிப்பு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Jun 22, 2013 1:23 am

ஜாஹீதாபானு wrote:
சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:
மாணிக்கம் நடேசன் wrote:ஆஸ்ட்ரோ வானவில், விழுதுகள் நிகழ்ச்சியில் மட்டும் தான் இந்த கீதா}ஃசலியே பார்த்திருக்கிறேன், மற்றபடி எந்த விளம்பரமும் இல்லாத இவர் 8 இடத்தில் இருப்பது வேடிக்கையாகத்தான் இருக்கிறது.  இருந்தாலும் வாழ்த்துகிறேன்.

அவுங்களுக்கே இந்த செய்தி சிரிப்பா தான இருக்காம்...

அதனால நாமும் கொஞ்சம் சிரிச்சு வைப்போம்! சிரி சிரி

இப்படி அல்ல இப்புடி.....சிரிப்புசிரிப்புசிரிப்புசிரிப்பு

சோகம்சோகம்சோகம்சோகம்சோகம்சோகம்சோகம்சோகம்சோகம்சோகம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jun 22, 2013 12:06 pm

ஹர்ஷித் wrote:
ஜாஹீதாபானு wrote:
சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:
மாணிக்கம் நடேசன் wrote:ஆஸ்ட்ரோ வானவில், விழுதுகள் நிகழ்ச்சியில் மட்டும் தான் இந்த கீதா}ஃசலியே பார்த்திருக்கிறேன், மற்றபடி எந்த விளம்பரமும் இல்லாத இவர் 8 இடத்தில் இருப்பது வேடிக்கையாகத்தான் இருக்கிறது.  இருந்தாலும் வாழ்த்துகிறேன்.

அவுங்களுக்கே இந்த செய்தி சிரிப்பா தான இருக்காம்...

அதனால நாமும் கொஞ்சம் சிரிச்சு வைப்போம்! சிரி சிரி

இப்படி அல்ல இப்புடி.....சிரிப்புசிரிப்புசிரிப்புசிரிப்பு

சோகம்சோகம்சோகம்சோகம்சோகம்சோகம்சோகம்சோகம்சோகம்சோகம்

சிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக