Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலிவுவிலை அம்மா மினரல் வாட்டர் திட்டம்
+3
பூவன்
ராஜு சரவணன்
soplangi
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
மலிவுவிலை அம்மா மினரல் வாட்டர் திட்டம்
First topic message reminder :
சென்னை: தமிழக அரசின் சார்பில் குறைந்த விலை மினரல்வாட்டர் தயாரிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியி்ல், ஏழை-எளிய மக்கள் பயன்படுத்தும் வகையில், மலிவு விலையில் அம்மா மினரல்வாட்டர் திட்டம் துவக்கப்பட உள்ளது. இத்திட்டம் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் துவக்கப்படும். இந்த மினரல் வாட்டர் பாட்டல்கள், அனைத்து அரசு பேருந்து நிலையங்களில் கிடைக்கும் . இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
-- தினமலர்

soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
Re: மலிவுவிலை அம்மா மினரல் வாட்டர் திட்டம்
சிவா wrote:சரவணன் wrote:சிவா wrote:கலைஞர் அடுத்து ஆட்சிக்கு வரட்டும், அம்மா திட்டம் எல்லாம் சும்மா திட்டமாகிவிடும்!
எவன் பணத்தில அம்மா திட்டம் நடத்துறாங்கன்னு தெரியலை! தமிழ்நாட்டிற்கு இவர் முதல்வரா அல்லது தமிழ்நாட்டை விலைக்கு வாங்கிவிட்டாரா எனச் சந்தேகிக்க வேண்டியுள்ளது!
ஏன் இந்த கொலை வெறி...?
இந்தக் கொலைவெறி ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கும்! மற்றவர்கள் சொல்லவில்லை, காரணம் அவதூறு வழக்கு பாயும்! நான் நீங்கள் இருக்கும் தைரியத்தில் கூறிவிட்டேன்!
இவர் அவ்ளோ பவரான ஆளா...
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: மலிவுவிலை அம்மா மினரல் வாட்டர் திட்டம்
ஏழை எளிய மக்கள் பயன் படுவார்கள். இதையே தொழிலை நம்பி வாழும் நடுத்தர மக்களின் நிலை???????
இந்த தொழிலும் போய்விட்டால் அவர்களும் ஏழை ஆகிடுவார் - பிறகு அனைவரும் இவரின் ரேஷனையும், உணவகத்தையும், குடிநீரையும் நம்பி வாழ வேண்டியது தானே....இந்த பணத்தில் இவர் அனைத்தையும் சாதித்து விடுவார்.....
அரசியலில் நமக்கு ஒரு ரூபை லாபம் என்றால் அதில் அவர்கள் பல கோடி பார்த்து விடுவார்கள் போல.....

![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: மலிவுவிலை அம்மா மினரல் வாட்டர் திட்டம்
ஜாஹீதாபானு wrote:சிவா wrote:சரவணன் wrote:சிவா wrote:கலைஞர் அடுத்து ஆட்சிக்கு வரட்டும், அம்மா திட்டம் எல்லாம் சும்மா திட்டமாகிவிடும்!
எவன் பணத்தில அம்மா திட்டம் நடத்துறாங்கன்னு தெரியலை! தமிழ்நாட்டிற்கு இவர் முதல்வரா அல்லது தமிழ்நாட்டை விலைக்கு வாங்கிவிட்டாரா எனச் சந்தேகிக்க வேண்டியுள்ளது!
ஏன் இந்த கொலை வெறி...?
இந்தக் கொலைவெறி ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கும்! மற்றவர்கள் சொல்லவில்லை, காரணம் அவதூறு வழக்கு பாயும்! நான் நீங்கள் இருக்கும் தைரியத்தில் கூறிவிட்டேன்!
இவர் அவ்ளோ பவரான ஆளா...![]()
இவர் பவர் ஸ்டார் மாதிரி அவ்வளவு பவரான ஆள் இல்லை! ஆனால் அடி எவ்வளவு வேண்டுமானாலும் தாங்குவார்! அதனால் தான் கூறினேன்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மலிவுவிலை அம்மா மினரல் வாட்டர் திட்டம் - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பாதசாரிகளுக்கு இலவச "மினரல் வாட்டர்' ஆட்டோ ஓட்டுனர்களின் அசத்தல் சேவை
» 10 நிமிடங்களில் 10 ஆயிரம் பாட்டில்கள் விற்பனை ! : அம்மா மினரல் வாட்டர் அசத்தல்!!
» 83 பேருக்கு வழங்கிய ஒரு லிட்டர், "மினரல் வாட்டர்' பாட்டிலின் விலை 12 லட்சம் ரூபாய்"சரக்கே' சப்ளை செய்திருக்கலாம்!
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்...!!
» மினரல் வாட்டர் குடித்தால் எலும்பு நோய் வரும்? அதிர்ச்சி ரிப்போர்ட்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|