Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண்ட்ராய்டு synchronization டிப்ஸ்
3 posters
Page 1 of 1
ஆண்ட்ராய்டு synchronization டிப்ஸ்
ஆண்ட்ராய்டு synchronization
இதை பற்றி அனைவரும் தெரிந்து வைத்திருந்தாலும் ஒரு சிலரே இதனை பயன்படுத்திகொண்டிருப்போம் .இதுவரை பயன் படுத்தாதவர்களுக்கு இந்த பதிவு
இதன் மூலம் synchronization ய் மிக எளிதாக நமக்கு பயன்படும் வகையில் பயன்படுத்தும் முறைகளை பார்க்கலாம்
தனிப்பட்ட முறையில் ஆண்ட்ராய்டு மொபைல்க்கென்று ஒரு மெயில் உருவாக்கி கொள்வது நலம்
இதனால் நம் பர்சனல் மெயில் களில் தேவையில்லாத மெயில்கள் வருவதை தடுக்கலாம் ,மேலும் ஆண்ட்ராய்டு சம்பந்தமான சில தளங்களில் நுழைய பயன்படுத்திகொள்ளலாம்
இவ்வாறு உருவாக்கும் மெயில் ஐ மொபைல் ல் செட்டிங்க்ஸ் ல் addaccount மூலம் சேர்த்துகொள்ளலாம்
contact synchronization
நாம் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனைகளில் இதுவும் ஒன்று ,reset ,custom rom ,இன்னும் சில காரணங்களுக்காக நாம் முதலில் இழப்பது நமது contact detail தான்
இதனை சரி செய்ய google contact ல் அக்கௌன்ட் உருவாக்கி கொள்ளுங்கள் , பிறகு மொபைல் ல், contact synchronization மூலமாக நமது காண்டக்ட் நம்பர்களை google contact ல் தரவேற்றி கொள்ளலாம் ,reset செய்த பிறகும் கூட contact synchronization மூலம் திரும்ப பெற்று கொள்ளலாம் .மொபைல் ல் contacts இரண்டாக தெரிவதை தடுக்க settings ல் contact to display ல் மாற்றிகொள்ளலாம்
call log
நமது மொபைல் ல் வந்த அழைப்புகளை நேரத்தோடு தெரிந்து கொள்ள call log உதவும் ,ஆனால் மொபைல் ல் குறைந்த நாட்கள் மட்டுமே சேமிக்கும் ,அனைத்து call log வேண்டும் அல்லது சேமித்து வைக்கவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு
play store ல் google calender application தரவிரக்கிகொள்ளுங்கள் .கீழே கொடுக்கபட்டிருக்கும் லிங்க் ல் உள்ள calltrack application தரவிறக்கி இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்
இப்பொழுது synchronization ல் calender synchronization செய்வதன் மூலம் அனைத்து அழைப்பு தகவல்களையும் google calender ல் பெற முடியும் ,கால் ரெகார்ட் களை பெற முடியாது call log மட்டுமே,business செய்பவர்களுக்கு அதிகமாக உதவும்
call track
link
file upload
இதற்க்கு dropbox ,mediafire பிளே ஸ்டார் ல் தரவிறக்கி பயன்படுத்தலாம் ,dropbox ல் இடவசதி குறைவு (2 gb ) மேலும் IDM ல் டவுன்லோட் செய்யும் போது resume கிடைப்பதில்லை ,mediafire ல் 50 gb ,ஆனால் நம்பகதன்மை குறைவு ,crack ,patch போன்ற பைல் களை அவர்களே நீக்கிவிடுவார்கள் ,மேலும் நீங்கள் upload செய்யும் பைல் உங்களுக்கு முன்பு வேறொருவர் அதே பெயரில் upload செய்திருந்தால் ஏற்கனவே உள்ளது என்று upload செய்யாது ,அவர் அதை நீக்கி விட்டால் உங்கள் பைல் ம் நீக்கப்பட்டுவிடும் ,google drive 5 gb ,IDM ல் resume உள்ளது ,ஆனால் synchronization செய்வதற்கு option இல்லை ,
இதில் எது உங்களுக்கு சிறந்ததாக தோன்றுகின்றதோ அதை பயன்படுத்தி பாருங்கள்

ராஜ்அருண்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
Re: ஆண்ட்ராய்டு synchronization டிப்ஸ்
பயனுள்ள பதிவு நன்றி ராஜு அண்ணா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Similar topics
» புதினா வாடாமல் தடுக்க... மிருதுவான சப்பாத்தி செய்ய... டிப்ஸ்.. டிப்ஸ்..! #VikatanPhotoCards
» நிமிடங்களில் தக்காளி தொக்கு செய்ய... வாழை இலை எளிதில் வாடுவதைத் தவிர்க்க... டிப்ஸ்.. டிப்ஸ்..! #VikatanPhotoCards
» ஆண்ட்ராய்டு ரூட்
» சிம்பியான் டூ ஆண்ட்ராய்டு
» ஆண்ட்ராய்டு புள்ளிவிவரங்கள் - சாதனைகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|