ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணர்ந்து நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா ...

+4
சிவா
ராஜு சரவணன்
யினியவன்
பூவன்
8 posters

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 4 Empty உணர்ந்து நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா ...

Post by பூவன் Thu Jun 20, 2013 8:33 pm

First topic message reminder :

உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 4 Images?q=tbn:ANd9GcQOeZUbv3XS8HH8VLJNFBDEfMlXmnlF0XOMDd6cGtd75747nXsZ9A

உன்னை பிடிக்கும் வரை  
உன்விழிகள் என்னோடு  
உறவாடியது எல்லாம் வாதமே
உன்னை பிடித்த பிறகோ
உன்விழிகள் என்னோடு
உறவாடுவதோ  பிடிவாதமே ....

உருக உருக உணர்த்திய  
உந்தன்  காதலை நீயோ  
உணர உணர மறந்தே என்னையோ
உளற உளற வைத்தே  
உதறி போனது  ஏனோ  ...

உள்ளூரும்  உணர்வு நீ
உள்  துடிக்கும் இதயமும்  நீ
உறவென இருந்தவள்  நீ  
உணர மட்டும் மறந்தது ஏனோ  ....

உனக்காக உறவாடிய போது
ஊமையாய்  இருந்த விழிகள்
உதறி போன பின்பு ஏனோ  
உருக உருக கண்ணீர் விடுகிறதே !

உன்னோடு  உள்ளம் பேசுதே  
உன் உள்ளம் வாசம் வீசுதே
உறவென நேசம் கொண்டு
உள்ளமும்  வாசம்  வீசிடவே  
உணர்ந்து  நீயும் வந்திடுவாயா  
உள்ளம் அதை தந்திடுவாயா   ...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down


உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 4 Empty Re: உணர்ந்து நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா ...

Post by பூவன் Fri Jun 21, 2013 12:21 pm

ஜாஹீதாபானு wrote:அருமை பூவன்
சீக்கிரமே கல்யாணச் சோறு போடுங்க

கவிதை எழுதின கல்யாண சோறு போடணுமா ? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 4 Empty Re: உணர்ந்து நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா ...

Post by ராஜு சரவணன் Fri Jun 21, 2013 12:24 pm

பூவன் wrote:
ஜாஹீதாபானு wrote:அருமை பூவன்
சீக்கிரமே கல்யாணச் சோறு போடுங்க

கவிதை எழுதின கல்யாண  சோறு போடணுமா ? என்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இது

ஏண் பாஸ் அக்காவுக்கு பிரியாணி வேண்டாமா ?
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 4 Empty Re: உணர்ந்து நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா ...

Post by பூவன் Fri Jun 21, 2013 12:33 pm

ராஜு சரவணன் wrote:
பூவன் wrote:
ஜாஹீதாபானு wrote:அருமை பூவன்
சீக்கிரமே கல்யாணச் சோறு போடுங்க

கவிதை எழுதின கல்யாண  சோறு போடணுமா ? என்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இது

ஏண் பாஸ் அக்காவுக்கு பிரியாணி வேண்டாமா ?

பிரியாணி வேணுமா ? கூட கொத்துக்கரி வேண்டாமா ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 4 Empty Re: உணர்ந்து நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா ...

Post by ராஜு சரவணன் Fri Jun 21, 2013 12:50 pm

பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:
பூவன் wrote:
ஜாஹீதாபானு wrote:அருமை பூவன்
சீக்கிரமே கல்யாணச் சோறு போடுங்க

கவிதை எழுதின கல்யாண  சோறு போடணுமா ? என்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இது

ஏண் பாஸ் அக்காவுக்கு பிரியாணி வேண்டாமா ?

பிரியாணி வேணுமா ? கூட  கொத்துக்கரி வேண்டாமா ?

அப்ப அது குஸ்கா, ரொம்ப நல்லது தானே பாஸ் காசு மிட்சம் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 4 Empty Re: உணர்ந்து நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா ...

Post by கரூர் கவியன்பன் Fri Jun 21, 2013 12:53 pm

நீ உணர மறுத்த நொடி முதல்
இமை உணர மறுத்தது
இதயம் உறங்க விளிககிறது

கவிதை அருமை பூவன்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 4 Empty Re: உணர்ந்து நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா ...

Post by பூவன் Fri Jun 21, 2013 1:03 pm

கரூர் கவியன்பன் wrote:நீ உணர மறுத்த நொடி முதல்
இமை உணர மறுத்தது
இதயம் உறங்க விளிககிறது

கவிதை அருமை பூவன்

நன்றி கவி அவர்களே , எல்லாம் உங்களது கவிதை சித்தம் ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 4 Empty Re: உணர்ந்து நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா ...

Post by பூவன் Fri Jun 21, 2013 1:04 pm

ராஜு சரவணன் wrote:
பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:
பூவன் wrote:
ஜாஹீதாபானு wrote:அருமை பூவன்
சீக்கிரமே கல்யாணச் சோறு போடுங்க

கவிதை எழுதின கல்யாண  சோறு போடணுமா ? என்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இது

ஏண் பாஸ் அக்காவுக்கு பிரியாணி வேண்டாமா ?

பிரியாணி வேணுமா ? கூட  கொத்துக்கரி வேண்டாமா ?

அப்ப அது குஸ்கா, ரொம்ப நல்லது தானே பாஸ் காசு மிட்சம் புன்னகை

குஸ்காவா ? அஸ்க் புஷ்க் இல்லை ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 4 Empty Re: உணர்ந்து நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா ...

Post by ஜாஹீதாபானு Fri Jun 21, 2013 1:07 pm

எனக்கு பிரியாணி வேண்டாம்

சாம்பார் சாதம் போடுங்க அது தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்ஜொள்ளு புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 4 Empty Re: உணர்ந்து நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா ...

Post by பார்த்திபன் Fri Jun 21, 2013 3:56 pm

நல்லா எழுதியிருக்கீங்க பூவன்!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 4 Empty Re: உணர்ந்து நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா ...

Post by யினியவன் Fri Jun 21, 2013 3:59 pm

பார்த்திபன் wrote:நல்லா எழுதியிருக்கீங்க பூவன்!
பெங்களூரு தக்காளிகளை நல்லாவே வர்ணிச்சு கவிதை பாடுவதில் வல்லவரு பூவன்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... - Page 4 Empty Re: உணர்ந்து நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா ...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum