ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் பழமையான 'ஆப்பிள்-1' கம்ப்யூட்டர் அடுத்த வாரம் ஏலம்

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உலகின் பழமையான 'ஆப்பிள்-1' கம்ப்யூட்டர் அடுத்த வாரம் ஏலம் Empty உலகின் பழமையான 'ஆப்பிள்-1' கம்ப்யூட்டர் அடுத்த வாரம் ஏலம்

Post by soplangi Fri Jun 21, 2013 4:09 pm

உலகின் பழமையான 'ஆப்பிள்-1' கம்ப்யூட்டர் அடுத்த வாரம் ஏலம் 9a07ef7a-0fb9-4f4a-a508-ae1226d70ec9_S_secvpf

இன்டர்நெட், ஐபாட், ஐபோன், டேப்லெட், மேக்புக் என்று உலகமே இன்று நவீன கணினியின் தாக்கத்தில் இயங்கிக் கொண்டுள்ளது.

இவற்றுக்கெல்லாம் முன்னோடியாகவும், முதல் முயற்சியாகவும் தோன்றியது 'ஆப்பிள்-1' வகை கம்ப்யூட்டர் தான்.

இவ்வகை கம்ப்யூட்டரின் முதல் தயாரிப்பு 1976ம் ஆண்டு தொடங்கியது. ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஸ்டீம் வோஸ்னியாக் ஆகியோரின் வடிவமைப்பான இந்த ஆப்பிள்-1 வகை கம்ப்யூட்டர்கள் அறிமுக காலத்தில் 666.66 அமெரிக்க டாலர்களுக்கு (இந்திய மதிப்புக்கு சுமார் 39 ஆயிரத்து 800 ரூபாய்) விற்கப்பட்டது.

இந்த விற்பனையில் முதல் கம்ப்யூட்டரை அமெரிக்காவின் கலிபோர்னியா நகரை சேர்ந்த டெட் பெர்ரி என்பவர் வாங்கினார். சுமார் 37 ஆண்டுகள் பயன்படுத்திய அந்த கம்ப்யூட்டரை அடுத்த வாரம் ஏலத்தில் விடப்போவதாக டெட் பெர்ரி அறிவித்துள்ளார்.

இந்த கம்ப்யூட்டர் 5 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு (ரூ.3 கோடி) ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இம்மாதம் 24ம் தேதி முதல் அடுத்த (ஜுலை) மாதம் 9ம் தேதி வரை இணையதளத்தின் வாயிலாக இந்த ஏலம் நடைபெறுகிறது.

இதே வகையிலான ஆப்பிள்-1 கம்ப்யூட்டரை ஜெர்மனியில் உள்ள ஓர் நிறுவனம் கடந்த மாதம் ஏலம் விட்டது.

அந்த கம்ப்யூட்டர் 6 லட்சத்து 71  ஆயிரத்து 400 டாலர்களுக்கு (சுமார் ரூ.4 கோடி) விலைபோனது நினைவிருக்கலாம்.

-- மாலைமலர்
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

உலகின் பழமையான 'ஆப்பிள்-1' கம்ப்யூட்டர் அடுத்த வாரம் ஏலம் Empty Re: உலகின் பழமையான 'ஆப்பிள்-1' கம்ப்யூட்டர் அடுத்த வாரம் ஏலம்

Post by மாணிக்கம் நடேசன் Fri Jun 21, 2013 4:48 pm

என் கிட்ட 1988 ஆண்டு வாங்கிய பழைய 8088 கணனி ஒன்று உள்ளது, முழு செட் அப்படியே வைத்திருக்கிறேன். என்ன விலை போகும்?
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

உலகின் பழமையான 'ஆப்பிள்-1' கம்ப்யூட்டர் அடுத்த வாரம் ஏலம் Empty Re: உலகின் பழமையான 'ஆப்பிள்-1' கம்ப்யூட்டர் அடுத்த வாரம் ஏலம்

Post by ஜாஹீதாபானு Fri Jun 21, 2013 5:03 pm

மாணிக்கம் நடேசன் wrote:என் கிட்ட 1988 ஆண்டு வாங்கிய பழைய 8088 கணனி ஒன்று உள்ளது, முழு செட் அப்படியே வைத்திருக்கிறேன்.  என்ன விலை போகும்?

சும்மா வேணா குடுங்க போனாப் போகுதுனு வாங்கிக்கிறேன்..

உங்ககிட்ட இருந்தாலும் இடத்தை அடைச்சிட்டு தானே இருக்கும்....ஜாலிஜாலிஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உலகின் பழமையான 'ஆப்பிள்-1' கம்ப்யூட்டர் அடுத்த வாரம் ஏலம் Empty Re: உலகின் பழமையான 'ஆப்பிள்-1' கம்ப்யூட்டர் அடுத்த வாரம் ஏலம்

Post by மாணிக்கம் நடேசன் Fri Jun 21, 2013 7:26 pm

சும்மாவா, அதுவும் உங்களுக்கா, முடியவே முடியாது. நீங்க அத வித்து பேரிச்சம் பழம் வாங்கி சாப்பிட்டுடுவீங்க.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

உலகின் பழமையான 'ஆப்பிள்-1' கம்ப்யூட்டர் அடுத்த வாரம் ஏலம் Empty Re: உலகின் பழமையான 'ஆப்பிள்-1' கம்ப்யூட்டர் அடுத்த வாரம் ஏலம்

Post by Muthumohamed Sat Jun 22, 2013 12:18 am

மாணிக்கம் நடேசன் wrote:சும்மாவா, அதுவும் உங்களுக்கா, முடியவே முடியாது.  நீங்க அத வித்து பேரிச்சம் பழம் வாங்கி சாப்பிட்டுடுவீங்க.

சிரிப்புசிரிப்புசிரிப்புசிரிப்புசிரிப்புசிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருது

உலகின் பழமையான 'ஆப்பிள்-1' கம்ப்யூட்டர் அடுத்த வாரம் ஏலம் Mஉலகின் பழமையான 'ஆப்பிள்-1' கம்ப்யூட்டர் அடுத்த வாரம் ஏலம் Uஉலகின் பழமையான 'ஆப்பிள்-1' கம்ப்யூட்டர் அடுத்த வாரம் ஏலம் Tஉலகின் பழமையான 'ஆப்பிள்-1' கம்ப்யூட்டர் அடுத்த வாரம் ஏலம் Hஉலகின் பழமையான 'ஆப்பிள்-1' கம்ப்யூட்டர் அடுத்த வாரம் ஏலம் Uஉலகின் பழமையான 'ஆப்பிள்-1' கம்ப்யூட்டர் அடுத்த வாரம் ஏலம் Mஉலகின் பழமையான 'ஆப்பிள்-1' கம்ப்யூட்டர் அடுத்த வாரம் ஏலம் Oஉலகின் பழமையான 'ஆப்பிள்-1' கம்ப்யூட்டர் அடுத்த வாரம் ஏலம் Hஉலகின் பழமையான 'ஆப்பிள்-1' கம்ப்யூட்டர் அடுத்த வாரம் ஏலம் Aஉலகின் பழமையான 'ஆப்பிள்-1' கம்ப்யூட்டர் அடுத்த வாரம் ஏலம் Mஉலகின் பழமையான 'ஆப்பிள்-1' கம்ப்யூட்டர் அடுத்த வாரம் ஏலம் Eஉலகின் பழமையான 'ஆப்பிள்-1' கம்ப்யூட்டர் அடுத்த வாரம் ஏலம் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

உலகின் பழமையான 'ஆப்பிள்-1' கம்ப்யூட்டர் அடுத்த வாரம் ஏலம் Empty Re: உலகின் பழமையான 'ஆப்பிள்-1' கம்ப்யூட்டர் அடுத்த வாரம் ஏலம்

Post by ponni kodi Sat Jun 22, 2013 11:54 am

என்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இது
ponni kodi
ponni kodi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 15
இணைந்தது : 22/06/2013

Back to top Go down

உலகின் பழமையான 'ஆப்பிள்-1' கம்ப்யூட்டர் அடுத்த வாரம் ஏலம் Empty Re: உலகின் பழமையான 'ஆப்பிள்-1' கம்ப்யூட்டர் அடுத்த வாரம் ஏலம்

Post by Muthumohamed Sat Jun 22, 2013 3:26 pm

ponni kodi wrote:என்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இது

எனுங்க முட்டிக்கிறீங்க

உலகின் பழமையான 'ஆப்பிள்-1' கம்ப்யூட்டர் அடுத்த வாரம் ஏலம் Mஉலகின் பழமையான 'ஆப்பிள்-1' கம்ப்யூட்டர் அடுத்த வாரம் ஏலம் Uஉலகின் பழமையான 'ஆப்பிள்-1' கம்ப்யூட்டர் அடுத்த வாரம் ஏலம் Tஉலகின் பழமையான 'ஆப்பிள்-1' கம்ப்யூட்டர் அடுத்த வாரம் ஏலம் Hஉலகின் பழமையான 'ஆப்பிள்-1' கம்ப்யூட்டர் அடுத்த வாரம் ஏலம் Uஉலகின் பழமையான 'ஆப்பிள்-1' கம்ப்யூட்டர் அடுத்த வாரம் ஏலம் Mஉலகின் பழமையான 'ஆப்பிள்-1' கம்ப்யூட்டர் அடுத்த வாரம் ஏலம் Oஉலகின் பழமையான 'ஆப்பிள்-1' கம்ப்யூட்டர் அடுத்த வாரம் ஏலம் Hஉலகின் பழமையான 'ஆப்பிள்-1' கம்ப்யூட்டர் அடுத்த வாரம் ஏலம் Aஉலகின் பழமையான 'ஆப்பிள்-1' கம்ப்யூட்டர் அடுத்த வாரம் ஏலம் Mஉலகின் பழமையான 'ஆப்பிள்-1' கம்ப்யூட்டர் அடுத்த வாரம் ஏலம் Eஉலகின் பழமையான 'ஆப்பிள்-1' கம்ப்யூட்டர் அடுத்த வாரம் ஏலம் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

உலகின் பழமையான 'ஆப்பிள்-1' கம்ப்யூட்டர் அடுத்த வாரம் ஏலம் Empty Re: உலகின் பழமையான 'ஆப்பிள்-1' கம்ப்யூட்டர் அடுத்த வாரம் ஏலம்

Post by ஜாஹீதாபானு Sat Jun 22, 2013 3:28 pm

மாணிக்கம் நடேசன் wrote:சும்மாவா, அதுவும் உங்களுக்கா, முடியவே முடியாது.  நீங்க அத வித்து பேரிச்சம் பழம் வாங்கி சாப்பிட்டுடுவீங்க.

வேற யாருக்கு குடுத்தாலும் அதைத் தான் செய்வாங்க...

நானாவது பேரிச்சம்பழம் கொஞ்சம் குடுப்பேன்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உலகின் பழமையான 'ஆப்பிள்-1' கம்ப்யூட்டர் அடுத்த வாரம் ஏலம் Empty Re: உலகின் பழமையான 'ஆப்பிள்-1' கம்ப்யூட்டர் அடுத்த வாரம் ஏலம்

Post by Muthumohamed Sat Jun 22, 2013 3:30 pm

ஜாஹீதாபானு wrote:
மாணிக்கம் நடேசன் wrote:சும்மாவா, அதுவும் உங்களுக்கா, முடியவே முடியாது.  நீங்க அத வித்து பேரிச்சம் பழம் வாங்கி சாப்பிட்டுடுவீங்க.

வேற யாருக்கு குடுத்தாலும் அதைத் தான் செய்வாங்க...

நானாவது பேரிச்சம்பழம் கொஞ்சம் குடுப்பேன்

எனக்கும் கொஞ்சம் குடுங்க சரியா

Post by ஜாஹீதாபானு Sat Jun 22, 2013 3:33 pm

Muthumohamed wrote:
ஜாஹீதாபானு wrote:
மாணிக்கம் நடேசன் wrote:சும்மாவா, அதுவும் உங்களுக்கா, முடியவே முடியாது.  நீங்க அத வித்து பேரிச்சம் பழம் வாங்கி சாப்பிட்டுடுவீங்க.

வேற யாருக்கு குடுத்தாலும் அதைத் தான் செய்வாங்க...

நானாவது பேரிச்சம்பழம் கொஞ்சம் குடுப்பேன்

எனக்கும் கொஞ்சம் குடுங்க சரியா

அவர் தரும்போது நான் தரேன்...புன்னகைபுன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உலகின் பழமையான 'ஆப்பிள்-1' கம்ப்யூட்டர் அடுத்த வாரம் ஏலம் Empty Re: உலகின் பழமையான 'ஆப்பிள்-1' கம்ப்யூட்டர் அடுத்த வாரம் ஏலம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum