புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்ல சிஷ்டம் வாங்க உதவுங்கள் Poll_c10நல்ல சிஷ்டம் வாங்க உதவுங்கள் Poll_m10நல்ல சிஷ்டம் வாங்க உதவுங்கள் Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
நல்ல சிஷ்டம் வாங்க உதவுங்கள் Poll_c10நல்ல சிஷ்டம் வாங்க உதவுங்கள் Poll_m10நல்ல சிஷ்டம் வாங்க உதவுங்கள் Poll_c10 
3 Posts - 8%
heezulia
நல்ல சிஷ்டம் வாங்க உதவுங்கள் Poll_c10நல்ல சிஷ்டம் வாங்க உதவுங்கள் Poll_m10நல்ல சிஷ்டம் வாங்க உதவுங்கள் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
நல்ல சிஷ்டம் வாங்க உதவுங்கள் Poll_c10நல்ல சிஷ்டம் வாங்க உதவுங்கள் Poll_m10நல்ல சிஷ்டம் வாங்க உதவுங்கள் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
நல்ல சிஷ்டம் வாங்க உதவுங்கள் Poll_c10நல்ல சிஷ்டம் வாங்க உதவுங்கள் Poll_m10நல்ல சிஷ்டம் வாங்க உதவுங்கள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்ல சிஷ்டம் வாங்க உதவுங்கள்


   
   
manimac
manimac
பண்பாளர்

பதிவுகள் : 80
இணைந்தது : 05/05/2012

Postmanimac Fri Jun 21, 2013 3:38 pm

நான் புதிதாக சிஷ்டம் வாங்க உள்ளேன். ரு.28000க்குள். இதற்கு தகுந்த ஏஎம்டி பிராசசர் போர்டு உள்ள நல்ல கான்பிக்குரேஷன் வாங்க ஆலோசனை தாருங்கள்.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Jun 21, 2013 4:04 pm

டெஸ்க்டாப்பா இல்ல லேப்டாப்பா ?
என்ன அளவு ஹார்ட் டிஸ்க் வேண்டும்?
என்ன அளவு RAM வேண்டும் ?
என்ன அளவு திரை வேண்டும் ?
PreLoaded OS வேண்டுமா, வேண்டாமா ?
திரை என்ன வகை வேண்டும் LCD இல்லை LED யா ?
வீட்டில் உள்ளவர்கள் பயன்படுதவா அல்லது அலுவல் பணிக்க ?
ஏதாவது குறிப்பிட்ட ஃபிரண்ட் - ல் வேண்டுமா?

மேற்கேட்ட கேள்விகளுக்கு முடிந்தளவிர்க்கு பதில் சொல்லுங்கள் தேட ஏதுவாக இருக்கும் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 21, 2013 4:06 pm

ஏன் ஏ‌எம்‌டி - இன்டெல் வாங்குங்க




manimac
manimac
பண்பாளர்

பதிவுகள் : 80
இணைந்தது : 05/05/2012

Postmanimac Fri Jun 21, 2013 6:03 pm

டெஸ்க்டாப் ஏ‌எம்‌டி தான் வேண்டும் டிசைனிங் பணிக்காக. இன்டெல் என்னிடம் இருக்கிறது. 1டிபி ஹார்ட் டிஸ்க், 4 ஜிபி ராம், டெல் அல்லது சாம்சங் 18.5 மானிட்டர். எனக்கு தெரிந்ததை குறிப்பிட்டுள்ளேன். பிராசசர் போர்டு போன்றவற்றை தாங்கள் பார்த்து சொல்லவும். நன்றி

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Jun 21, 2013 8:34 pm

1) http://www.flipkart.com/hp-brazo-18-1101ix-all-in-one-apu-dual-core-2gb-500gb-ubuntu/p/itmdh8ffc4ffcbt6?pid=AIODH8DHASGVAUKZ&ref=bd07c750-a663-44a4-8e12-9fdaf2539cf1

2)http://www.flipkart.com/hp-brazo-18-1106in-all-in-one-apu-dual-core-2gb-500gb-win8/p/itmdh8ff7z6yfuts?pid=AIODH8DHV8D6W8XJ&ref=bd07c750-a663-44a4-8e12-9fdaf2539cf1

3)http://www.flipkart.com/hp-pavilion-20-b081in-all-in-one-apu-dual-core-2gb-500gb-win8/p/itmdf3ywpk8kfyzq?pid=AIODF3YUSXVHVAPG&ref=bd07c750-a663-44a4-8e12-9fdaf2539cf1

இந்த பிலிப்கார்ட் தகவல்கள் எந்த டெஸ்க்டாப் நல்ல இருக்கு என்பதை காட்டவே. நீங்கள் இந்த தளத்தில் தான் வாங்கவேண்டும் என்று சொல்லவில்லை நண்பரே.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Jun 21, 2013 8:43 pm

1டி‌பி இந்த விலையில் கிடைக்காது நண்பரே மேலும் குறந்த ஹர்ட்டிஸ்க் அளவுள்ள கணனி தான் சிறந்தது(300ஜி‌பி,500ஜி‌பி). ஏன் என்றால் ஒரு வேலை ஹார்ட்டிஸ்க் பிரசனை வந்தால் விலை குறைவான 300ஜி‌பி,500ஜி‌பி ஹார்டிஸ்களை வாங்க எளிதாக இருக்கும்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jun 22, 2013 10:54 am

manimac wrote:டெஸ்க்டாப் ஏ‌எம்‌டி தான் வேண்டும் டிசைனிங் பணிக்காக. இன்டெல் என்னிடம் இருக்கிறது. 1டிபி ஹார்ட் டிஸ்க், 4 ஜிபி ராம், டெல் அல்லது சாம்சங் 18.5 மானிட்டர். எனக்கு தெரிந்ததை குறிப்பிட்டுள்ளேன். பிராசசர் போர்டு போன்றவற்றை தாங்கள் பார்த்து சொல்லவும். நன்றி
AMD பிராசசர் என்றால் மெமரி இன்னும் அதிகபடுத்திக்கொள்ளுங்கள் , விண்டோஸ்7 64 bit நிறுவினால் motherboard அனுமதிக்கும் பட்சத்தில் அதிகபட்சம் 192GB வரைக்கும் RAM நிறுவலாம் கணினியின் வேகமும் தாறுமாறாக இருக்கும்.

(AMD பிராசசரின் அதிவேக இயங்கும் முறையால் , கண்டிப்பாக Aircondition அறை வேண்டும்)

manimac
manimac
பண்பாளர்

பதிவுகள் : 80
இணைந்தது : 05/05/2012

Postmanimac Mon Jun 24, 2013 2:58 pm

மிக்க நன்றி நண்பரே....

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக