புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"மாணவர்கள் பஸ்சில் ஏறுவதை தடுக்க மாட்டேன்': கண்டக்டரை 200 முறை எழுதவைத்த போலீசார்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
பள்ளி மாணவர்களை பஸ்சில் ஏறுவதை தடுத்த கண்டக்டருக்கு "இனி மேல் மாணவர்களை பஸ்சில் ஏறுவதை தடுக்கமாட்டேன்' என 200 முறை எழுதச்சொல்லி போலீசார் நூதன தண்டனை வழங்கினர்.
கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் மாணவர்களுக்காக போலீசார் புகார் பெட்டி வைத்துள்ளனர். பள்ளி வாகனத்திலோ, பள்ளியிலோ நடக்கும் ராக்கிங், மன நிலை பாதிப்பு, பள்ளியின் அருகில் புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் ரகசிய விற்பனை மற்றும் மாணவர்களின் வீட்டில் உள்ள அசாதாரண சூழல் குறித்தும் 'புகார்ப்பெட்டி'யில் மனுவாக அளிக்கலாம். இவ்வாறு புகார் அளிக்கும் மாணவர் பெயர் ரகசியமாக வைக்கப்படும்; இதன் பின், போலீசார் ரகசிய விசாரணை நடத்துவர்.
இந்நிலையில், திருச்சூர் மாவட்டம் குன்னம்குளம்-வடக்காஞ்சேரி இடையே இயக்கப்படும் பி.வி.டி. தனியார் பஸ்சின் ஊழியர்கள் மீது மாணவர்கள் புகார் பெட்டியில் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில் பி.டி.வி., என்ற தனியார் பஸ் சாத்தக்குளம் பஸ்டாப்பில் மாணவர்களை பஸ்சில் ஏற்றிச்செல்ல மறுக்கின்றனர்; ஆனால், பிற பயணிகளை மட்டும் அனுமதிக்கின்றனர். தட்டிக்கேட்டால் மிரட்டுகின்றனர்; தினசரி இதேபோல் தான் நடந்து கொள்கின்றனர் என புகார் கூறியிருந்தனர். இதையடுத்து, எஸ்.ஐ., கிரிஜா வல்லபன் தலைமையில் வந்த போலீசார் தனியார் பஸ் கண்டக்டர் சுரேசை என்பவரை பள்ளிக்கு அழைத்து சென்றனர். அங்குள்ள கலையரங்கில் அமரவைத்து மாணவர்கள் முன்னிலையில், 'இனி மேல் மாணவர்கள் பஸ்சில் ஏறுவதை தடுக்கமாட்டேன்' என்று 200 முறை எழுதச்சொல்லி நூதன தண்டனை வழங்கினர். இதைப்பார்த்து மாணவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
-- தினமலர்
நம்ம ஊரு பேருந்து நடத்துனர்களுக்கு "மீதி காசை கொடுப்பேன், மீதி காசை கொடுப்பேன்" என்று 20000 முறை எழுதுமாறு தடனை கொடுத்தால் நல்ல இருக்கும்
சிறந்த தண்டனையளித்த காவல்துறையினருக்கு பாராட்டுக்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
லஞ்சம் வாங்கும் போலீஸ் , கெட்டவார்த்தை பேசும் போலீஸ்க்கும் தண்டனை கொடுத்தால் நல்லா இருக்கும்:idea:
அய்யோ நாம ஊர்ல ஸ்கூல் மாணவர்கள் சீட்டில் உட்கார்ந்தால் போதும் நடத்துனர் பயங்கரமாக திட்டுவார் .... அதும் கொஞ்சம் பார்க்க அப்பாவி போல இருந்தால் போதும் "வந்துடாங்க அய்யோ இதுகளலாம் பஸ்ஸில் ஏத்திட்டு போகணும், அதும் ஒரு மூட்டைய(bag) வேற தூக்கிடு வந்துடும்" துரத்துல பர்க்த்துமே திட்ட ஆரம்பித்து விடுவார்....
சில சமயம் பஸ் ஸ்டாப்-ல நிறுத்த மாட்டார்கள்
இடிக்கமா இடம் விட்டு நின்னா கூட அந்த மாணவனை டேய் இந்த மூட்டைய அங்க தூக்கி வை அப்பிடி நில்லு இப்பிடி நில்லு கோபமா திட்டுவாங்க
சில சமயம் பஸ் ஸ்டாப்-ல நிறுத்த மாட்டார்கள்
இடிக்கமா இடம் விட்டு நின்னா கூட அந்த மாணவனை டேய் இந்த மூட்டைய அங்க தூக்கி வை அப்பிடி நில்லு இப்பிடி நில்லு கோபமா திட்டுவாங்க
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
MADHUMITHA wrote:அய்யோ நாம ஊர்ல ஸ்கூல் மாணவர்கள் சீட்டில் உட்கார்ந்தால் போதும் நடத்துனர் பயங்கரமாக திட்டுவார் .... அதும் கொஞ்சம் பார்க்க அப்பாவி போல இருந்தால் போதும் "வந்துடாங்க அய்யோ இதுகளலாம் பஸ்ஸில் ஏத்திட்டு போகணும், அதும் ஒரு மூட்டைய(bag) வேற தூக்கிடு வந்துடும்" துரத்துல பர்க்த்துமே திட்ட ஆரம்பித்து விடுவார்....
சில சமயம் பஸ் ஸ்டாப்-ல நிறுத்த மாட்டார்கள்
இடிக்கமா இடம் விட்டு நின்னா கூட அந்த மாணவனை டேய் இந்த மூட்டைய அங்க தூக்கி வை அப்பிடி நில்லு இப்பிடி நில்லு கோபமா திட்டுவாங்க
இங்கே சென்னையிலும் இப்படித் தான்மது நடக்குது...
பார்க்கவே பாவாமா இருக்கும் நான் சத்தமாவே கண்டக்டர் காதுல விழும்படி திட்டுவேன்....
உங்க பிள்ளைகள் இது போல எங்க்கயாவது இப்படித் தான் நிக்கும் அநியாயம் பண்ணாதிங்கனு கோவமா திட்டுவேன்...
அவரு உப்பு போட்டு சோறு சாப்ப்பிட்டாதானே சூடு சொரணை இருக்கும் கேட்டுக்கிட்டு கண்டுக்காம நிப்பார்
ஆமாம் அக்கா ரொம்ப பாவமாக இருக்கும் .... சில மாணவிகள் குறிப்பிட்ட நடத்துனர் பஸ் என்று தெரிந்தாலே ஏற மாட்டார்கள்...ஜாஹீதாபானு wrote:MADHUMITHA wrote:அய்யோ நாம ஊர்ல ஸ்கூல் மாணவர்கள் சீட்டில் உட்கார்ந்தால் போதும் நடத்துனர் பயங்கரமாக திட்டுவார் .... அதும் கொஞ்சம் பார்க்க அப்பாவி போல இருந்தால் போதும் "வந்துடாங்க அய்யோ இதுகளலாம் பஸ்ஸில் ஏத்திட்டு போகணும், அதும் ஒரு மூட்டைய(bag) வேற தூக்கிடு வந்துடும்" துரத்துல பர்க்த்துமே திட்ட ஆரம்பித்து விடுவார்....
சில சமயம் பஸ் ஸ்டாப்-ல நிறுத்த மாட்டார்கள்
இடிக்கமா இடம் விட்டு நின்னா கூட அந்த மாணவனை டேய் இந்த மூட்டைய அங்க தூக்கி வை அப்பிடி நில்லு இப்பிடி நில்லு கோபமா திட்டுவாங்க
இங்கே சென்னையிலும் இப்படித் தான்மது நடக்குது...
பார்க்கவே பாவாமா இருக்கும் நான் சத்தமாவே கண்டக்டர் காதுல விழும்படி திட்டுவேன்....
உங்க பிள்ளைகள் இது போல எங்க்கயாவது இப்படித் தான் நிக்கும் அநியாயம் பண்ணாதிங்கனு கோவமா திட்டுவேன்...
அவரு உப்பு போட்டு சோறு சாப்ப்பிட்டாதானே சூடு சொரணை இருக்கும் கேட்டுக்கிட்டு கண்டுக்காம நிப்பார்
(எனக்கு அந்த மாதிரி பிரச்சனை ஏதும் இருந்தது இல்லை ஸ்கூல் வீட்டில் இருந்து 20 நிமிடம் தான் சைக்கிள்-ளில் போய் விடுவேன் ...)
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
MADHUMITHA wrote:ஆமாம் அக்கா ரொம்ப பாவமாக இருக்கும் .... சில மாணவிகள் குறிப்பிட்ட நடத்துனர் பஸ் என்று தெரிந்தாலே ஏற மாட்டார்கள்...ஜாஹீதாபானு wrote:MADHUMITHA wrote:அய்யோ நாம ஊர்ல ஸ்கூல் மாணவர்கள் சீட்டில் உட்கார்ந்தால் போதும் நடத்துனர் பயங்கரமாக திட்டுவார் .... அதும் கொஞ்சம் பார்க்க அப்பாவி போல இருந்தால் போதும் "வந்துடாங்க அய்யோ இதுகளலாம் பஸ்ஸில் ஏத்திட்டு போகணும், அதும் ஒரு மூட்டைய(bag) வேற தூக்கிடு வந்துடும்" துரத்துல பர்க்த்துமே திட்ட ஆரம்பித்து விடுவார்....
சில சமயம் பஸ் ஸ்டாப்-ல நிறுத்த மாட்டார்கள்
இடிக்கமா இடம் விட்டு நின்னா கூட அந்த மாணவனை டேய் இந்த மூட்டைய அங்க தூக்கி வை அப்பிடி நில்லு இப்பிடி நில்லு கோபமா திட்டுவாங்க
இங்கே சென்னையிலும் இப்படித் தான்மது நடக்குது...
பார்க்கவே பாவாமா இருக்கும் நான் சத்தமாவே கண்டக்டர் காதுல விழும்படி திட்டுவேன்....
உங்க பிள்ளைகள் இது போல எங்க்கயாவது இப்படித் தான் நிக்கும் அநியாயம் பண்ணாதிங்கனு கோவமா திட்டுவேன்...
அவரு உப்பு போட்டு சோறு சாப்ப்பிட்டாதானே சூடு சொரணை இருக்கும் கேட்டுக்கிட்டு கண்டுக்காம நிப்பார்
(எனக்கு அந்த மாதிரி பிரச்சனை ஏதும் இருந்தது இல்லை ஸ்கூல் வீட்டில் இருந்து 20 நிமிடம் தான் சைக்கிள்-ளில் போய் விடுவேன் ...)
பிள்ளைகளை ஸ்கூல் அனுப்பவே பயமா இருக்கு
என் பொண்ணை வேற ஸ்கூல் மாத்திட்டேன்...5 நிமிஷம் தான் ..ஆனா சைக்கிளில் அனுப்ப பயம் காலைல பயங்கரமா ட்ராஃபிக்கா இருக்கும்....
நான் போகும்போது மட்டும் பஸ் ஏத்திவிடுவேன் சாயந்திரம் அவளே வந்திடுவா....
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கர்நாடகவாவில் கொரோனாவை தடுக்க ஆவி பிடிக்கும் போலீசார்!
» குற்றம் லஞ்சத்தை தடுக்க போக்குவரத்து போலீசார் உடலில் கேமரா
» போலீசார் உடலில் கேமரா: குற்றம், லஞ்சத்தை தடுக்க பிரத்யேக திட்டம்
» பூமி வெப்பமாவதை தடுக்க பிரசாரம்: இன்று நூறாண்டுக்கு ஒரு முறை வரும் 09.09.09.09.09.09 மயம்
» பி.இ. மாணவர்கள் தற்கொலையை தடுக்க ஆசிரியர்களுக்கு உளவியல் நிபுணர்கள் பயிற்சி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2