ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணர்ந்து நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா ...

+4
சிவா
ராஜு சரவணன்
யினியவன்
பூவன்
8 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... Empty உணர்ந்து நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா ...

Post by பூவன் Thu 20 Jun 2013 - 22:03

உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... Images?q=tbn:ANd9GcQOeZUbv3XS8HH8VLJNFBDEfMlXmnlF0XOMDd6cGtd75747nXsZ9A

உன்னை பிடிக்கும் வரை  
உன்விழிகள் என்னோடு  
உறவாடியது எல்லாம் வாதமே
உன்னை பிடித்த பிறகோ
உன்விழிகள் என்னோடு
உறவாடுவதோ  பிடிவாதமே ....

உருக உருக உணர்த்திய  
உந்தன்  காதலை நீயோ  
உணர உணர மறந்தே என்னையோ
உளற உளற வைத்தே  
உதறி போனது  ஏனோ  ...

உள்ளூரும்  உணர்வு நீ
உள்  துடிக்கும் இதயமும்  நீ
உறவென இருந்தவள்  நீ  
உணர மட்டும் மறந்தது ஏனோ  ....

உனக்காக உறவாடிய போது
ஊமையாய்  இருந்த விழிகள்
உதறி போன பின்பு ஏனோ  
உருக உருக கண்ணீர் விடுகிறதே !

உன்னோடு  உள்ளம் பேசுதே  
உன் உள்ளம் வாசம் வீசுதே
உறவென நேசம் கொண்டு
உள்ளமும்  வாசம்  வீசிடவே  
உணர்ந்து  நீயும் வந்திடுவாயா  
உள்ளம் அதை தந்திடுவாயா   ...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... Empty Re: உணர்ந்து நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா ...

Post by யினியவன் Thu 20 Jun 2013 - 22:09

பூவனிடம் உள்ள பயித்தியக்காரத்தனம் தெரிஞ்சிடுச்சோ? புன்னகை

அருமைங்க பூவன் அருமை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... Empty Re: உணர்ந்து நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா ...

Post by பூவன் Thu 20 Jun 2013 - 22:12

யினியவன் wrote:பூவனிடம் உள்ள பயித்தியக்காரத்தனம் தெரிஞ்சிடுச்சோ? புன்னகை

அருமைங்க பூவன் அருமை

அதான் உங்களுக்கும் தெரியுமே பயித்தியக்காரத்தனம் புதுசா என்னா இருக்கு அண்ணா சிரி சிரி சிரி

நீங்கள் அருமை என சொல்லுவது நீ எல்லாம் திருந்தவே மாட்ட அப்படினு கேக்குது சிரி சிரி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... Empty Re: உணர்ந்து நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா ...

Post by யினியவன் Thu 20 Jun 2013 - 22:14

அத்தே தான் அத்தே தான் பூவன் சூப்பருங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... Empty Re: உணர்ந்து நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா ...

Post by பூவன் Thu 20 Jun 2013 - 22:15

யினியவன் wrote:அத்தே தான் அத்தே தான் பூவன் சூப்பருங்க

நாங்கஎல்லாம் யாரு இவ்வளோ நாள் உங்க கூட பழகி இது கூட தெரியவில்லை என்றால் எப்படி அண்ணா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... Empty Re: உணர்ந்து நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா ...

Post by யினியவன் Thu 20 Jun 2013 - 22:17

யார தெரிஞ்சுக்கணுமோ தெரிஞ்சுக்காதீங்க புன்னகை

எங்கள பக்கத்து வீட்டு நாயி கூட தெரிஞ்சு வெச்சிருக்கு புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... Empty Re: உணர்ந்து நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா ...

Post by பூவன் Thu 20 Jun 2013 - 22:21

யினியவன் wrote:யார தெரிஞ்சுக்கணுமோ தெரிஞ்சுக்காதீங்க புன்னகை

எங்கள பக்கத்து வீட்டு நாயி கூட தெரிஞ்சு வெச்சிருக்கு புன்னகை

ஆமாம் தெரிந்தால் தான் அந்த பக்கமா போறீங்க
இல்லைனா அரசு மருத்துவமனை பக்கம் தான் போகணும்

ஆமாம் யாரை தெரிஞ்சுக்கணும் சொல்லுங்க சொல்லுங்க ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... Empty Re: உணர்ந்து நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா ...

Post by யினியவன் Thu 20 Jun 2013 - 22:23

அடக்கோடுமையே அதுகூட தெரியாமலா இந்த பிதற்றல்? சிரிப்பு சிப்பு வருது



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... Empty Re: உணர்ந்து நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா ...

Post by பூவன் Thu 20 Jun 2013 - 22:30

யினியவன் wrote:அடக்கோடுமையே அதுகூட தெரியாமலா இந்த பிதற்றல்? சிரிப்புசிப்பு வருது

தெரிந்தால் மட்டும் என்ன ? தெரியாமல் இருக்கணும் ..
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... Empty Re: உணர்ந்து நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா ...

Post by ராஜு சரவணன் Thu 20 Jun 2013 - 22:57

பூவன் wrote:

உன்விழிகள் என்னோடு  
உறவாடியது எல்லாம் வாதமே
உன்னை பிடித்த பிறகோ
உன்விழிகள் என்னோடு
உறவாடுவதோ  பிடிவாதமே ....


எடுத்த எடுப்பிலே டாப் கியர், எங்க போயி வண்டி நிக்க போகுதோ தெரியல புன்னகை

கவிதையும் நன்று உங்கள் வண்டியும் நன்று புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

உணர்ந்து  நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா   ... Empty Re: உணர்ந்து நீயும் வந்திடுவாயா உள்ளம் அதை தந்திடுவாயா ...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum