புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏர் கலப்பையாக உதவும் சைக்கிள்? Poll_c10ஏர் கலப்பையாக உதவும் சைக்கிள்? Poll_m10ஏர் கலப்பையாக உதவும் சைக்கிள்? Poll_c10 
61 Posts - 80%
heezulia
ஏர் கலப்பையாக உதவும் சைக்கிள்? Poll_c10ஏர் கலப்பையாக உதவும் சைக்கிள்? Poll_m10ஏர் கலப்பையாக உதவும் சைக்கிள்? Poll_c10 
10 Posts - 13%
E KUMARAN
ஏர் கலப்பையாக உதவும் சைக்கிள்? Poll_c10ஏர் கலப்பையாக உதவும் சைக்கிள்? Poll_m10ஏர் கலப்பையாக உதவும் சைக்கிள்? Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
ஏர் கலப்பையாக உதவும் சைக்கிள்? Poll_c10ஏர் கலப்பையாக உதவும் சைக்கிள்? Poll_m10ஏர் கலப்பையாக உதவும் சைக்கிள்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏர் கலப்பையாக உதவும் சைக்கிள்? Poll_c10ஏர் கலப்பையாக உதவும் சைக்கிள்? Poll_m10ஏர் கலப்பையாக உதவும் சைக்கிள்? Poll_c10 
397 Posts - 79%
heezulia
ஏர் கலப்பையாக உதவும் சைக்கிள்? Poll_c10ஏர் கலப்பையாக உதவும் சைக்கிள்? Poll_m10ஏர் கலப்பையாக உதவும் சைக்கிள்? Poll_c10 
56 Posts - 11%
mohamed nizamudeen
ஏர் கலப்பையாக உதவும் சைக்கிள்? Poll_c10ஏர் கலப்பையாக உதவும் சைக்கிள்? Poll_m10ஏர் கலப்பையாக உதவும் சைக்கிள்? Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஏர் கலப்பையாக உதவும் சைக்கிள்? Poll_c10ஏர் கலப்பையாக உதவும் சைக்கிள்? Poll_m10ஏர் கலப்பையாக உதவும் சைக்கிள்? Poll_c10 
8 Posts - 2%
E KUMARAN
ஏர் கலப்பையாக உதவும் சைக்கிள்? Poll_c10ஏர் கலப்பையாக உதவும் சைக்கிள்? Poll_m10ஏர் கலப்பையாக உதவும் சைக்கிள்? Poll_c10 
8 Posts - 2%
prajai
ஏர் கலப்பையாக உதவும் சைக்கிள்? Poll_c10ஏர் கலப்பையாக உதவும் சைக்கிள்? Poll_m10ஏர் கலப்பையாக உதவும் சைக்கிள்? Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஏர் கலப்பையாக உதவும் சைக்கிள்? Poll_c10ஏர் கலப்பையாக உதவும் சைக்கிள்? Poll_m10ஏர் கலப்பையாக உதவும் சைக்கிள்? Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ஏர் கலப்பையாக உதவும் சைக்கிள்? Poll_c10ஏர் கலப்பையாக உதவும் சைக்கிள்? Poll_m10ஏர் கலப்பையாக உதவும் சைக்கிள்? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஏர் கலப்பையாக உதவும் சைக்கிள்? Poll_c10ஏர் கலப்பையாக உதவும் சைக்கிள்? Poll_m10ஏர் கலப்பையாக உதவும் சைக்கிள்? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஏர் கலப்பையாக உதவும் சைக்கிள்? Poll_c10ஏர் கலப்பையாக உதவும் சைக்கிள்? Poll_m10ஏர் கலப்பையாக உதவும் சைக்கிள்? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏர் கலப்பையாக உதவும் சைக்கிள்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 21, 2013 8:02 am



மகாராஷ்டிரா, ஜல்கான் மாவட்டத்தில் திரு கோபால் பிஸே என்ற எளிய விவசாயி மகத்தான சாதனை புரிந்திருக்கிறார். ஏதோ கொஞ்சம் நிலமே உள்ள ஏழை, இவரால் கலப்பை, ஏர் கூட வாங்க இயலவில்லை. வாடகைக்கு எடுக்கக்கூட இவரிடம் பணம் இல்லை. பிறகுதானே ட்ராக்டரைப் பற்றி யோசிக்க வேண்டும்.

ஒருநாள் இவர் தமது வயலுக்குச் சென்று கொண்டிருக்கையில் ஒரு சைக்களின் மேல் நான்கு மூட்டைகளை வைத்து எடுத்துச் சென்றார். நான்கு மூட்டைகள் மாவு எவ்வளவு கனம் இருக்கும்? இருப்பினும், ஒரு மாட்டு வண்டியில் அவற்றை எடுத்துச் செல்லாது, சைக்கிளின்மீது அவற்றை வைத்து எடுத்துச் செல்வதால் அந்த வியாபாரிக்குச் சிரமம் இருப்பினும், வண்டிச் சத்தம் மிச்சம்தானே!

அப்போது கோபால் பிஸேவிற்கு ஒரு பொறி தட்டியது. தமது வயலை உழுவதற்குச் சைக்கிளை பயன்படுத்தினால் என்ன!

இந்த எண்ணத்தைச் செயல்படுத்த ஆரம்பித்தார். பல முயற்சிகளுக்குப் பிறகு, ஒரு சைக்கிளின் முன்பக்கத்தில் இருசு, சக்கரம், ஹாண்டில்பார் இவற்றைப் பயன்படுத்தி ஓர் ஏர் செய்தார். பிறர் இதைப் பற்றிப் பரிகசித்தாலும் தமது முயற்சியைத் தொடர்ந்தார். இவரது புதிய ஏர் வெற்றிகரமாகச் செயல்பட்டது. இதற்கு க்ருஷிராஜா என்று நாமகரணம் செய்தார். இந்தப் புதுமாதிரியான ஏர் மக்களிடையே பிரபலமாகியது. இச்சாதனைக்காக இவருக்கு நேஷனல் இன்னொவேஷன் அவார்ட் கிடைத்தது.

இதுவரை சுமார் 200 ஏர்களைச் செய்திருக்கிறார் இவர். ஒன்று ரூ 1200க்கு விற்பனையாகிறது. உழவுமாடுகள் வைத்துக் கொள்ள முடியாத விவசாயிக்கு ஏற்ற சாதனம் இது. இதை வயல் உழுவதற்கு மட்டும் பயன்படுத்தாமல், களை பிடுங்குவதற்கும், களைக் கொட்டுவதற்கும் இன்னும் பிற விவசாயப்பணிகளுக்கும் பயன்படுத்தலாமே.

“என்னை போன்ற எளிய விவசாயிகளுக்கு ஒரு ஜோடி உழவுமாடுகளை வாங்கிப் பராமரித்துப் பாடுபடுவதைவிட இந்தப் புதுமையான சாதாரணமான சாதனம் மிகவும் உதவியாக இருக்கிறது’ என்கிறார் இந்த விவசாயி - பொறியியல் அறிஞர்!

இப்போது கிராஸ்ரூட்ஸ் இன்னொவேஷன் ஆக்மென்டேஷன் நெட்வொர்க் என்ற அமைப்பின் உதவியினைக் கொண்டு இந்தப் புதுமாதிரியான சைக்கிள் - கலப்பை - ஏர் சாதனத்திற்கு மோட்டார் பொருத்திப் பயன்படுத்துகிறார்கள்.

- டி.எம்.எஸ்.



ஏர் கலப்பையாக உதவும் சைக்கிள்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 21, 2013 4:11 pm

சூப்பருங்கசூப்பருங்கசூப்பருங்க

இவருதான் மெய்யாலுமே வில்லெஜ் விங்ஞானி




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக