Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தோனேஷிய காட்டுத்தீ புகை மூட்டம் ; சிங்கப்பூர் - மலேசியாவில் கடும் பாதிப்பு
2 posters
Page 1 of 1
இந்தோனேஷிய காட்டுத்தீ புகை மூட்டம் ; சிங்கப்பூர் - மலேசியாவில் கடும் பாதிப்பு
இந்தோனேஷியாவில் பற்றி எரியும் காட்டுத்தீயினால் எழும்பிய கரும்புகை அருகில் உள்ள மலேசியா , சிங்கப்பூர் பகுதிகளை கடுமையாக பாதித்துள்ளதால் அங்கு இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டிருப்பதுடன், பலரும் மூச்சு திணறல் மற்றும் இருமலால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த புகை மூட்டம் இயற்கையாக வந்ததா அல்லது வனத்தை அழிக்கும் நோக்கில் உருவான சதிச்செயலா என கண்டுபிடிக்க முடியாமல் தொழில் நுட்ப பிரிவினர் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
அவ்வப்போது நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கை அழிவு மூலம் பெரும் துயரை சந்திக்கும் தீவுகளில் இந்தோனேஷியாவும் ஒன்றாக இருந்து வருகிறது. இந்நாட்டில் அழிவுகள் ஏற்படும் போது இந்த நாட்டை மட்டுமல்லாமல் அருகில் இருக்கும் பகுதிகளுக்கும் கேட்டை உருவாக்கும். இது போன்றுதான் கடந்த கால சுனாமிகள் இந்தியா மட்டுமல்ல் ஆசியாவின் தென்பகுதியையே புரட்டிப்போட்டது. இது போன்று இப்போது அங்கு பற்றி எரியும் காட்டுத்தீ தற்போது பக்கத்து நாடுகளை பதம் பார்த்து வருகிறது.
முகமூடி அணிந்தபடி:
இந்தோனேஷியாவில் இருந்து கிளம்பி வரும் புகை சிங்கப்பூர், மலேசியா பகுதி வான் மூட்டத்தை ஆக்கிரமித்து கொண்டதுடன், இங்குள்ள நகரங்கள் முழுவதும் பரவி இருப்பதால் மக்கள் வெளியே வர முடியாமல் வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர். 100க்கும் மேற்பட்ட பள்ளிகள், ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு கிடக்கின்றன. பலர் முகமூடி அணிந்தபடி சென்ற வண்ணம் உள்ளனர்.
காற்றில் மாசு அளவு ( பி.எஸ்.ஐ.,) 200 முதல் 350 புள்ளி வரை உயர்ந்திருப்பதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த துறை செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். இது தொடர்பாக அந்நாட்டு பிரதமர் லீ ஹிசைன் லூங் கூறுகையில் ; கடும் புகை கடந்த சில நாட்களாக இருப்பதை பார்க்க முடிந்தது. இன்னும் நீடிக்கும் என தெரிகிறது. இந்த தீ மற்றும் புகை எப்படி உருவாகுகிறது என்பதை என்னால் சொல்ல முடியவில்லை. தீ வைப்பு, சீதோஷ்ணநிலை மற்றும் கடும் காற்று காரணமாக இது போன்று ஏற்படலாம் . இது போன்ற செயல்களை கண்காணிக்க சாட்டிலைட் உதவியை கூட சிங்கப்பூர் இந்தோனேஷியாவுக்கு தர தயாராக இருக்ககிறது. இது மாசு அளவில் மிக அதிகம் இருக்கிறது. இது போன்ற செயல்களுக்கு சிங்கப்பூர் தொடர்பு நிறுவனங்கள் ஏதேனும் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் . இது போன்று இந்தோனேஷியாவில் வரும் புகை மட்டும் தீயை பற்ற விடாமல் தடுப்பது குறித்து இருநாட்டு தொழில் நுட்ப வல்லுநர்கள் சந்திக்கும் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இது போன்ற கடும் புகை கலர்புல் மலேசியாவிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது, பலர் மூச்சு திணறல் காரணமாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இந்தபுகைமூட்டம் ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் வரை ஒரளவு புகை கிளம்புவது வழக்கம். கடந்த 1997 ல் இது போன்று புகையின் கடும் பாதிப்பை (பி.எஸ்.ஐ.,) சிங்கப்பூர் சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-- தினமலர்

soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
Re: இந்தோனேஷிய காட்டுத்தீ புகை மூட்டம் ; சிங்கப்பூர் - மலேசியாவில் கடும் பாதிப்பு
மலேசியாவில் கோலாலம்பூரில் நிலைமை சீராகவே உள்ளது! ஆனால் ஜொகூர், மூவார் பகுதிகளில் கடுமையான புகைமூட்டம் உள்ளதால் 220 பள்ளிகள் மூடப்பட்டுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இந்தோனேஷிய காட்டுத்தீ புகை மூட்டம் ; சிங்கப்பூர் - மலேசியாவில் கடும் பாதிப்பு
The haze in Muar recorded a ‘hazardous’ API of 383 at 11am
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இந்தோனேஷிய காட்டுத்தீ புகை மூட்டம் ; சிங்கப்பூர் - மலேசியாவில் கடும் பாதிப்பு
கோத்தா திங்கி, பாசீர்கூடாங் பகுதியிலும் புகை மூட்டம் அபாயகரமான அளவை எட்டியுள்ளது!
Last edited by சிவா on Fri Jun 21, 2013 12:36 pm; edited 2 times in total
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இந்தோனேஷிய காட்டுத்தீ புகை மூட்டம் ; சிங்கப்பூர் - மலேசியாவில் கடும் பாதிப்பு
புகைப்படத்திருக்கும், தகவலுக்கும் நன்றி
soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
Similar topics
» புகை மூட்டம் : சென்னையில் விமான சேவை பாதிப்பு
» சென்னையில் கடும் பனி மூட்டம் - வாகன ஓட்டிகள் அவதி
» டெல்லியில் கடும் பனி மூட்டம்-75 உள்ளூர், சர்வதேச விமானங்கள் ரத்து
» நோய் பாதிப்பு அதிகம் இருக்கும் நாடுகளில் குழந்தைகளின் ஐகியூவுக்கு கடும் பாதிப்பு-ஆய்வு
» மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|