ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நண்பர்களே usb பிரட்சனை

4 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

 நண்பர்களே usb பிரட்சனை   - Page 2 Empty நண்பர்களே usb பிரட்சனை

Post by attacrc Fri Jun 21, 2013 4:37 am

First topic message reminder :

வணக்கம் நண்பர்களே usb பிரட்சனை என்னுடைய computur விண்டோஸ் 7 64பிட் 6 usb போர்ட் உள்ளது அனைத்து usb பிளாஷ் டிரைவ் களும் ஒர்க் ஆகுது ஆனால் alfa wireless மட்டும் ஒர்க் ஆகவில்லை டிரைவர் இருக்குது usb மாட்டியதும் விட்டு விட்டு போகிறது அனால் விண்டோஸ் xp இல் பிரச்சனை இல்லை usb விடாமல் கனெக்ட் ஆக இன்ன வழி

சொல்லுங்களேன்
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
avatar
attacrc
பண்பாளர்


பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009

Back to top Go down


 நண்பர்களே usb பிரட்சனை   - Page 2 Empty `

Post by kirikasan Fri Jun 21, 2013 8:47 pm

புதிதாக டிரைவர் மாற்றிப் பார்த்தீர்களா? இந்த ட்ரைவர் உங்களுக்காக தரவிறக்கி இங்கே போட்டு வைத்துள்ளேன். முன்னுள்ளதை அழித்துவிட்டு இந்த டிரவரை இன்ஸ்டால்செய்து அது கேட்கும்போது மட்டும் அடப்ரரை இணைக்கவும் (முதலில்  கழற்றி வைத்துகொள்ளவும்

http://www.mediafire.com/download/779odshl3fa9h5w/RTL8187L_WIN.zip
இன்னொன்று மேலதிக மாக தருகிறேன் ப்வர் சம்பந்தமாக ( இது சரிவராவிட்டால்) அப்லோட் பண்னிவிட்டு
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

 நண்பர்களே usb பிரட்சனை   - Page 2 Empty Re: நண்பர்களே usb பிரட்சனை

Post by attacrc Sun Jun 23, 2013 12:29 pm

இப்போது சுத்தமாக வரவில்லை முன்பு விட்டு விட்டு வந்தது விண்டோஸ் பிரச்னையாக போல் இருக்குது


avatar
attacrc
பண்பாளர்


பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009

Back to top Go down

 நண்பர்களே usb பிரட்சனை   - Page 2 Empty Re: நண்பர்களே usb பிரட்சனை

Post by ராஜு சரவணன் Sun Jun 23, 2013 12:48 pm

அப்படி என்றால் மற்ற ஓஎஸ்களில் போட்டு பார்த்து வேலை செய்கிறதா என்று பார்க்கலாமே நண்பரே
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

 நண்பர்களே usb பிரட்சனை   - Page 2 Empty Re: நண்பர்களே usb பிரட்சனை

Post by kirikasan Sun Jun 23, 2013 1:24 pm

நண்பரே இதற்கு தீர்வு இங்கே உண்டு copy செய்து url ல் போட்டு பக்கத்தை பார்க்கவும்
forums.mydigitallife.info/threads/17850-Alfa-AWUS036H-amp-Win7-x64-Driver-Issues

 
எந்தவித புது டிரைவரும் பாவிக்க வேண்டாம் விண்டோ 7 (64) இல் காணப்படும் டிரைவரே போதுமானது. 
அதன் டிரைவரை
Realtek  RTL8187 wireless 802.11b/g 54mbps USB 2.0...........
என்று தொடங்கும் பெயரில் இருந்தால் வேலைசெய்யும்
புதிய டிரைவர் கொடுத்திருந்தால் நீக்கிவிடவும் நீக்க உதவி தேவையா கூறவும் அல்லது புதிதாக விண்டொ பதிந்த்விட்டு அட்ப்ரரை இணைக்கவும்.தானாக வேலைசெய்யும்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

 நண்பர்களே usb பிரட்சனை   - Page 2 Empty Re: நண்பர்களே usb பிரட்சனை

Post by attacrc Sun Jun 23, 2013 3:19 pm

விண்டோஸ் xp இல் பிரச்சனை இல்லை  ராஜீ
avatar
attacrc
பண்பாளர்


பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009

Back to top Go down

 நண்பர்களே usb பிரட்சனை   - Page 2 Empty Re: நண்பர்களே usb பிரட்சனை

Post by ராஜு சரவணன் Sun Jun 23, 2013 3:45 pm

உங்கள் அடாப்டருக்கு 1000mW அளவுள்ள மின்சாரம் தேவை. நீங்கள் பயன்படுத்தும் ஒரு USB இணைப்பில் 500mW மின்சாரம் தான் கிடைக்கும். எனவே இரு USB இணைப்பை பயன்படுத்த வேண்டும் என இனையதளங்களில் உள்ளது. இது எப்படி என்று பரிசோதித்து விட்டு கூறுகள் நண்பரே.

உங்கள் அடாப்டரில் எந்த பிரச்சினைகளும் இல்லை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

 நண்பர்களே usb பிரட்சனை   - Page 2 Empty Re: நண்பர்களே usb பிரட்சனை

Post by ராஜா Sun Jun 23, 2013 4:13 pm

ராஜு சரவணன் wrote:உங்கள் அடாப்டருக்கு 1000mW அளவுள்ள மின்சாரம் தேவை. நீங்கள் பயன்படுத்தும் ஒரு USB இணைப்பில் 500mW மின்சாரம் தான் கிடைக்கும். எனவே இரு USB இணைப்பை பயன்படுத்த வேண்டும் என இனையதளங்களில் உள்ளது. இது எப்படி என்று பரிசோதித்து விட்டு கூறுகள் நண்பரே.உங்கள் அடாப்டரில் எந்த பிரச்சினைகளும் இல்லை

 நண்பர்களே usb பிரட்சனை   - Page 2 112900_big

இது தான் அந்த usb Split cable , ஆனால் இது wifi adaptar-க்கு தேவைபடாது , Harddisk போன்ற வன்பொருட்களுக்கு உள்ளிருக்கும் மோட்டார் இயங்குவதற்கு தேவையான voltage ஒரு USB மூலம் சில சமயம் கிடைக்காது , அது போன்ற சமயத்தில் இது போன்ற cable பயன்படுத்துவோம்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 நண்பர்களே usb பிரட்சனை   - Page 2 Empty Re: நண்பர்களே usb பிரட்சனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum