புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் அம்மாவும் ஒரு அக்காவும்..
Page 1 of 1 •
- iyappan mahaபுதியவர்
- பதிவுகள் : 13
இணைந்தது : 21/06/2013
என் வீட்டில் நான் தொடும் பொருள்களில் எல்லாம்
அவள் வாசம் நிரம்பியிருக்கும் ..
இன்றும் திருநீறு பூசினால் மறக்காமல் ஊதி விடுவாள்
கண்ணில் படாமல் ..
பசு ஒரு கையிலும் புல் கட்டு தலையிலும் சுமந்து
என்னை கரை சேர்த்தவள்..
எல்லோரும் கை விரிக்க கண்ணீருடன் மருத்துவச்சி கால் பிடித்து
என் உயிர் மீட்டவள்.
விறகடுப்பில் தோசைக்கல் வைத்து நீர் தெளித்து என் மகன் என்று
நெய் ஊத்தி சுட்டு தருவாளே தோசை என்னுள் இப்போதும் மணமனக்கும்.
அவள் வைத்த கோழிகுழம்பு அடுப்பில் கொதிக்கும் போதே
என் நாக்கு குறுக்குறுக்கும்...
அவள் முந்தானையில் காற்று வீசினால் கட்டாந்தரையிலும்
கண் சொருகும் தூக்கம்..
என் நினைவுகளை முந்தானையில் எப்பொதும் முடிந்து வைத்திருப்பாள்.
நான் சொன்னாலும் என்ன நம்பும் வெள்ளை மனசுக்காரி...
இத்தனை பாசத்திற்கும் பரிசாக கிடைத்தது கொஞ்சம் பிரிவு...தனிமை என்னை துரத்த தொடங்கியது...
நான் தொட்ட பொருள்களில் அவள் வாசம் தேடினேன் ..
அம்மாவின் நினைவுகள் கண்ணீராய் கரைத்து கொண்டிருந்தேன்..
அந்த நிமிடத்தில் எனக்கு கிடைத்தது என் அக்கா என்ற உறவு...
சில மாதங்களிலேயே உயிராகி போனாள்...
இவள் இல்லை என்றால் தாயின் தனிமையின் சோகமே
என்னை தின்றிருக்கும்..என் கவிதைகள் துருபிடித்துருக்கும்..
இன்று பூ பூத்து கிடக்கும் பாதைகளில் புற்கள் கூட இருந்திருக்காது..
இன்று என் அம்மாவின் வாசம் உணருகிறேன் என் அக்காவின் நினைவுகளில் ..
இவள் அன்பை சொன்னால் காற்றும் குளிர்ந்து போகும்...
பாசத்தை சொன்னால் பூக்கள் கண் திறக்கும் அக்காவின் பெயர் கேட்க..
தூரலும் கொஞ்சம் இவளை தொடலாமா என் நினைக்கும்...
எனக்கு மார்பூட்டியவள் மட்டும் தாயில்லை..அக்கா என்ற
ஒரு வார்த்தையில் தம்பி என்று நெஞ்சோடு
அணைத்து கொண்டு திரிகிறாயே ஒவ்வொரு நொடியும்...
நீயும் எனக்கு இன்னொரு தாய்தான்...
- iyappan mahaபுதியவர்
- பதிவுகள் : 13
இணைந்தது : 21/06/2013
நன்றி
- iyappan mahaபுதியவர்
- பதிவுகள் : 13
இணைந்தது : 21/06/2013
நன்றி மதுமிதா..மிகவும் மகிழ்ச்சி உன் பாராட்டு எனது அடுத்த கவிதைக்கான விதை
- iyappan mahaபுதியவர்
- பதிவுகள் : 13
இணைந்தது : 21/06/2013
கவிதையில் சின்ன திருத்தம்....
நான்(என்ன) சொன்னாலும் நம்பும் வெள்ளை மனசுக்காரி..
நான்(என்ன) சொன்னாலும் நம்பும் வெள்ளை மனசுக்காரி..
கள்ளிக்காட்டில் பிறந்த தாயே
என்ன கல்லோடசசி வளர்த்த நீயே.....
முல்லுகாட்டில் முளைச்ச தாயே
என்ன முள்ளு தைக்க விடல நீயே.....
காடைக்கும் காட்டு குருவிக்கும்
எந்த புதரிலும் இடமுண்டு ...
கோடைக்கும் அடிக்கும் குளிருக்கும்
தாயி ஒதுங்க தான் இடமுண்டா.....
கரட்டு மேடையே மாத்துனா
அவ கள்ளபுளிஞ்சி காஞ்சி ஊத்துனா
உளவு காட்டுல வெத வெதப்பா
ஒனங்கரடுல கூழ் குடிப்பா......
அவாரன் -குழையில கை துடைப்பா
பாவமப்பா....
வேலி முள்ளில் அவ வெறகேடுப்பா
நாழி அரிசி வச்சு உலை எரிப்பா
புள்ள உண்ட மிச்சம் உண்டு உசூர் வளர்ப்பா ........
தியகமாப்பா ...
கிழக்கு விடியும் முன்ன முழிக்குரா....
அவ ஓலைக்க பிடிச்சுதான் தேரகுற....
மன்ன கிண்டித்தான் போழைக்குரா....
உடல் மக்கிபோக மட்டும் ஒழைக்குரா ......
தங்கம் தனி தங்கம் மாசு -இல்ல
தாய்ப்பால் ஒன்னில் மட்டும் தூசு இல்ல
தாய்வழி சொந்தம் போல பாசமில
நேசமில்ல...
தாயி கையில் என்ன மந்திரமோ
கேப்பகளியில் ஒரு நெய் -ஒழுகும்
காஞ்ச கருவாடு தேன் -ஒழுகும்
அவ சமைகயில ..
சொந்தம் நூறு சொந்தம் இருக்குது
பெத்த தாயி போல ஒன்னு நிலைக்குதா
சாமி நூறு சாமி இருக்குது அட
தாயி ரெண்டு தாயி இருக்குதா
வரிகள் : வைரமுத்து
படம் தென்மேற்கு பருவகாற்று
- iyappan mahaபுதியவர்
- பதிவுகள் : 13
இணைந்தது : 21/06/2013
MADHUMITHA wrote:
கள்ளிக்காட்டில் பிறந்த தாயே
என்ன கல்லோடசசி வளர்த்த நீயே.....
முல்லுகாட்டில் முளைச்ச தாயே
என்ன முள்ளு தைக்க விடல நீயே.....
காடைக்கும் காட்டு குருவிக்கும்
எந்த புதரிலும் இடமுண்டு ...
கோடைக்கும் அடிக்கும் குளிருக்கும்
தாயி ஒதுங்க தான் இடமுண்டா.....
கரட்டு மேடையே மாத்துனா
அவ கள்ளபுளிஞ்சி காஞ்சி ஊத்துனா
உளவு காட்டுல வெத வெதப்பா
ஒனங்கரடுல கூழ் குடிப்பா......
அவாரன் -குழையில கை துடைப்பா
பாவமப்பா....
வேலி முள்ளில் அவ வெறகேடுப்பா
நாழி அரிசி வச்சு உலை எரிப்பா
புள்ள உண்ட மிச்சம் உண்டு உசூர் வளர்ப்பா ........
தியகமாப்பா ...
கிழக்கு விடியும் முன்ன முழிக்குரா....
அவ ஓலைக்க பிடிச்சுதான் தேரகுற....
மன்ன கிண்டித்தான் போழைக்குரா....
உடல் மக்கிபோக மட்டும் ஒழைக்குரா ......
தங்கம் தனி தங்கம் மாசு -இல்ல
தாய்ப்பால் ஒன்னில் மட்டும் தூசு இல்ல
தாய்வழி சொந்தம் போல பாசமில
நேசமில்ல...
தாயி கையில் என்ன மந்திரமோ
கேப்பகளியில் ஒரு நெய் -ஒழுகும்
காஞ்ச கருவாடு தேன் -ஒழுகும்
அவ சமைகயில ..
சொந்தம் நூறு சொந்தம் இருக்குது
பெத்த தாயி போல ஒன்னு நிலைக்குதா
சாமி நூறு சாமி இருக்குது அட
தாயி ரெண்டு தாயி இருக்குதா
வரிகள் : வைரமுத்து
படம் தென்மேற்கு பருவகாற்று
நன்றி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1