புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அடுத்த 3 ஆண்டுகளுக்கு கேதார்நாத்,பத்ரிநாத் யாத்திரை கிடையாது : அரசு அறிவிப்பு
Page 1 of 1 •
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
டேராடூன் : உத்தர்கண்ட் மாநிலத்தில் இயற்கையின் கோர தாண்டவத்தின் விளைவாக அடுத்த 3 ஆண்டுகளுக்கு கேதார்நாத் மற்றும் பத்ரிநாத்திற்கு செல்லும் புனித யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக உத்தர்கண்ட் அரசு அறிவித்துள்ளது. இப்புனித தலங்களும், அவற்றிற்கு செல்லும் பாதையும் கடுமையாக சேதமடைந்துள்ளதால் அவற்றை 3 ஆண்டுகளுக்குள் சீரமைக்க முடியாததால், இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இயற்கை சீற்றம் :
வடஇந்தியாவில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் யமுனை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. யமுனை ஆற்றின் நீர் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கனமழை காரணமாக உத்தர்கண்ட், இமாச்சல் ஆகிய மாநிலங்களில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி நூற்றுக் கணக்கானோர் பலியாகி உள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோரை காணவில்லை. இந்நிலையில் இந்துக்களின் புனித தலங்களான கேதார்நாத், பத்ரிநாத் ஆகியவற்றிற்கு யாத்திரை சென்ற பக்தர்கள் சுமார் 25,000 க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவு காரணமாக நடுவழியில் 3 நாட்களாக தவித்து வந்தனர். ராணுவ படையினரின் உதவியால் ஹெலிகாப்டர் மூலம் இவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணியிலும் மந்தநிலை ஏற்பட்டுள்ளது. நடுவழியில் சிக்கி தவிக்கும் மேலும் பலரின் நிலை என்னவென்று தெரியவில்லை. உத்தர்கண்ட் மாநிலத்தில் மழை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 150ஐ தாண்டி உள்ளது. கேதார்நாத் கோயிலைத் தவிர சுற்றி இருந்த கட்டிடங்கள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. கேதார்நாத் கோயிலுக்கு சொந்தமான 90 தங்கும் விடுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் அங்கு தங்கியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களின் நிலை என்னவென்று தெரியாததால் பலி எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டக் கூடும் என அஞ்சப்படுகிறது.
அரசின் உத்தரவு :
கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் புனித தலங்களுக்கு யாத்திரை வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவியும் இத்தலங்களுக்கு நிலை சீராகும் வரை யாரும் வரவேண்டாம் என உத்தர்கண்ட் அரசு அறிவுறுத்தி உள்ளது. இது குறித்து கேதார்நாத்-பத்ரிநாத் கோயில் கமிட்டியின் தலைமை நிர்வாக அதிகாரி பி.டி.சிங் கூறுகையில், இந்த புனித தலங்களை சீரமைக்க இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம் என தெரிவித்துள்ளார். மேலும் இங்கு தாங்கள் காணும் காட்சிகள் மிகவும் வேதனை அளிப்பதாகவும், நம்ப முடியாததாகவும் உள்ளது எனவும், இன்னும் 3 ஆண்டுகளுக்குள் நிலை சீராகி மீண்டும் யாத்திரை தொடரும் என்று எதிர்பார்க்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
-- தினமலர்

Similar topics
» அடுத்த ஆண்டில் 22 நாள்கள் அரசு விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு
» அடுத்த ஆண்டு முதல் ரயில்வே பட்ஜெட் கிடையாது: மத்திய அரசு முடிவு
» ஆட்சி மொழியாக தமிழ் கிடையாது: பார்லியில் மத்திய அரசு அறிவிப்பு
» அரசு கேபிள் நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் கிடையாது ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு
» கேதார்நாத் புனித யாத்திரை- கழுதை சவாரி முலம் வருவாய்...

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1