Latest topics
» சோள அடை - சமையல்by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலேசியாவின் சக்தி வாய்ந்த 10 பெண்மணிகள் பட்டியலை யார் தேர்வு செய்தது என்பதில் சர்ச்சை!
4 posters
Page 1 of 1
மலேசியாவின் சக்தி வாய்ந்த 10 பெண்மணிகள் பட்டியலை யார் தேர்வு செய்தது என்பதில் சர்ச்சை!
![மலேசியாவின் சக்தி வாய்ந்த 10 பெண்மணிகள் பட்டியலை யார் தேர்வு செய்தது என்பதில் சர்ச்சை! Screenshot_2013-06-18-16-46-57-1](https://2img.net/h/1.bp.blogspot.com/-FJOBI6OLpug/UcAf7ld8EdI/AAAAAAAAb_0/NKsxa0nBTBc/s1600/Screenshot_2013-06-18-16-46-57-1.png)
ஸ்டார் ஆங்கிலப் பத்திரிக்கையில், நேற்றைய முன்தினம் செவ்வாய்க்கிழமை மலேசியாவின் சக்தி வாய்ந்த பெண்மணிகள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட ஒரு பட்டியல் பலத்த சர்ச்சைகளுக்கு வித்திட்டுள்ளது.
விளம்பரப் பக்கம் போல் தோற்றமளிக்கும் அந்த செய்தியில் யார் அந்த விளம்பரத்தை வெளியிடுகின்றார்கள் என்பது பற்றியோ, எந்த அமைப்பு அந்த தேர்வைச் செய்தது என்பது பற்றியோ எந்த விவரமும் வெளியிடப்படவில்லை. அல்லது அந்தப் பக்கம் ஸ்டார் ஆசிரியர் குழுவினரின் தேர்வா என்பது பற்றிய குறிப்பும் இல்லை.
பிரதமரின் மனைவியான டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் அந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருக்கின்றார். இரண்டாவது இடத்தை பேங்க் நெகாரா தலைவர் (கவர்னர்) சேத்தி அக்தார் பிடித்திருக்கின்றார்.
பெர்சே இணைத் தலைவர் அம்பிகா சீனிவாசனுக்கு நான்காவது இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 6வது இடம் பெற்றுள்ள ஹன்னா இயோ, சிலாங்கூர் சட்டமன்றத்தின் அவைத்தலைவராக தேர்வானதன் மூலம் நாட்டின் முதல் பெண் சட்டமன்ற அவைத் தலைவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
கீதாஞ்சலிக்கு 8வது இடம்
சக்தி வாய்ந்த பெண்மணிகளின் பட்டியலில் டிஎச்ஆர் ராகா மூலம் பிரபலமான கீதாஞ்சலிக்கு எட்டாவது இடம் வழங்கப்பட்டுள்ளது.
அவரைப் பற்றிய குறிப்பில் ஜி.குளோபல் மீடியா என்ற நிறுவனத்தின் தலைவர் என்றும் தொலைக்காட்சி, வானொலிகளில் அறிவிப்பாளராக பணியாற்றியதன் மூலம் பிரபலமான அவர் 2009ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் மலேசியா அழகிப் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு தேர்வானவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தகவல் ஊடக உலகில் முக்கிய பங்கு வகிக்கும் அவர் சிறந்த பேச்சாளர் என்றும் தனது தாராள மனப்போக்குடைய நன்கொடைகளாலும், பரிவுள்ள அணுகுமுறையாலும் அவர் புதிய இளம் தலைமுறையினரை கவர்ந்துள்ளதோடு, வணிக உலகத்தினரையும்,அரசியல்வாதிகளையும் கூட கவர்ந்துள்ளார் என்றும் அவரைப் பற்றிய குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் மலேசியாவின் சக்தி வாய்ந்த 10 பெண்மணிகள் பட்டியல் இதுதான்:-
1. டத்தின் படுக்கா ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் (பிரதமர் மனைவி)
2. டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் செத்தி அக்தார் அசிஸ் (பேங்க் நெகாரா தலைவர்)
3. டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ மிச்சல் இயோ (ஹாங்காங் – ஹாலிவுட் நடிகை)
4. டத்தோ அம்பிகா சீனிவாசன்
5. நுருல் இசா அன்வார் (பிகேஆர் உதவித் தலைவர் – நாடாளுமன்ற உறுப்பினர்)
6. ஹன்னா இயோ (சிலாங்கூர் சட்டமன்ற அவைத் தலைவர்)
7. தெரசா கோக் சு சிம் (சீ புத்தே நாடாளுமன்ற உறுப்பினர்)
8. கீதாஞ்சலி ஜி. (ஜி குளோபல் மீடியா தலைவர்)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
9. டத்தோ ஜமிலா ஜமாலுடின் (குவைத் நிதி வாரியத்தின் தலைமை நிர்வாகி)
10. டத்தின் படுக்கா மரினா மகாதீர் (சமூக ஆர்வலம் – எழுத்தாளர்)
வணக்கம் மலேசியா!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மலேசியாவின் சக்தி வாய்ந்த 10 பெண்மணிகள் பட்டியலை யார் தேர்வு செய்தது என்பதில் சர்ச்சை! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மலேசியாவின் சக்தி வாய்ந்த 10 பெண்மணிகள் பட்டியலை யார் தேர்வு செய்தது என்பதில் சர்ச்சை!
சக்தி வாய்ந்த மலேசியப் பெண்மணிகள் பட்டியல் – எனக்கு தொடர்பில்லை என கீதாஞ்சலி மறுப்பு
![மலேசியாவின் சக்தி வாய்ந்த 10 பெண்மணிகள் பட்டியலை யார் தேர்வு செய்தது என்பதில் சர்ச்சை! Geethanjali-slider](https://2img.net/h/www.selliyal.com/wp-content/uploads/2013/06/Geethanjali-slider.jpg)
சில தினங்களுக்கு முன்னால் ஸ்டார் பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட ‘மலேசியாவின் சக்திவாய்ந்த 10 பெண்மணிகள்’ பட்டியலைத் தான் சம்பந்தப்பட்ட நிறுவனம் எதுவும் வெளியிடவில்லை என்றும் தனக்கும் அந்த பட்டியல் பற்றி எதுவும் தெரியாது என்றும் டிஎச்ஆர் புகழ் கீதாஞ்சலி தெரிவித்துள்ளார்.
மலேசியாகினி இணைய செய்தித் தளத்திற்கு வழங்கிய பேட்டியில் அவர், “இந்தப் பட்டியலைத் தயார் செய்தது யார் என்பது எனக்கும் தெரியாது. ஆனால், இந்த பட்டியல் வெளியிடப்பட்டதால், அதனைச் சுற்றி எழுப்பப்பட்டு வரும் ஆரூடங்களால் எனது அமைதியான வாழ்க்கை சீர்குலைந்துள்ளது” என்றும் கூறியுள்ளார்.
அமைச்சர்கள் என்னை அழைத்துக் கேட்கின்றனர்
“அந்த பட்டியல் பற்றி அமைச்சர்கள் கூட என்னை அழைத்து விசாரிக்கின்றனர். தகவல் ஊடகத் துறையைச் சேர்ந்த பெரும் வணிகர்களும் என்னை அழைத்து நீங்கள் கேட்கும் அதே கேள்விகளைக் கேட்கின்றார்கள்” என மலேசியா கினி தொடர்பு கொண்டபோது கீதாஞ்சலி கூறியுள்ளார்.
நான் தொலைக்காட்சி மூலம் பிரபலமானவள்தான் ஆனால் இந்த பட்டியல் எனது வாழ்க்கையில் பல குளறுபடிகளை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தான் சார்ந்துள்ள, தகவல் ஊடக, தயாரிப்பு நிறுவனமான ஜி குளோபல் மீடியா நிறுவனம்தான், தனக்கு விளம்பரம் தருவதற்காக அந்த பட்டியலை விளம்பரமாக வெளியிட்டது எனக் கூறப்படும் ஆரூடங்களையும் கீதாஞ்சலி மறுத்துள்ளார்.
எனது திருமண வாழ்க்கை தனிப்பட்டது
தனது திருமண வாழ்க்கை பற்றியும் கீதாஞ்சலி சில விளக்கங்களைத் தெரிவித்துள்ளார்.
அவரது கணவர், அதிகமாக வெளியே தெரியாதவர், ஆனாலும் பெரும் பணக்காரர் என்று கூறப்படுகின்றது.
ஆனால் தனது கணவரின் அடையாளத்தை கூற விரும்பவில்லை அது எனது தனிப்பட்ட வாழ்க்கை என்றும் கீதாஞ்சலி விளக்கியுள்ளார்.
“இருப்பினும் வெஸ்ட்போர்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் டான்ஸ்ரீ ஜி.ஞானலிங்கம் தனது கணவரல்ல” என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இணையத் தளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படும் இந்த விவகாரத்தைத் தொட்டுப் பேசிய கீதாஞ்சலி “ எனது பெயர் கீதாஞ்சலி ஜி என்பதாலும் ஞானலிங்கம் எல்லோராலும் டான்ஸ்ரீ ஜி என அழைக்கப்படுவதாலும் இந்த குழப்பம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அவர் எனது கணவரல்ல” என மறுஉறுதிப்படுத்தியுள்ளார்.
ஒரு நகைச்சுவை என எண்ணி சிரித்தேன்
சக்திவாய்ந்த பெண்மணிகள் பட்டியலில் 8வது இடத்தில் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கும் கீதாஞ்சலி “அந்த பட்டியலைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். அதற்குள் எனக்கு வாழ்த்துகள் வர ஆரம்பித்தன. இது உண்மையிலேயே ஒரு பெரிய நகைச்சுவைதான் என எண்ணி கடந்த இரண்டு நாட்களாக சிரித்துக் கொண்டிருக்கின்றேன்” என்றும் தெரிவித்துள்ளார்.
“எனக்கென ஒரு அங்கீகாரம் கிடைக்கிறது என்றால் அதனால் நான் இன்னும் கடுமையாக உழைப்பேன். ஆனால் என்னை அந்த பட்டியலில் உள்ள மற்றவர்களோடு – ஒரு சினிமா நட்சத்திரம், அரசியல்வாதிகள், சமூகப் போராளிகள், பொருளாதார மேதை, வங்கி உயர் அதிகாரி – போன்றவர்களோடு ஒப்பிட்டுள்ளது எனக்கு சங்கடமாக உள்ளது, அதோடு நம்ப முடியாததாகவும் உள்ளது” என ஆஸ்ட்ரோ வானவில்லில் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்திவரும் முன்னாள் அழகிப் போட்டியாளரான கீதாஞ்சலி மேலும் விவரித்துள்ளார்.
அந்தப் பட்டியிலில் முதல் இடம் பிடித்துள்ள பிரதமரின் துணைவியாரும், மற்ற இடங்களைப் பிடித்துள்ள அம்பிகா சீனிவாசன், நுருல் இசா போன்றோரும் தன்னைவிட மிகச் சிறந்த பெண்மணிகள் என்றும் அந்தப் பட்டியலில் இடம்பெற தனக்கு தகுதியில்லை என்றும் கீதாஞ்சலி குறிப்பிட்டுள்ளார்.
செல்லியல்.காம்

ஆஸ்ட்ரோ வானவில், விழுதுகள் நிகழ்ச்சியில் மட்டும் தான் இந்த கீதா}ஃசலியே பார்த்திருக்கிறேன், மற்றபடி எந்த விளம்பரமும் இல்லாத இவர் 8 இடத்தில் இருப்பது வேடிக்கையாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் வாழ்த்துகிறேன்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: மலேசியாவின் சக்தி வாய்ந்த 10 பெண்மணிகள் பட்டியலை யார் தேர்வு செய்தது என்பதில் சர்ச்சை!
மாணிக்கம் நடேசன் wrote:ஆஸ்ட்ரோ வானவில், விழுதுகள் நிகழ்ச்சியில் மட்டும் தான் இந்த கீதா}ஃசலியே பார்த்திருக்கிறேன், மற்றபடி எந்த விளம்பரமும் இல்லாத இவர் 8 இடத்தில் இருப்பது வேடிக்கையாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் வாழ்த்துகிறேன்.
அவுங்களுக்கே இந்த செய்தி சிரிப்பா தான இருக்காம்...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: மலேசியாவின் சக்தி வாய்ந்த 10 பெண்மணிகள் பட்டியலை யார் தேர்வு செய்தது என்பதில் சர்ச்சை!
ஜாஹீதாபானு wrote:மாணிக்கம் நடேசன் wrote:ஆஸ்ட்ரோ வானவில், விழுதுகள் நிகழ்ச்சியில் மட்டும் தான் இந்த கீதா}ஃசலியே பார்த்திருக்கிறேன், மற்றபடி எந்த விளம்பரமும் இல்லாத இவர் 8 இடத்தில் இருப்பது வேடிக்கையாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் வாழ்த்துகிறேன்.
அவுங்களுக்கே இந்த செய்தி சிரிப்பா தான இருக்காம்...
அதனால நாமும் கொஞ்சம் சிரிச்சு வைப்போம்!
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மலேசியாவின் சக்தி வாய்ந்த 10 பெண்மணிகள் பட்டியலை யார் தேர்வு செய்தது என்பதில் சர்ச்சை! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மலேசியாவின் சக்தி வாய்ந்த 10 பெண்மணிகள் பட்டியலை யார் தேர்வு செய்தது என்பதில் சர்ச்சை!
சிவா wrote:ஜாஹீதாபானு wrote:மாணிக்கம் நடேசன் wrote:ஆஸ்ட்ரோ வானவில், விழுதுகள் நிகழ்ச்சியில் மட்டும் தான் இந்த கீதா}ஃசலியே பார்த்திருக்கிறேன், மற்றபடி எந்த விளம்பரமும் இல்லாத இவர் 8 இடத்தில் இருப்பது வேடிக்கையாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் வாழ்த்துகிறேன்.
அவுங்களுக்கே இந்த செய்தி சிரிப்பா தான இருக்காம்...
அதனால நாமும் கொஞ்சம் சிரிச்சு வைப்போம்!
இப்படி அல்ல இப்புடி.....
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: மலேசியாவின் சக்தி வாய்ந்த 10 பெண்மணிகள் பட்டியலை யார் தேர்வு செய்தது என்பதில் சர்ச்சை!
ஜாஹீதாபானு wrote:சிவா wrote:ஜாஹீதாபானு wrote:மாணிக்கம் நடேசன் wrote:ஆஸ்ட்ரோ வானவில், விழுதுகள் நிகழ்ச்சியில் மட்டும் தான் இந்த கீதா}ஃசலியே பார்த்திருக்கிறேன், மற்றபடி எந்த விளம்பரமும் இல்லாத இவர் 8 இடத்தில் இருப்பது வேடிக்கையாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் வாழ்த்துகிறேன்.
அவுங்களுக்கே இந்த செய்தி சிரிப்பா தான இருக்காம்...
அதனால நாமும் கொஞ்சம் சிரிச்சு வைப்போம்!
இப்படி அல்ல இப்புடி.....
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
Re: மலேசியாவின் சக்தி வாய்ந்த 10 பெண்மணிகள் பட்டியலை யார் தேர்வு செய்தது என்பதில் சர்ச்சை!
ஹர்ஷித் wrote:ஜாஹீதாபானு wrote:சிவா wrote:ஜாஹீதாபானு wrote:மாணிக்கம் நடேசன் wrote:ஆஸ்ட்ரோ வானவில், விழுதுகள் நிகழ்ச்சியில் மட்டும் தான் இந்த கீதா}ஃசலியே பார்த்திருக்கிறேன், மற்றபடி எந்த விளம்பரமும் இல்லாத இவர் 8 இடத்தில் இருப்பது வேடிக்கையாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் வாழ்த்துகிறேன்.
அவுங்களுக்கே இந்த செய்தி சிரிப்பா தான இருக்காம்...
அதனால நாமும் கொஞ்சம் சிரிச்சு வைப்போம்!
இப்படி அல்ல இப்புடி.....
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இதற்கு யார் பொறுப்பு யார் செய்தது..என்று உடன் அறியத்தரவும்
» சக்தி வாய்ந்த பெண்கள்!
» ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
» newzland ல் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
» ஜப்பானில் இன்றும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
» சக்தி வாய்ந்த பெண்கள்!
» ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
» newzland ல் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
» ஜப்பானில் இன்றும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|