ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசியல் என்பது என்ன?: விளக்குகிறார் அப்துல் கலாம்

5 posters

Go down

அரசியல் என்பது என்ன?: விளக்குகிறார் அப்துல் கலாம் Empty அரசியல் என்பது என்ன?: விளக்குகிறார் அப்துல் கலாம்

Post by soplangi Thu Jun 20, 2013 5:17 pm

ஐதராபாத் : அரசியலில் வளர்ச்சியை ஏற்படுத்துவோர் 2014ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் தேர்வு செய்யப்படுவார்கள் என முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்துள்ளார். ஐதராபாத்தில் இன்ஜினியரிங் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் கூறியதாவது : என்னை பொறுத்த வரை அரசியல் என்பது 2 பிரிவுகளை கொண்டது; ஒன்று அரசியல் ரீதியான அரசியல்; மற்றொன்று வளர்ச்சி ரீதியிலான அரசியல்; நம் நாட்டில் 70 சதவீதம் அரசியல் சார்ந்த அரசியலே நடக்கிறது; 30 சதவீதம் மட்டுமே வளர்ச்சி சார்ந்த அரசியல் நடக்கிறது; இது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும்; இதற்கு விதிவிலக்காக சில மாநிலங்கள் மட்டுமே வளர்ச்சி சார்ந்த அரசியலை மேற்கொள்கின்றன; அதனாலேயே அவர்கள் மீண்டும் மீண்டும் ஆட்சி பொறுப்பிற்கு தேர்வு செய்யப்படுகின்றனர்; வளர்ச்சி சார்ந்த அரசியலை மேற்கொள்வோரே 2014ல் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதை நாம் காணப் போகிறோம். இவ்வாறு கலாம் தெரிவித்துள்ளார்.


-- தினமலர்
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

அரசியல் என்பது என்ன?: விளக்குகிறார் அப்துல் கலாம் Empty Re: அரசியல் என்பது என்ன?: விளக்குகிறார் அப்துல் கலாம்

Post by Muthumohamed Thu Jun 20, 2013 6:04 pm

பதிவிர்க்கு நன்றி



அரசியல் என்பது என்ன?: விளக்குகிறார் அப்துல் கலாம் Mஅரசியல் என்பது என்ன?: விளக்குகிறார் அப்துல் கலாம் Uஅரசியல் என்பது என்ன?: விளக்குகிறார் அப்துல் கலாம் Tஅரசியல் என்பது என்ன?: விளக்குகிறார் அப்துல் கலாம் Hஅரசியல் என்பது என்ன?: விளக்குகிறார் அப்துல் கலாம் Uஅரசியல் என்பது என்ன?: விளக்குகிறார் அப்துல் கலாம் Mஅரசியல் என்பது என்ன?: விளக்குகிறார் அப்துல் கலாம் Oஅரசியல் என்பது என்ன?: விளக்குகிறார் அப்துல் கலாம் Hஅரசியல் என்பது என்ன?: விளக்குகிறார் அப்துல் கலாம் Aஅரசியல் என்பது என்ன?: விளக்குகிறார் அப்துல் கலாம் Mஅரசியல் என்பது என்ன?: விளக்குகிறார் அப்துல் கலாம் Eஅரசியல் என்பது என்ன?: விளக்குகிறார் அப்துல் கலாம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

அரசியல் என்பது என்ன?: விளக்குகிறார் அப்துல் கலாம் Empty Re: அரசியல் என்பது என்ன?: விளக்குகிறார் அப்துல் கலாம்

Post by சரவணன் Fri Jun 21, 2013 12:48 am

தங்களது வாக்கு பலிக்கட்டும்....நிச்சயம் பலிக்கும்..!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

அரசியல் என்பது என்ன?: விளக்குகிறார் அப்துல் கலாம் Empty Re: அரசியல் என்பது என்ன?: விளக்குகிறார் அப்துல் கலாம்

Post by சதாசிவம் Fri Jun 21, 2013 10:50 am

இவர் சொல்லுவதை வைத்துப் பார்த்தால் மோடி வருவார் என்று தெரிகிறது...பார்க்கலாம்..


சதாசிவம்
அரசியல் என்பது என்ன?: விளக்குகிறார் அப்துல் கலாம் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

அரசியல் என்பது என்ன?: விளக்குகிறார் அப்துல் கலாம் Empty Re: அரசியல் என்பது என்ன?: விளக்குகிறார் அப்துல் கலாம்

Post by கரூர் கவியன்பன் Fri Jun 21, 2013 12:06 pm

வளர்ச்சி சார்ந்த அரசியல் அமையுமானால் மகிழ்ச்சி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

அரசியல் என்பது என்ன?: விளக்குகிறார் அப்துல் கலாம் Empty Re: அரசியல் என்பது என்ன?: விளக்குகிறார் அப்துல் கலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum