புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுநீரக தொற்று பாதிப்பு! Poll_c10சிறுநீரக தொற்று பாதிப்பு! Poll_m10சிறுநீரக தொற்று பாதிப்பு! Poll_c10 
63 Posts - 75%
heezulia
சிறுநீரக தொற்று பாதிப்பு! Poll_c10சிறுநீரக தொற்று பாதிப்பு! Poll_m10சிறுநீரக தொற்று பாதிப்பு! Poll_c10 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
சிறுநீரக தொற்று பாதிப்பு! Poll_c10சிறுநீரக தொற்று பாதிப்பு! Poll_m10சிறுநீரக தொற்று பாதிப்பு! Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
சிறுநீரக தொற்று பாதிப்பு! Poll_c10சிறுநீரக தொற்று பாதிப்பு! Poll_m10சிறுநீரக தொற்று பாதிப்பு! Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுநீரக தொற்று பாதிப்பு! Poll_c10சிறுநீரக தொற்று பாதிப்பு! Poll_m10சிறுநீரக தொற்று பாதிப்பு! Poll_c10 
230 Posts - 76%
heezulia
சிறுநீரக தொற்று பாதிப்பு! Poll_c10சிறுநீரக தொற்று பாதிப்பு! Poll_m10சிறுநீரக தொற்று பாதிப்பு! Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
சிறுநீரக தொற்று பாதிப்பு! Poll_c10சிறுநீரக தொற்று பாதிப்பு! Poll_m10சிறுநீரக தொற்று பாதிப்பு! Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
சிறுநீரக தொற்று பாதிப்பு! Poll_c10சிறுநீரக தொற்று பாதிப்பு! Poll_m10சிறுநீரக தொற்று பாதிப்பு! Poll_c10 
8 Posts - 3%
prajai
சிறுநீரக தொற்று பாதிப்பு! Poll_c10சிறுநீரக தொற்று பாதிப்பு! Poll_m10சிறுநீரக தொற்று பாதிப்பு! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சிறுநீரக தொற்று பாதிப்பு! Poll_c10சிறுநீரக தொற்று பாதிப்பு! Poll_m10சிறுநீரக தொற்று பாதிப்பு! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சிறுநீரக தொற்று பாதிப்பு! Poll_c10சிறுநீரக தொற்று பாதிப்பு! Poll_m10சிறுநீரக தொற்று பாதிப்பு! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சிறுநீரக தொற்று பாதிப்பு! Poll_c10சிறுநீரக தொற்று பாதிப்பு! Poll_m10சிறுநீரக தொற்று பாதிப்பு! Poll_c10 
2 Posts - 1%
Barushree
சிறுநீரக தொற்று பாதிப்பு! Poll_c10சிறுநீரக தொற்று பாதிப்பு! Poll_m10சிறுநீரக தொற்று பாதிப்பு! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
சிறுநீரக தொற்று பாதிப்பு! Poll_c10சிறுநீரக தொற்று பாதிப்பு! Poll_m10சிறுநீரக தொற்று பாதிப்பு! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுநீரக தொற்று பாதிப்பு!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 21 Jun 2013 - 9:54

தினமும் குறைந்தபட்சம், 2.5 லிட்டர் தண்ணீர் குடிப்பது, நீரிழிவு நோயாளிகள், ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பது, சிறுநீர் தொடர்பான பிரச்னைகளை வெளியே சொல்ல தயங்காமல், சரியான நேரத்தில், சிறுநீரகவியல் நிபுணரை அணுகுவதன் மூலம் சிறுநீரக தொற்று வராமல் தடுக்கலாம்

இந்தியாவில், சிறுநீர் தொற்று, அவசரமாக சிறுநீர் கழித்தல் (Urge Leak) போன்ற, சிறுநீரகம் தொடர்பான நோய்கள், இளம் மற்றும் நடுத்தர வயதினர் மத்தியில் அதிகரித்து வருவதாக, புள்ளி விவரம் ஒன்று, அதிர்ச்சி தகவல் தெரிவிக்கிறது.

இப்பிரச்னைகளுக்கு ஆளாவோரில் பெரும்பாலோர், இவை குறித்து வெளியே சொல்ல கூச்சப்படுவது, சிகிச்சை முறைகள் குறித்த விழிப்புணர்வு இல்லாதது போன்றவை, இந்நோயின் தீவிரத்தை அதிகப்படுத்தி விடுகிறது. இந்நோய்களுக்கான காரணங்கள், சிகிச்சை முறைகள் குறித்து விளக்குகிறார், சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் சியாமளா கோபி.

1. சிறுநீரக தொற்று எவற்றால் ஏற்படுகிறது?

பொதுவாக, சிறுநீர் குழாயில் அடைப்பு ஏற்படும்போது, சிறுநீர் பையில் தேங்கும் நீர், பிறப்புறுப்புகளில் உண்டாகும் தொற்று போன்ற காரணங்களால், சிறுநீர் தொற்று ஏற்படுகிறது. தொடர் பிரசவம், மாதவிடாய் காலத்திற்கு பின், சிறுநீர் பாதையில் ஏற்படும் சுருக்கம் ஆகியவற்றால், பெண்களுக்கு இப்பிரச்னை உண்டாகிறது.

2. இதற்கான அறிகுறிகள், சிகிச்சை முறைகள் என்ன?

சிறுநீர் கழிக்கும்போது வலி ஏற்படுவது, சீராக சிறுநீர் வெளியேறாதது, அடி வயிறு வலிப்பது, காய்ச்சல் போன்றவை, இதன் அறிகுறிகள். சிறுநீர் தொற்று பெரும்பாலும், பாக்டீரியா வகை தாக்கத்தால் தான் ஏற்படுகிறது. இதற்குரிய சிறுநீர் பரிசோதனை, சிறுநீர்ப்பை, சிறுநீரகம் ஆகியவற்றில், "அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்' பரிசோதனை ஆகியவை செய்து, சிறுநீரகவியல் நிபுணரின் ஆலோசனைப்படி, சிகிச்சை மேற்கொண்டால், இப்பிரச்னையில் இருந்து விடுபடலாம்.

3. இதை தடுக்க, கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன?

பிறப்புறுப்புகளை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்வது, தினமும் குறைந்தபட்சம், 2.5 லிட்டர் தண்ணீர் குடிப்பது, நீரிழிவு நோயாளிகள், ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பது போன்றவற்றால், சிறுநீரக தொற்று வராமல் தடுக்கலாம்.

4. அவசரமாக சிறுநீர் கழிக்கும் பிரச்னை எதனால் வருகிறது?

இதில், அவசரமாக சிறுநீர் கழிப்பது (Urge leak), அழுத்தம் காரணமாக ஏற்படும் சிறுநீர் கசிவு (Stress leak) என, இருவகைகள் உள்ளன.

சிறுநீர்ப்பை சதைகளின் இயக்கத்திற்கு பயன்படும், "அசிட்டைல் கோலின்' எனும் வேதிப்பொருள், அளவிற்கு அதிகமாக சுரப்பதால், சிறுநீர்ப்பையின் செயல்திறன், வழக்கத்திற்கு மாறாக அதிகரித்து, அவசரமாக சிறுநீர் கழிக்கும் பிரச்னை ஏற்படுகிறது.

கழிப்பறை செல்வதற்குள் சிறுநீர் வெளியேறுதல், அடிக்கடி சிறுநீர் வருவது போன்ற உணர்வு ஏற்படுதல், படுக்கையிலேயே சிறுநீர் கழிக்கும் நிலை, இரவில் அதிகளவு சிறுநீர் கழித்தல் போன்றவை இதன் அறிகுறிகள்.

"யுரோ டைனமிக்ஸ்' பரிசோதனை மூலம், சிறுநீர்ப்பையின் அழுத்தத்தை கண்டறிவது உள்ளிட்ட, சிறுநீரகம் தொடர்பான பாதிப்புகளை பரிசோதித்து, உரிய மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொண்டால், அவசர சிறுநீர் கழிக்கும் பிரச்னையில் இருந்து விடுபடலாம்.

நீரிழிவு நோய் மற்றும் பக்கவாதம், பார்க்கின்சன்ஸ் போன்ற நரம்பியல் நோய்களுக்கு ஆளானவர்களுக்கு, சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். சிறுநீரக குழாயின் பக்கவாட்டு தசைகள் பலவீனம் அடைவதால், அழுத்தம் காரணமான சிறுநீர் கசிவு உண்டாகிறது. பெரும்பாலும், பெண்கள் தான் இப்பிரச்னைக்கு ஆளாகின்றனர்.

இதனால், இருமல், தும்மல் உண்டாகும்போதும், தூக்கத்தின்போது, படுக்கையில் திரும்பி படுக்கும்போதும், குனிந்து, நிமிர்ந்து வீட்டு வேலைகளை செய்யும்போதும், சிறுநீர் வெளியேறும் இன்னல் அவர்களுக்கு உண்டாகிறது.

இப்பிரச்னைக்கு ஆளாவோரின், பலவீனம் அடைந்த, சிறுநீரக குழாயின் பக்கவாட்டு தசைகளை, "பிசியோதெரபி' பயிற்சியால் வலுவடைய செய்தல், தேவையின் அடிப்படையில், அவர்களுக்கு, சிறு அறுவை மேற்கொள்ளுதல் ஆகியவற்றால், அழுத்தம் காரணமான சிறுநீர் கசிவுக்கு தீர்வு காணலாம். சிறுநீர் தொடர்பான பிரச்னைகளை வெளியே சொல்ல தயங்காமல், சரியான நேரத்தில், சிறுநீரகவியல் நிபுணரை அணுகி, உரிய சிகிச்சை பெறுவதன் மூலம், இப்பிரச்னையில் இருந்து விடுபடலாம்.

டாக்டர் சியாமளா கோபி, சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர்,

அப்பல்லோ மருத்துவமனை, சென்னை.



சிறுநீரக தொற்று பாதிப்பு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக