ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

Top posting users this month
ayyasamy ram
ஆணி மீது தலையால் நிற்கும் சாதனை மனிதர்  Poll_c10ஆணி மீது தலையால் நிற்கும் சாதனை மனிதர்  Poll_m10ஆணி மீது தலையால் நிற்கும் சாதனை மனிதர்  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆணி மீது தலையால் நிற்கும் சாதனை மனிதர்

+3
சிவா
மதுமிதா
பூவன்
7 posters

Go down

ஆணி மீது தலையால் நிற்கும் சாதனை மனிதர்  Empty ஆணி மீது தலையால் நிற்கும் சாதனை மனிதர்

Post by பூவன் Fri Jun 21, 2013 9:42 am

ஆணி மீது தலையால் நிற்கும் சாதனை மனிதர்  Stand-On-Nail

நாம் எல்லோரும் நமது வேலைகளை தலைவலி என்கிறோம் சிலநேரங்களில். ஆனால் தலையால் வலி ஏற்படும் ஒரு வேiலையையே வலி இன்றி செய்து எம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார் ஒரு சீனர். 47 வயதான லி ஸின் எனும் சீனாவைச்சேர்ந்த மனிதரே இவ்வாறான ஒரு அரிய சாதனைக்கு சொந்தக்காரர்.

கூரிய ஆணி ஒன்றை பூமியில் நிறுத்தி அதன் மேல் தலையை ஊன்றி தலைகீழாக நின்கிறார் இவர். அவரது உடல் எடை முழுவதும் ஆணியின் மீது தாக்குகிறது. 60 கிலோ உடல் எடை கொண்ட இவர் சுமார் 10 விநாடிகள் வiரை ஆணியின் மீது தனது தலையை ஊன்றி நின்கிறார். ஆம் இவரது தலைக்கு எதுவுமே நடக்கவில்லை மாறாக ஒரு துளை போன்ற அடையாளம் மட்டுமே காணப்படுகிறது. படங்களை பாருங்கள் உங்களுக்கே புரியும்.
ஆணி மீது தலையால் நிற்கும் சாதனை மனிதர்  Article-2070586-0F0EDCC600000578-16_634x874

ஆணி மீது தலையால் நிற்கும் சாதனை மனிதர்  Article-2070586-0F0EC3B800000578-18_634x607

நன்றி புதிய உலகம்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஆணி மீது தலையால் நிற்கும் சாதனை மனிதர்  Empty Re: ஆணி மீது தலையால் நிற்கும் சாதனை மனிதர்

Post by மதுமிதா Fri Jun 21, 2013 9:55 am

மூளையில் குத்திடாது?


ஆணி மீது தலையால் நிற்கும் சாதனை மனிதர்  Mஆணி மீது தலையால் நிற்கும் சாதனை மனிதர்  Aஆணி மீது தலையால் நிற்கும் சாதனை மனிதர்  Dஆணி மீது தலையால் நிற்கும் சாதனை மனிதர்  Hஆணி மீது தலையால் நிற்கும் சாதனை மனிதர்  U



ஆணி மீது தலையால் நிற்கும் சாதனை மனிதர்  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

ஆணி மீது தலையால் நிற்கும் சாதனை மனிதர்  Empty Re: ஆணி மீது தலையால் நிற்கும் சாதனை மனிதர்

Post by சிவா Fri Jun 21, 2013 9:55 am

சிறந்த சாதனையாளர்!

இதுபோன்ற சாதனைகளை சீனர்கள் தான் அதிகம் நிகழ்த்துகிறார்கள்!


ஆணி மீது தலையால் நிற்கும் சாதனை மனிதர்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆணி மீது தலையால் நிற்கும் சாதனை மனிதர்  Empty Re: ஆணி மீது தலையால் நிற்கும் சாதனை மனிதர்

Post by சரவணன் Fri Jun 21, 2013 1:12 pm

அட பாவி பயலே. சண்டாளா.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ஆணி மீது தலையால் நிற்கும் சாதனை மனிதர்  Empty Re: ஆணி மீது தலையால் நிற்கும் சாதனை மனிதர்

Post by ஜாஹீதாபானு Fri Jun 21, 2013 5:49 pm

பார்க்கும் போது வயிறூ கலங்குது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஆணி மீது தலையால் நிற்கும் சாதனை மனிதர்  Empty Re: ஆணி மீது தலையால் நிற்கும் சாதனை மனிதர்

Post by Muthumohamed Sat Jun 22, 2013 12:30 am

கண்டிப்பாக வித்யாசமான சாதனை தான் ஆனால் ஆபத்தானதும் கூட

சூப்பருங்கசூப்பருங்கசூப்பருங்கமகிழ்ச்சி:D:D:D:D:D:D



ஆணி மீது தலையால் நிற்கும் சாதனை மனிதர்  Mஆணி மீது தலையால் நிற்கும் சாதனை மனிதர்  Uஆணி மீது தலையால் நிற்கும் சாதனை மனிதர்  Tஆணி மீது தலையால் நிற்கும் சாதனை மனிதர்  Hஆணி மீது தலையால் நிற்கும் சாதனை மனிதர்  Uஆணி மீது தலையால் நிற்கும் சாதனை மனிதர்  Mஆணி மீது தலையால் நிற்கும் சாதனை மனிதர்  Oஆணி மீது தலையால் நிற்கும் சாதனை மனிதர்  Hஆணி மீது தலையால் நிற்கும் சாதனை மனிதர்  Aஆணி மீது தலையால் நிற்கும் சாதனை மனிதர்  Mஆணி மீது தலையால் நிற்கும் சாதனை மனிதர்  Eஆணி மீது தலையால் நிற்கும் சாதனை மனிதர்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஆணி மீது தலையால் நிற்கும் சாதனை மனிதர்  Empty Re: ஆணி மீது தலையால் நிற்கும் சாதனை மனிதர்

Post by ஹர்ஷித் Sat Jun 22, 2013 1:07 am

அதிர்ச்சிஅதிர்ச்சிஅதிர்ச்சி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

ஆணி மீது தலையால் நிற்கும் சாதனை மனிதர்  Empty Re: ஆணி மீது தலையால் நிற்கும் சாதனை மனிதர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum