Latest topics
» பல்சுவை கதம்பம்by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள்
+3
யினியவன்
பூவன்
ராஜு சரவணன்
7 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள்
First topic message reminder :
திருமணமான அன்று அந்த இளம் தம்பதியினர் அவர்களுக்குள் ஒரு போட்டி வைத்து கொண்டனர்.
அதாவது இன்று முழுவதும் யார் கதவை தட்டினாலும் நாம் திறக்க கூடது என்பது தான் அந்த போட்டி.
போட்டி துவங்கிய சில மணி நேரத்திலே கணவரின் பெற்றோர்கள் கதவை தட்டினர். கணவர் கதவை திறக்கலாம் என்று நினைக்கும் போது, போட்டி நியாபத்துக்கு வரவே கதவை திறக்காமலே இருந்தார். அவரின் பெற்றோரும் சிறிது நேரம் கதவு அருகிலேயே நின்றிருந்து, கதவு திறக்காததால் சென்று விட்டனர்.
சில மணி நேரத்தில் அந்த பெண்ணின் பெற்றோர் கதவை தட்டினர். கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். மனைவியால் தன் பெற்றோர் வெளியே நிற்பதை பார்க்க முடியாமல் கண் கலங்கி கொண்டே "என்னால் இனி மேலும் சும்மா இருக்க முடியாது" என்று கூறியவாரே கதவை திறந்து விட்டாள்.
கணவரும் ஒன்றும் சொல்லவில்லை .
நாட்கள் உருண்டோடின. அவர்களுக்கு நான்கு மகன்களும் ஒரு மகளும் பிறந்தனர்.
அவள் கணவர் தனக்கு மகள் பிறந்ததை கொண்டாட பெரிய விருந்து ஏற்பாடு பண்ணினார். மகிழ்சியுடன் விருந்து நடந்து முடிந்தது.
அன்று இரவு அவர் மனைவி,
"நமக்கு மகன்கள் பிறந்த போது இந்த அளவு நீங்கள் கொண்டாடவில்லையே ஏன்? என்று கேட்டார்.
அதற்கு அந்த கணவர் சொன்னார்,
"என் மகள் தான் நாளை எனக்காக கதவை திறப்பாள்"
===பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள். பெண்மையை போற்றுவோம்!!!
நன்றி முகநூல்

Re: பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள்
ஜாஹீதாபானு wrote:ராஜு சரவணன் wrote:பெண் மாமனார் மாமியார் கதவு கதவைத் தட்டும்போது அவர்களின் மகன் திறக்கவேண்டியது தானேபுரட்சி wrote:Aathira wrote:அதே பெண் மாமனார் மாமியார் கதவு கதவைத் தட்டும்போது திறக்கவில்லையே ஏன்?
இப்படிதான் அக்கா சில சிந்தனையாளர்கள் 19 நூற்றாண்டிலே இருக்கிறார்கள் ..
நீங்கள் கேட்ட கேள்விக்கு யாராவது பதில் சொல்றாங்கலனு பார்போம்
பெண்ணைப் பற்றீத் தான் இங்க பெருமையா சொல்றாங்க...
திறந்திருந்தால் ஆண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் என்று போட்டுக்குலாமுள்ள
சொல்வதில் நல்லதை மட்டும் எடுதுங்கோ அக்கா
Re: பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள்
ராஜு சரவணன் wrote:ஜாஹீதாபானு wrote:ராஜு சரவணன் wrote:பெண் மாமனார் மாமியார் கதவு கதவைத் தட்டும்போது அவர்களின் மகன் திறக்கவேண்டியது தானேபுரட்சி wrote:Aathira wrote:அதே பெண் மாமனார் மாமியார் கதவு கதவைத் தட்டும்போது திறக்கவில்லையே ஏன்?

அப்படி எல்லாம் முடியாது நண்பா எல்லாத்தையும் பகுத்தறியும் காலத்தில் இருக்கோம் நண்பா.. நல்லதை மட்டும் எடுத்துக்க அன்னபறவையே இல்லாத காலம் நண்பா இது.. மனிதன் எடுத்து கொள்வானா ?
Guest- Guest
Re: பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள்
ராஜு சரவணன் wrote:ஜாஹீதாபானு wrote:ராஜு சரவணன் wrote:பெண் மாமனார் மாமியார் கதவு கதவைத் தட்டும்போது அவர்களின் மகன் திறக்கவேண்டியது தானேபுரட்சி wrote:Aathira wrote:அதே பெண் மாமனார் மாமியார் கதவு கதவைத் தட்டும்போது திறக்கவில்லையே ஏன்?
இப்படிதான் அக்கா சில சிந்தனையாளர்கள் 19 நூற்றாண்டிலே இருக்கிறார்கள் ..
நீங்கள் கேட்ட கேள்விக்கு யாராவது பதில் சொல்றாங்கலனு பார்போம்
பெண்ணைப் பற்றீத் தான் இங்க பெருமையா சொல்றாங்க...
திறந்திருந்தால் ஆண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் என்று போட்டுக்குலாமுள்ள
சொல்வதில் நல்லதை மட்டும் எடுதுங்கோ அக்கா
அதான் திறக்கலயே...திறந்திருந்தா சொல்லி இருப்போம்ல...
அவ அவுங்க அப்பா அம்மா நிற்கிறதை சகிக்க முடியாம திறந்திட்டா..
இவன் கல்லாட்டம் தான உக்காந்திருந்தான்...
அவ செய்ததும் தப்புனு தான் சொல்றேன் தலைப்பை மாத்துங்க
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள்
சிம்பிள் -
ஓரு பொண்ணுக்கு கல்யாணம் கட்டி முதல் நாள் ,அப்பா அம்மா பெருசா ..??? மாமனார் மாமியார் பெருசா ...??.....நான் நெனக்கிறன்..பையனோட அம்மா அப்பா அவனத்தேடித்தானே வாருவாங்க ...??? பொண்ணோட அம்மா அப்பா யாரத்தேடி வருவாங்க.....

imz- பண்பாளர்
- பதிவுகள் : 92
இணைந்தது : 12/01/2013
Re: பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள்
imz wrote:சிம்பிள் -

கேள்விக்கு விடை சொல்றிங்களா?
இல்ல கேள்வி கேக்குறிங்களா?
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள்
விடைகிடைக்காத கேள்விகளுக்கு கேள்விதான் விடையாகுமா....???
imz- பண்பாளர்
- பதிவுகள் : 92
இணைந்தது : 12/01/2013
Re: பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள்
imz wrote:விடைகிடைக்காத கேள்விகளுக்கு கேள்விதான் விடையாகுமா....???
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள்
ஜாஹீதாபானு wrote:ராஜு சரவணன் wrote:ஜாஹீதாபானு wrote:ராஜு சரவணன் wrote:பெண் மாமனார் மாமியார் கதவு கதவைத் தட்டும்போது அவர்களின் மகன் திறக்கவேண்டியது தானேபுரட்சி wrote:Aathira wrote:அதே பெண் மாமனார் மாமியார் கதவு கதவைத் தட்டும்போது திறக்கவில்லையே ஏன்?
இப்படிதான் அக்கா சில சிந்தனையாளர்கள் 19 நூற்றாண்டிலே இருக்கிறார்கள் ..
நீங்கள் கேட்ட கேள்விக்கு யாராவது பதில் சொல்றாங்கலனு பார்போம்
பெண்ணைப் பற்றீத் தான் இங்க பெருமையா சொல்றாங்க...
திறந்திருந்தால் ஆண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள் என்று போட்டுக்குலாமுள்ள
சொல்வதில் நல்லதை மட்டும் எடுதுங்கோ அக்கா
அதான் திறக்கலயே...திறந்திருந்தா சொல்லி இருப்போம்ல...
அவ அவுங்க அப்பா அம்மா நிற்கிறதை சகிக்க முடியாம திறந்திட்டா..
இவன் கல்லாட்டம் தான உக்காந்திருந்தான்...
அவ செய்ததும் தப்புனு தான் சொல்றேன் தலைப்பை மாத்துங்க
அவ செஞ்சது தப்பு இல்ல அக்கா. நீங்க சொல்வதெல்லாம் கிரம்மர். நான் சொல்வது நடைமுறை. பொதுவாக பெண்கள் என்றாலும் சரி ஆண்கள் என்றாலும் சரி உறவுகளிடம் அன்பு எனும்போது அவர்கள் அவரவர் குடும்பாதாரிடமே அதிக அன்புடன் இருப்பார்கள். இது தான் உண்மை.
நீங்கள் சொல்வது போல் எந்த பெண்ணும் இருக்கமாட்டார்கள். இருக்காதா ஒண்ணுக்கு என் இவ்வளவு சிரமம் படுகிறீர்கள்
Re: பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள்
நான் நாயத்தை சொன்னேன்...
நடைமுறையை சொல்லல
நடைமுறையை சொல்லல
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள்
பெண் செய்வதை ஆண் அனுசரித்து அடங்கிப் போவான்னு கதை சொல்லுது.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» வெள்ளைத்தோல் மனிதர்களுக்கு எப்போதுமே கிள்ளுக்கீரைத்தான்
» நான் எப்போதுமே ரசிக்கும் பாடல்கள்
» நாங்கள் எப்போதுமே ஒத்துமயாத்தான் இருப்பம்
» சரக்கு விலை எகிறும்; கோதுமை விலை குறையும்: கூடுதல் வருவாய் எதிர்பார்ப்பு
» வரலாறு காணாத விலை உயர்வு: தங்கம் விலை பவுன் ரூ.22 ஆயிரத்தை தாண்டியது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum