ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்ட்ராய்டு synchronization டிப்ஸ்

3 posters

Go down

ஆண்ட்ராய்டு synchronization டிப்ஸ்  Empty ஆண்ட்ராய்டு synchronization டிப்ஸ்

Post by ராஜ்அருண் Sat Jun 22, 2013 12:57 am

ஆண்ட்ராய்டு synchronization

இதை பற்றி அனைவரும் தெரிந்து வைத்திருந்தாலும் ஒரு சிலரே இதனை பயன்படுத்திகொண்டிருப்போம் .இதுவரை பயன் படுத்தாதவர்களுக்கு  இந்த பதிவு

இதன் மூலம் synchronization  ய் மிக எளிதாக நமக்கு பயன்படும் வகையில் பயன்படுத்தும் முறைகளை பார்க்கலாம்

தனிப்பட்ட முறையில் ஆண்ட்ராய்டு மொபைல்க்கென்று ஒரு மெயில் உருவாக்கி கொள்வது நலம்
இதனால் நம் பர்சனல் மெயில் களில் தேவையில்லாத மெயில்கள் வருவதை தடுக்கலாம் ,மேலும் ஆண்ட்ராய்டு சம்பந்தமான சில தளங்களில் நுழைய பயன்படுத்திகொள்ளலாம்

இவ்வாறு உருவாக்கும் மெயில் ஐ மொபைல் ல் செட்டிங்க்ஸ் ல் addaccount  மூலம் சேர்த்துகொள்ளலாம்  

contact synchronization
நாம் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனைகளில் இதுவும் ஒன்று ,reset  ,custom  rom  ,இன்னும் சில காரணங்களுக்காக நாம் முதலில் இழப்பது நமது contact detail  தான்

இதனை சரி செய்ய google contact  ல் அக்கௌன்ட் உருவாக்கி கொள்ளுங்கள் , பிறகு மொபைல் ல், contact synchronization  மூலமாக நமது காண்டக்ட் நம்பர்களை google contact ல்   தரவேற்றி கொள்ளலாம் ,reset செய்த பிறகும் கூட contact synchronization மூலம் திரும்ப பெற்று கொள்ளலாம் .மொபைல் ல் contacts  இரண்டாக தெரிவதை தடுக்க settings  ல் contact  to  display  ல் மாற்றிகொள்ளலாம்  

ஆண்ட்ராய்டு synchronization டிப்ஸ்  Contacts_google

call log
நமது மொபைல் ல் வந்த அழைப்புகளை நேரத்தோடு தெரிந்து கொள்ள  call  log  உதவும் ,ஆனால் மொபைல் ல் குறைந்த  நாட்கள் மட்டுமே சேமிக்கும் ,அனைத்து call  log  வேண்டும் அல்லது சேமித்து வைக்கவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு
play  store  ல்  google calender  application தரவிரக்கிகொள்ளுங்கள் .கீழே கொடுக்கபட்டிருக்கும் லிங்க் ல் உள்ள calltrack application தரவிறக்கி இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்
இப்பொழுது synchronization ல்  calender synchronization செய்வதன் மூலம் அனைத்து அழைப்பு தகவல்களையும் google  calender  ல் பெற முடியும் ,கால் ரெகார்ட் களை பெற முடியாது call  log  மட்டுமே,business  செய்பவர்களுக்கு அதிகமாக உதவும்

ஆண்ட்ராய்டு synchronization டிப்ஸ்  18-09-2011-22-52-32

call  track
link

file upload  
இதற்க்கு  dropbox  ,mediafire   பிளே ஸ்டார் ல் தரவிறக்கி பயன்படுத்தலாம் ,dropbox  ல் இடவசதி குறைவு (2 gb ) மேலும் IDM  ல் டவுன்லோட் செய்யும் போது resume கிடைப்பதில்லை ,mediafire ல் 50 gb ,ஆனால் நம்பகதன்மை குறைவு ,crack  ,patch  போன்ற பைல் களை அவர்களே நீக்கிவிடுவார்கள் ,மேலும் நீங்கள் upload செய்யும் பைல் உங்களுக்கு முன்பு வேறொருவர் அதே பெயரில் upload செய்திருந்தால் ஏற்கனவே உள்ளது என்று upload செய்யாது ,அவர் அதை நீக்கி விட்டால் உங்கள் பைல் ம் நீக்கப்பட்டுவிடும் ,google  drive 5 gb ,IDM  ல்  resume  உள்ளது ,ஆனால் synchronization செய்வதற்கு option  இல்லை  ,

இதில் எது உங்களுக்கு சிறந்ததாக தோன்றுகின்றதோ அதை பயன்படுத்தி  பாருங்கள்
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

ஆண்ட்ராய்டு synchronization டிப்ஸ்  Empty Re: ஆண்ட்ராய்டு synchronization டிப்ஸ்

Post by ஹர்ஷித் Sat Jun 22, 2013 1:04 am

தகவலுக்கு நன்றி ராஜ் அருண்.எப்படி இருக்கீங்க?
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

ஆண்ட்ராய்டு synchronization டிப்ஸ்  Empty Re: ஆண்ட்ராய்டு synchronization டிப்ஸ்

Post by Muthumohamed Sat Jun 22, 2013 1:41 am

பயனுள்ள பதிவு நன்றி ராஜு அண்ணா



ஆண்ட்ராய்டு synchronization டிப்ஸ்  Mஆண்ட்ராய்டு synchronization டிப்ஸ்  Uஆண்ட்ராய்டு synchronization டிப்ஸ்  Tஆண்ட்ராய்டு synchronization டிப்ஸ்  Hஆண்ட்ராய்டு synchronization டிப்ஸ்  Uஆண்ட்ராய்டு synchronization டிப்ஸ்  Mஆண்ட்ராய்டு synchronization டிப்ஸ்  Oஆண்ட்ராய்டு synchronization டிப்ஸ்  Hஆண்ட்ராய்டு synchronization டிப்ஸ்  Aஆண்ட்ராய்டு synchronization டிப்ஸ்  Mஆண்ட்ராய்டு synchronization டிப்ஸ்  Eஆண்ட்ராய்டு synchronization டிப்ஸ்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஆண்ட்ராய்டு synchronization டிப்ஸ்  Empty Re: ஆண்ட்ராய்டு synchronization டிப்ஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum