ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 11/07/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Yesterday at 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:19 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 3:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Yesterday at 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Jul 10, 2024 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 8:49 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Wed Jul 10, 2024 7:04 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Wed Jul 10, 2024 6:48 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணர்ந்து நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா ...

+4
சிவா
ராஜு சரவணன்
யினியவன்
பூவன்
8 posters

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 5 Empty உணர்ந்து நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா ...

Post by பூவன் Thu Jun 20, 2013 8:33 pm

First topic message reminder :

உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 5 Images?q=tbn:ANd9GcQOeZUbv3XS8HH8VLJNFBDEfMlXmnlF0XOMDd6cGtd75747nXsZ9A

உன்னை பிடிக்கும் வரை  
உன்விழிகள் என்னோடு  
உறவாடியது எல்லாம் வாதமே
உன்னை பிடித்த பிறகோ
உன்விழிகள் என்னோடு
உறவாடுவதோ  பிடிவாதமே ....

உருக உருக உணர்த்திய  
உந்தன்  காதலை நீயோ  
உணர உணர மறந்தே என்னையோ
உளற உளற வைத்தே  
உதறி போனது  ஏனோ  ...

உள்ளூரும்  உணர்வு நீ
உள்  துடிக்கும் இதயமும்  நீ
உறவென இருந்தவள்  நீ  
உணர மட்டும் மறந்தது ஏனோ  ....

உனக்காக உறவாடிய போது
ஊமையாய்  இருந்த விழிகள்
உதறி போன பின்பு ஏனோ  
உருக உருக கண்ணீர் விடுகிறதே !

உன்னோடு  உள்ளம் பேசுதே  
உன் உள்ளம் வாசம் வீசுதே
உறவென நேசம் கொண்டு
உள்ளமும்  வாசம்  வீசிடவே  
உணர்ந்து  நீயும் வந்திடுவாயா  
உள்ளம் அதை தந்திடுவாயா   ...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down


உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 5 Empty Re: உணர்ந்து நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா ...

Post by பார்த்திபன் Fri Jun 21, 2013 4:01 pm

யினியவன் wrote:
பார்த்திபன் wrote:நல்லா எழுதியிருக்கீங்க பூவன்!
பெங்களூரு தக்காளிகளை நல்லாவே வர்ணிச்சு கவிதை பாடுவதில் வல்லவரு பூவன்

ஏன்? நாட்டுத் தக்காளி என்றால் எழுதமாட்டாரா?
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 5 Empty Re: உணர்ந்து நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா ...

Post by யினியவன் Fri Jun 21, 2013 4:02 pm

பார்த்திபன் wrote:
யினியவன் wrote:
பார்த்திபன் wrote:நல்லா எழுதியிருக்கீங்க பூவன்!
பெங்களூரு தக்காளிகளை நல்லாவே வர்ணிச்சு கவிதை பாடுவதில் வல்லவரு பூவன்

ஏன்? நாட்டுத் தக்காளி என்றால் எழுதமாட்டாரா?
அவருக்கு மென்பொருள் வல்லுனர்களின் பால் ஒரு ஈர்ப்பு அதான்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 5 Empty Re: உணர்ந்து நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா ...

Post by ராஜு சரவணன் Fri Jun 21, 2013 4:09 pm

யினியவன் wrote:
பார்த்திபன் wrote:நல்லா எழுதியிருக்கீங்க பூவன்!
பெங்களூரு தக்காளிகளை நல்லாவே வர்ணிச்சு கவிதை பாடுவதில் வல்லவரு பூவன்

நல்ல மாட்டிவிடுவதில் உங்கள போல் யாரும் இல்ல பாஸ் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 5 Empty Re: உணர்ந்து நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா ...

Post by ராஜு சரவணன் Fri Jun 21, 2013 4:10 pm

யினியவன் wrote:
பார்த்திபன் wrote:நல்லா எழுதியிருக்கீங்க பூவன்!
பெங்களூரு தக்காளிகளை நல்லாவே வர்ணிச்சு கவிதை பாடுவதில் வல்லவரு பூவன்

இப்படியே தக்காளிய பார்த்து பாடிக்கிட்டு இருந்தா ஒரு நாளைக்கு தக்காளி காலி ஆகிட்டாது புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 5 Empty Re: உணர்ந்து நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா ...

Post by மதுமிதா Fri Jun 21, 2013 4:11 pm

யினியவன் wrote:
பார்த்திபன் wrote:நல்லா எழுதியிருக்கீங்க பூவன்!
பெங்களூரு தக்காளிகளை நல்லாவே வர்ணிச்சு கவிதை பாடுவதில் வல்லவரு பூவன்
மண்டையில் அடிமண்டையில் அடிமண்டையில் அடிமண்டையில் அடிமண்டையில் அடிமண்டையில் அடிமண்டையில் அடிமண்டையில் அடிமண்டையில் அடி:joker::joker::joker::joker::joker::joker:


உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 5 Mஉணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 5 Aஉணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 5 Dஉணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 5 Hஉணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 5 U



உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 5 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 5 Empty Re: உணர்ந்து நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா ...

Post by ராஜு சரவணன் Fri Jun 21, 2013 4:14 pm

MADHUMITHA wrote:
யினியவன் wrote:
பார்த்திபன் wrote:நல்லா எழுதியிருக்கீங்க பூவன்!
பெங்களூரு தக்காளிகளை நல்லாவே வர்ணிச்சு கவிதை பாடுவதில் வல்லவரு பூவன்
மண்டையில் அடிமண்டையில் அடிமண்டையில் அடிமண்டையில் அடிமண்டையில் அடிமண்டையில் அடிமண்டையில் அடிமண்டையில் அடிமண்டையில் அடி:joker::joker::joker::joker::joker::joker:

என் மது மாத்தி தப்பா பதிவ போட்டுட்டீங்களா ?

இங்கே வந்து கொசு அடிக்கிறீங்க ?
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 5 Empty Re: உணர்ந்து நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா ...

Post by யினியவன் Fri Jun 21, 2013 4:19 pm

ராஜு சரவணன் wrote:நல்ல மாட்டிவிடுவதில் உங்கள போல் யாரும் இல்ல பாஸ் புன்னகை
பொது சேவைக்குன்னு ஜென்மம் எடுத்தாச்சு - அதில் குறை வெச்சிட்டோம்ன்னு இஸ்த்திரில வந்துடக் கூடாதுல்ல புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 5 Empty Re: உணர்ந்து நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா ...

Post by யினியவன் Fri Jun 21, 2013 4:20 pm

MADHUMITHA wrote:
யினியவன் wrote:
பார்த்திபன் wrote:நல்லா எழுதியிருக்கீங்க பூவன்!
பெங்களூரு தக்காளிகளை நல்லாவே வர்ணிச்சு கவிதை பாடுவதில் வல்லவரு பூவன்
மண்டையில் அடிமண்டையில் அடிமண்டையில் அடிமண்டையில் அடிமண்டையில் அடிமண்டையில் அடிமண்டையில் அடிமண்டையில் அடிமண்டையில் அடி:joker::joker::joker::joker::joker::joker:
மது நீங்க பெங்களூர்ல இருந்தாலும் மதுரை நாட்டுத் தக்காளி சிரிப்பு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 5 Empty Re: உணர்ந்து நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா ...

Post by ஜாஹீதாபானு Fri Jun 21, 2013 4:26 pm

யினியவன் wrote:
MADHUMITHA wrote:
யினியவன் wrote:
பார்த்திபன் wrote:நல்லா எழுதியிருக்கீங்க பூவன்!
பெங்களூரு தக்காளிகளை நல்லாவே வர்ணிச்சு கவிதை பாடுவதில் வல்லவரு பூவன்
மண்டையில் அடிமண்டையில் அடிமண்டையில் அடிமண்டையில் அடிமண்டையில் அடிமண்டையில் அடிமண்டையில் அடிமண்டையில் அடிமண்டையில் அடி:joker::joker::joker::joker::joker::joker:
மது நீங்க பெங்களூர்ல இருந்தாலும் மதுரை நாட்டுத் தக்காளி சிரிப்பு

சிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 5 Empty Re: உணர்ந்து நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா ...

Post by ராஜு சரவணன் Fri Jun 21, 2013 4:29 pm

என்ன பண்ணுறது தக்காளிக்கு போயி ஊரு பேர வச்சா இப்படி தான் குழப்பம் வரும் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 5 Empty Re: உணர்ந்து நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா ...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum