புதிய பதிவுகள்
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:52 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலிவுவிலை அம்மா மினரல் வாட்டர் திட்டம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
சென்னை: தமிழக அரசின் சார்பில் குறைந்த விலை மினரல்வாட்டர் தயாரிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியி்ல், ஏழை-எளிய மக்கள் பயன்படுத்தும் வகையில், மலிவு விலையில் அம்மா மினரல்வாட்டர் திட்டம் துவக்கப்பட உள்ளது. இத்திட்டம் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் துவக்கப்படும். இந்த மினரல் வாட்டர் பாட்டல்கள், அனைத்து அரசு பேருந்து நிலையங்களில் கிடைக்கும் . இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
-- தினமலர்
-- தினமலர்
வந்தது வாட்டர் கேண் முதலாளிகளுக்கு ஆப்பு. இனி அவங்க நிலமை OFF தான். விலை ஏற்றுவதற்க்கு எண்ணமா ஸ்டிரைக் என்ற பெயரில் ஆட்டம்போட்டீங்க!
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ராஜு சரவணன் wrote:வந்தது வாட்டர் கேண் முதலாளிகளுக்கு ஆப்பு. இனி அவங்க நிலமை OFF தான். விலை ஏற்றுவதற்க்கு எண்ணமா ஸ்டிரைக் என்ற பெயரில் ஆட்டம்போட்டீங்க!
கோட்டர் கலக்க வேணுமே வாட்டர்
அதான் இது புது மேட்டர் ...
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
சென்னை : தமிழகத்தில் முதல்வர் ஜெ., தலமையிலான அரசு பல்வேறு மக்களை கவரும் திட்டங்களை அறிவித்து வருகிறது. இதன்படி மக்களின் குடிநீர் தாகத்தை தீர்க்கும் பொருட்டு குறைந்த விலையில் தரமான மினரல் வாட்டர் வழங்கிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி முதற்கட்டமாக திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் குடிநீர் உற்பத்தி நிலையம் அமைக்கப்படுகிறது.
இது தொடர்பாக முதல்வர் ஜெ., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: மக்களின் நலம் பெறும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. குறைந்த விலையில் அரிசி மற்றும் தானியம் வழங்குதல், அம்மா உணவகம், பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் என துவக்கப்பட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையினால் ஏற்பட்டுள்ள விலைவாசி கொடூரத்தில் இருந்து மக்களை காப்பாற்றவும், மக்கள் நலனை கருத்தில் கொண்டும் தற்போது அம்மா மினரல் உற்பத்தி நிலையங்கள் துவக்கப்படுகிறது.
ஏழை எளிய மக்களுக்காக இந்த திட்டம் துவக்கப்படுகிறது. அண்ணாத்துரை பிறந்த நாளான வரும் செப்- 15 ம்தேதி இந்த திட்டம் துவக்கப்படும். அன்றைய நாளில் விற்பனை துவங்கும். முதல் கட்டமாக திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் இந்த உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும். நாள் ஒன்றுக்கு 3 லட்சம் லிட்டர் தண்ணீர் உற்பத்தி செய்யப்படும். ரயில்வே நிர்வாகம் சார்பில் குடிநீர் பாட்டல் ஒன்றுக்கு 15 ரூபாய்க்கும், தனியார் தரப்பில் 20 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
பாட்டல் ரூ. 10 க்கு விற்பனை :
தமிழக அரசு மூலம் லிட்டர் ஒன்றுக்கு பாட்டல் ரூ. 10 க்கு விற்பனை செய்யப்படும். அரசு பஸ் போக்குவரத்து கழகம் மூலம் விற்கப்படும். அரசு பஸ்கள் மற்றும் புறநகர் பஸ்டாண்ட்டுகளில் விற்பனை செய்யப்படும். சென்னை நகர்ப்புற பஸ் ஸ்டாண்டில் இந்த குடி நீர் கிடைக்கும். தொடர்ந்து மேலும் 9 இடங்களில் இந்த உற்பத்தி மையங்கள் அமைக்கப்படும். நடுத்தர மக்களின் நிதிச்சுமையை இது குறைக்கும் என ஜெ., நம்புவதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஜெ., துவக்கிய அம்மா உணவகத்தில் குறைந்த விலையில் இட்லி -1 ரூ, சாம்பார் சாதம்- 5 ரூ, தயிர்சாதம்- ரூ. 3 க்கு விற்கப்படுவதால் சாதாரண ஏழை மக்கள் பலர் இந்த உணவகங்களில் மொய்க்கத் துவங்கியுள்ளனர். நீண்ட வரிசையில காத்துக்கிடந்து வாங்கி செல்வதை பார்க்க முடிகிறது. இதுபோல தண்ணீர் விற்பனையும் அமோகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை: குறைந்த விலையில் பாதுகாப்பான குடிநீர் வழங்கும் நோக்கத்தில் தமிழகம் முழுவதும் அம்மா மினரல் வாட்டர் உற்பத்தி நிலையம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் இந்த குடிநீர் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். முதல் கட்டமாக திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் நாளொன்றுக்கு 3 லட்சம் லிட்டர் குடிநீர் தயாரிக்கும் வகையில் உற்பத்தி நிலையம் அமைக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
அங்கு உற்பத்தியாகும் குடிநீர் ஒரு லிட்டர் அளவுக் கொண்ட பிளாஸ்டிக் பாட்டீல்களில் நிரப்பட்டு நீண்ட தூரம் செல்லும் அரசுப் பேருந்துகளிலும், பேருந்து நிலையங்களிலும் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்மா மினரல் வாட்டர் உற்பத்தி நிலையம் முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ந் தேதி அன்று தொடங்கி வைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். மேலும், தமிழகம் முழுவதும் 9 இடங்களில் அம்மா மினரல் வாட்டர் உற்பத்தி நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
-- தினகரன்

அப்பாடா. டாஸ் மார்க் சரக்கோடா மிக்ஸ் பண்ண இதுவும் கொடுதுட்டாங்க..
அப்படியே ஒரு ஆம்லெட்டும் ஏற்பாடு பண்ணினா நல்லா இருக்கும்!
எவ்லவோ பண்ணிட்டோம்....இதை பண்ண மாட்டோமா?
அப்படியே ஒரு ஆம்லெட்டும் ஏற்பாடு பண்ணினா நல்லா இருக்கும்!
எவ்லவோ பண்ணிட்டோம்....இதை பண்ண மாட்டோமா?
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
கலைஞர் அடுத்து ஆட்சிக்கு வரட்டும், அம்மா திட்டம் எல்லாம் சும்மா திட்டமாகிவிடும்!
எவன் பணத்தில அம்மா திட்டம் நடத்துறாங்கன்னு தெரியலை! தமிழ்நாட்டிற்கு இவர் முதல்வரா அல்லது தமிழ்நாட்டை விலைக்கு வாங்கிவிட்டாரா எனச் சந்தேகிக்க வேண்டியுள்ளது!
எவன் பணத்தில அம்மா திட்டம் நடத்துறாங்கன்னு தெரியலை! தமிழ்நாட்டிற்கு இவர் முதல்வரா அல்லது தமிழ்நாட்டை விலைக்கு வாங்கிவிட்டாரா எனச் சந்தேகிக்க வேண்டியுள்ளது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:கலைஞர் அடுத்து ஆட்சிக்கு வரட்டும், அம்மா திட்டம் எல்லாம் சும்மா திட்டமாகிவிடும்!
எவன் பணத்தில அம்மா திட்டம் நடத்துறாங்கன்னு தெரியலை! தமிழ்நாட்டிற்கு இவர் முதல்வரா அல்லது தமிழ்நாட்டை விலைக்கு வாங்கிவிட்டாரா எனச் சந்தேகிக்க வேண்டியுள்ளது!
ஏன் இந்த கொலை வெறி...?
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சரவணன் wrote:சிவா wrote:கலைஞர் அடுத்து ஆட்சிக்கு வரட்டும், அம்மா திட்டம் எல்லாம் சும்மா திட்டமாகிவிடும்!
எவன் பணத்தில அம்மா திட்டம் நடத்துறாங்கன்னு தெரியலை! தமிழ்நாட்டிற்கு இவர் முதல்வரா அல்லது தமிழ்நாட்டை விலைக்கு வாங்கிவிட்டாரா எனச் சந்தேகிக்க வேண்டியுள்ளது!
ஏன் இந்த கொலை வெறி...?
இந்தக் கொலைவெறி ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கும்! மற்றவர்கள் சொல்லவில்லை, காரணம் அவதூறு வழக்கு பாயும்! நான் நீங்கள் இருக்கும் தைரியத்தில் கூறிவிட்டேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பாதசாரிகளுக்கு இலவச "மினரல் வாட்டர்' ஆட்டோ ஓட்டுனர்களின் அசத்தல் சேவை
» 10 நிமிடங்களில் 10 ஆயிரம் பாட்டில்கள் விற்பனை ! : அம்மா மினரல் வாட்டர் அசத்தல்!!
» 83 பேருக்கு வழங்கிய ஒரு லிட்டர், "மினரல் வாட்டர்' பாட்டிலின் விலை 12 லட்சம் ரூபாய்"சரக்கே' சப்ளை செய்திருக்கலாம்!
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்...!!
» மினரல் வாட்டர் குடித்தால் எலும்பு நோய் வரும்? அதிர்ச்சி ரிப்போர்ட்.

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2