Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழில் இது போன்ற இணையதளங்கள் உள்ளனவா?
5 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
தமிழில் இது போன்ற இணையதளங்கள் உள்ளனவா?
First topic message reminder :
ஆங்கிலத்தில் A வில் ஆரம்பிக்கும் 6 எழுத்து கொண்ட சொற்கள் எத்தனை, es இல் முடியும் சொற்கள் எத்தனை என்பதை போல பல வித சொல் தேடல்களை செய்து கொடுக்கும் பல இணையதளங்கள் இருக்கின்றன எடுத்துக்காட்டாக http://www.wordbyletter.com/ என்ற இணையதளம் இது போன்ற சேவைகளை கொடுக்கிறது. இதே போல் தமிழுக்கு என ஏதாவது இணையதளங்கள் உள்ளனவா? என்று தெரிந்தவர்கள் இருந்தால் உதவி செய்யுங்கள்.

Re: தமிழில் இது போன்ற இணையதளங்கள் உள்ளனவா?
சிவா wrote:யினியவன் wrote:சொல்லுறதுக்கு முன்னாடி இத யோசிக்கணும் பாஸ்.சிவா wrote:யினியவன் wrote:அணுகவும் காளிமுத்து வயித்தியர், பழனிசிவா wrote:(முன்னர் முடிந்தது, திருமணத்திற்குப் பிறகு இயலவில்லை )
எச்சூஸ்மி, நான் சொன்னது வேற, நீங்க சொல்றது வேற!
பப்ளிக்ல எப்படி இதை புரிஞ்சுப்பாங்காண்ணு யோசிக்காம எழுதிட்டு அப்புறம் குய்யோ முய்யோன்னு கூவறது
எங்களுக்கு இப்படியெல்லாம் யோசிக்கத் தெரியாத வெள்ளை மனசு பாஸ்! அதனால்தான்!
1000% நிஜம்
ஒரு வாக்கு சொன்னாலும் திருவாக்கு சொன்னிங்க தம்பி....
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: தமிழில் இது போன்ற இணையதளங்கள் உள்ளனவா?
குதர்க்கமா பேசுவதில் முனைவர் பட்டம் நாங்க வாங்கி இருக்கோமாக்கும்?சிவா wrote:எங்களுக்கு இப்படியெல்லாம் யோசிக்கத் தெரியாத வெள்ளை மனசு பாஸ்! அதனால்தான்!
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தமிழில் இது போன்ற இணையதளங்கள் உள்ளனவா?
இதெல்லாம் சொல்லல நிஜாம் பாக்கு, அசோகா பாக்குஜாஹீதாபானு wrote:1000% நிஜம்
ஒரு வாக்கு சொன்னாலும் திருவாக்கு சொன்னிங்க தம்பி....
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தமிழில் இது போன்ற இணையதளங்கள் உள்ளனவா?
ஜாஹீதாபானு wrote:
1000% நிஜம்
ஒரு வாக்கு சொன்னாலும் திருவாக்கு சொன்னிங்க தம்பி....
என்னைப் பற்றி அறிந்த, தக்க சமயத்தில் ஆதரவு அளித்த இந்த நல்ல உள்ளத்திற்கு நன்றி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தமிழில் இது போன்ற இணையதளங்கள் உள்ளனவா?
யினியவன் wrote:குதர்க்கமா பேசுவதில் முனைவர் பட்டம் நாங்க வாங்கி இருக்கோமாக்கும்?சிவா wrote:எங்களுக்கு இப்படியெல்லாம் யோசிக்கத் தெரியாத வெள்ளை மனசு பாஸ்! அதனால்தான்!
அந்த முனைவர் பட்டமும் பணம் செலுத்திப் பெற்றதாமே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தமிழில் இது போன்ற இணையதளங்கள் உள்ளனவா?
பணம் வாங்கிட்டு பட்டம் வழங்கும் பிஸினஸ் பன்றப்ப நமக்கு எதுக்கு பட்டம் பாஸ்?சிவா wrote:அந்த முனைவர் பட்டமும் பணம் செலுத்திப் பெற்றதாமே!
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தமிழில் இது போன்ற இணையதளங்கள் உள்ளனவா?
யினியவன் wrote:பணம் வாங்கிட்டு பட்டம் வழங்கும் பிஸினஸ் பன்றப்ப நமக்கு எதுக்கு பட்டம் பாஸ்?சிவா wrote:அந்த முனைவர் பட்டமும் பணம் செலுத்திப் பெற்றதாமே!
இதை செய்வதே தாங்கள் தானா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தமிழில் இது போன்ற இணையதளங்கள் உள்ளனவா?
அதான் புழலில் இருக்கோம் - அவங்க என்ன நம்மள புடிச்சு அங்க அனுப்பறதுன்னு நானே அங்க மாறிட்டேன் சிவா
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தமிழில் இது போன்ற இணையதளங்கள் உள்ளனவா?
யினியவன் wrote:அதான் புழலில் இருக்கோம் - அவங்க என்ன நம்மள புடிச்சு அங்க அனுப்பறதுன்னு நானே அங்க மாறிட்டேன் சிவா
ஆம், இதுபோன்ற பிஸினஸுக்கு ஏற்ற இடம் அதுதானே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தமிழில் இது போன்ற இணையதளங்கள் உள்ளனவா?
மாமா அங்கள், நன்னா மாட்டிட்டேலா, தேவையா உங்களுக்கு, எல்லாரும் என்னென்னமோன்னு போசுரா. நோக்கு ரொம்ப கவலையா இருக்கு. இனிமை பாத்து பதிவிடுங்கோ.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» cartoon network சேனல் தமிழில் இல்லை அதை தமிழில் மாற்றம் செய்ய என்ன செய்யவேண்டும்?
» தமிழில் MSword, email, messenger போன்ற பல எழுதிகளில் எழுத
» செக்ஸ் சந்தேகங்கள்
» வேற்று கிரகத்தில் உயிரினங்கள் உள்ளனவா?
» இன்னும் 6 குண்டுகள் வெடிக்காமல் உள்ளனவா? - பீதியில் மும்பைவாசிகள்
» தமிழில் MSword, email, messenger போன்ற பல எழுதிகளில் எழுத
» செக்ஸ் சந்தேகங்கள்
» வேற்று கிரகத்தில் உயிரினங்கள் உள்ளனவா?
» இன்னும் 6 குண்டுகள் வெடிக்காமல் உள்ளனவா? - பீதியில் மும்பைவாசிகள்
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|