புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று (ஜூன் 21) உலக இசை தினம்  Poll_c10இன்று (ஜூன் 21) உலக இசை தினம்  Poll_m10இன்று (ஜூன் 21) உலக இசை தினம்  Poll_c10 
21 Posts - 81%
heezulia
இன்று (ஜூன் 21) உலக இசை தினம்  Poll_c10இன்று (ஜூன் 21) உலக இசை தினம்  Poll_m10இன்று (ஜூன் 21) உலக இசை தினம்  Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
இன்று (ஜூன் 21) உலக இசை தினம்  Poll_c10இன்று (ஜூன் 21) உலக இசை தினம்  Poll_m10இன்று (ஜூன் 21) உலக இசை தினம்  Poll_c10 
1 Post - 4%
வேல்முருகன் காசி
இன்று (ஜூன் 21) உலக இசை தினம்  Poll_c10இன்று (ஜூன் 21) உலக இசை தினம்  Poll_m10இன்று (ஜூன் 21) உலக இசை தினம்  Poll_c10 
1 Post - 4%
viyasan
இன்று (ஜூன் 21) உலக இசை தினம்  Poll_c10இன்று (ஜூன் 21) உலக இசை தினம்  Poll_m10இன்று (ஜூன் 21) உலக இசை தினம்  Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று (ஜூன் 21) உலக இசை தினம்  Poll_c10இன்று (ஜூன் 21) உலக இசை தினம்  Poll_m10இன்று (ஜூன் 21) உலக இசை தினம்  Poll_c10 
213 Posts - 42%
heezulia
இன்று (ஜூன் 21) உலக இசை தினம்  Poll_c10இன்று (ஜூன் 21) உலக இசை தினம்  Poll_m10இன்று (ஜூன் 21) உலக இசை தினம்  Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
இன்று (ஜூன் 21) உலக இசை தினம்  Poll_c10இன்று (ஜூன் 21) உலக இசை தினம்  Poll_m10இன்று (ஜூன் 21) உலக இசை தினம்  Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்று (ஜூன் 21) உலக இசை தினம்  Poll_c10இன்று (ஜூன் 21) உலக இசை தினம்  Poll_m10இன்று (ஜூன் 21) உலக இசை தினம்  Poll_c10 
21 Posts - 4%
prajai
இன்று (ஜூன் 21) உலக இசை தினம்  Poll_c10இன்று (ஜூன் 21) உலக இசை தினம்  Poll_m10இன்று (ஜூன் 21) உலக இசை தினம்  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இன்று (ஜூன் 21) உலக இசை தினம்  Poll_c10இன்று (ஜூன் 21) உலக இசை தினம்  Poll_m10இன்று (ஜூன் 21) உலக இசை தினம்  Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
இன்று (ஜூன் 21) உலக இசை தினம்  Poll_c10இன்று (ஜூன் 21) உலக இசை தினம்  Poll_m10இன்று (ஜூன் 21) உலக இசை தினம்  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இன்று (ஜூன் 21) உலக இசை தினம்  Poll_c10இன்று (ஜூன் 21) உலக இசை தினம்  Poll_m10இன்று (ஜூன் 21) உலக இசை தினம்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இன்று (ஜூன் 21) உலக இசை தினம்  Poll_c10இன்று (ஜூன் 21) உலக இசை தினம்  Poll_m10இன்று (ஜூன் 21) உலக இசை தினம்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
இன்று (ஜூன் 21) உலக இசை தினம்  Poll_c10இன்று (ஜூன் 21) உலக இசை தினம்  Poll_m10இன்று (ஜூன் 21) உலக இசை தினம்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று (ஜூன் 21) உலக இசை தினம்


   
   
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Fri Jun 21, 2013 11:22 am

இன்று (ஜூன் 21) உலக இசை தினம்  Tamil_News_large_739761

நாடு, ஜாதி, மதம், மொழி என அனைத்திற்கும் அப்பாற்பட்டது இசை. இதை எந்த எல்லையும் கட்டுப்படுத்த முடியாது. மனிதன், எப்போது பேச ஆரம்பித்தானோ, அப்போதே இசையும் தோன்றி இருக்க வேண்டும். எந்த மனிதனையும் கட்டிப்போடும் சக்தி, இசைக்கு மட்டுமே உண்டு. "இசையை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது' என இசை குறித்து மறைந்த பிரெஞ்ச் கவிஞர் விக்டர் ஹியூகோ குறிப்பிட்டார். இசை இல்லாமல் வாழ்ந்திட முடியுமா என்றால், நிச்சயம் முடியாது. வரும் தலைமுறையினருக்கு ஆர்வத்தை அளிக்கவும், இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை பாரட்டும் விதத்திலும் ஜூன் 21ம் தேதி உலக இசை தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட 110க்கும் மேற்பட்ட நாடுகளில் இது கொண்டாடப்படுகிறது.

பலவிதம்:

பழங்கால இசை, இடைக்கால இசை, ஐரோப்பிய கிளாசிக்கல் இசை, கிளாசிக்கல் (இலக்கிய) இசை, கற்பனை இசை மற்றும் நவீன இசை என இசையின் பரிமாணம் உருவாகியது. உலகில் ஒவவொரு நாடும், கலாச்சாரத்துக்கு ஏற்றவாறு இசையை இசைக்கின்றனர். ராக் மியூசிக், சோல் மியூசிக், பாப் மியூசிக், டிஸ்கோ, போக், சிம்பொனி உள்ளிட்ட இசைகள் உலகளவில் உள்ளன. இந்தியாவில் பெரும்பாலும் இரு விதமான இசைகள் தான் பின்பற்றப்படுகிறது. ஒன்று வட இந்தியாவின் இந்துஸ்தானி, மற்றொன்று தென்னிந்தியாவின் கர்நாடாக இசை.

வரையறை:

இசை ஒரு வரையறைக்குள் இருக்க வேண்டும். கலாச்சாரத்தை சீரழிக்கும் இசை உருவாவதை துவக்கத்திலேயே தடுக்க வேண்டும். பொழுதுபோக்கு அம்சமாகவும் அதே நேரத்தில் வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு ஏற்ற வகையிலும் இசை இருக்க வேண்டும். இந்த பொறுப்பு இசை கலைஞர்களுக்கு உள்ளது. இசைக்கும், சமூக பொறுப்பு உள்ளது.

கவிஞர்களின் பார்வையில்...

* இசை எனது மதம் - ஜிமி ஹென்றிக்ஸ்
* இசை உள்ளவரை, நீ இசையாகவே இரு - டி.எஸ்.எலியாட்
* இசை உணர்ச்சியின் சுறுக்கெழுத்தாக இருக்க வேண்டும் - லியோ டால்ஸ்டாய்
* கல்வி, ஒழுக்கத்தின் உயிரோட்டமாக இசை இருக்க வேண்டும் - பிளாட்டோ
* இசை உலகை மாற்றும், ஏனென்றால் இசை மக்களை மாற்றுகிறது - போனோ

-- தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக