Latest topics
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...by ayyasamy ram Today at 11:24 am
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இப்போ 1 டாலர் தந்தால் 60 ரூபாய் கிடைக்கும்!.. படுபாதாளத்துக்கு போன ரூபாயின் மதிப்பு!!
+2
Muthumohamed
DERAR BABU
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இப்போ 1 டாலர் தந்தால் 60 ரூபாய் கிடைக்கும்!.. படுபாதாளத்துக்கு போன ரூபாயின் மதிப்பு!!
டெல்லி: இந்திய ரூபாயின் மதிப்பு பெரும் அளவில் சரிந்துள்ளது. இன்று ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 59.93 என்ற நிலையை அடைந்துவிட்டது.
அமெரிக்க நிதி நிலையை சீராக்க அந் நாட்டு அரசு சில திட்டங்களை நேற்று அறிவித்தது. அதன்படி அமெரிக்க நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்ட நிதிச் சலுகைகளை அந் நாடு குறைக்கவுள்ளது. இதனால் டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளது.
இது தவிர சர்வதேச அளவில் தங்கத்தின் விலை சரிவதால் டாலர்களில் முதலீடு செய்வது (டாலர்களில் முதலீடு செய்யப்படும் பங்குகள்) அதிகரித்துள்ளது. மேலும் சீன தொழில்துறையில் சரிவு ஏற்பட்டுள்ளதால், சீன முதலீடுகளைக் குறைத்துக் கொண்டு அதையும் டாலரில் முதலீடு செய்வதும் அதிகரித்து வருகிறது.
அத்தோடு ஐரோப்பாவில் தொடரும் பொருளாதாரத் தேக்கத்தால் யூரோவின் மதிப்பு தள்ளாட்டத்தில் உள்ளதாலும் டாலருக்கு உலகளவில் மதிப்பு அதிகரித்துவிட்டது. இது தவிர உள்நாட்டுக் காரணங்களான நடப்புக் கணக்குப் பற்றாக்குறையும் பணவீக்கமும் சேர்ந்து கொண்டு ரூபாயின் மதிப்பை சீர்குலைத்து வருகின்றன.
இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கிய ரூபாயின் அதால பள்ளத்தை நோக்கிய பாய்ச்சல் வேகம் பிடித்து, கடந்த சில தினங்களில் பெரும் சரிவை நோக்கிப் போய்க் கொண்டுள்ளது.
இன்றைய நிலவரப்படி ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 59.9350 என்றாகிவிட்டது. அதாவது ஒரு டாலர் தந்தால் கிட்டத்தட்ட 60 ரூபாய் கிடைக்கும். இது கடந்த ஆண்டில் 48 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வோருக்கு பெரும் லாபமும், இறக்குமதியாளர்களுக்கு பெரும் நஷ்டமும் உண்டாகும். பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் என கச்சா எண்ணெய் சார்ந்த பொருட்களை பெரும் அளவில் இறக்குமதி செய்து வரும் இந்தியாவுக்கு இதனால் பெரும் நஷ்டம் ஏற்படும்.
ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்தால் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் உள்ளிட்டவற்றின் விலை மேலும் உயர்வதைத் தவிர்க்க முடியாது. இதன் விலைகள் உயர்ந்தால் உணவு, காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து நுகர்வுப் பொருட்களின் விலையும் உயரும்............

DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: இப்போ 1 டாலர் தந்தால் 60 ரூபாய் கிடைக்கும்!.. படுபாதாளத்துக்கு போன ரூபாயின் மதிப்பு!!
வெளி நாட்டில் இருந்து இந்தியாவுக்கு பணம் அனுப்புபவர்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும்
ரிசர்வ் பாங்க் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமா ?
ரிசர்வ் பாங்க் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமா ?
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: இப்போ 1 டாலர் தந்தால் 60 ரூபாய் கிடைக்கும்!.. படுபாதாளத்துக்கு போன ரூபாயின் மதிப்பு!!
வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் காட்டில் பண வெள்ளம் தான்
அனுபவியுங்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களே
அனுபவியுங்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களே
Re: இப்போ 1 டாலர் தந்தால் 60 ரூபாய் கிடைக்கும்!.. படுபாதாளத்துக்கு போன ரூபாயின் மதிப்பு!!
ராஜு சரவணன் wrote:வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் காட்டில் பண வெள்ளம் தான்
அனுபவியுங்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களே
அவங்க அனுபவிக்கட்டும் காரணம் உறவுகளை பிரிந்துள்ள அவர்கள் பணத்திலாவது சந்தோசப்படட்டுமே
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: இப்போ 1 டாலர் தந்தால் 60 ரூபாய் கிடைக்கும்!.. படுபாதாளத்துக்கு போன ரூபாயின் மதிப்பு!!
சிவா, ராஜா, பாலாஜி இவங்க நமக்கு கடனுதவி பண்ணினா நல்லாருக்கும்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இப்போ 1 டாலர் தந்தால் 60 ரூபாய் கிடைக்கும்!.. படுபாதாளத்துக்கு போன ரூபாயின் மதிப்பு!!
யினியவன் wrote:சிவா, ராஜா, பாலாஜி இவங்க நமக்கு கடனுதவி பண்ணினா நல்லாருக்கும்
பாலாகார்த்திக் அண்ணா கிட்ட கேட்கலாம் பாஸ். தம்பி கேட்ட அவர் நிச்சயம் கொடுப்பார்
Re: இப்போ 1 டாலர் தந்தால் 60 ரூபாய் கிடைக்கும்!.. படுபாதாளத்துக்கு போன ரூபாயின் மதிப்பு!!
ராஜு சரவணன் wrote:யினியவன் wrote:சிவா, ராஜா, பாலாஜி இவங்க நமக்கு கடனுதவி பண்ணினா நல்லாருக்கும்
பாலாகார்த்திக் அண்ணா கிட்ட கேட்கலாம் பாஸ். தம்பி கேட்ட அவர் நிச்சயம் கொடுப்பார்
அதான் அவரு தலைமறைவா இருப்பதன் செய்தியோ ?
வரட்டும் கேட்கலாம் ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: இப்போ 1 டாலர் தந்தால் 60 ரூபாய் கிடைக்கும்!.. படுபாதாளத்துக்கு போன ரூபாயின் மதிப்பு!!
கேப்போம்ன்னு தெரிஞ்சு தான் ஆளயே கானோமோ?ராஜு சரவணன் wrote:பாலாகார்த்திக் அண்ணா கிட்ட கேட்கலாம் பாஸ். தம்பி கேட்ட அவர் நிச்சயம் கொடுப்பார்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இப்போ 1 டாலர் தந்தால் 60 ரூபாய் கிடைக்கும்!.. படுபாதாளத்துக்கு போன ரூபாயின் மதிப்பு!!
யினியவன் wrote:கேப்போம்ன்னு தெரிஞ்சு தான் ஆளயே கானோமோ?ராஜு சரவணன் wrote:பாலாகார்த்திக் அண்ணா கிட்ட கேட்கலாம் பாஸ். தம்பி கேட்ட அவர் நிச்சயம் கொடுப்பார்
மது ஏதாவது புதுவகை கிச்சடிகலை பற்றி போட்டால் ஒரு சமயம் வருவாரோ
Re: இப்போ 1 டாலர் தந்தால் 60 ரூபாய் கிடைக்கும்!.. படுபாதாளத்துக்கு போன ரூபாயின் மதிப்பு!!
பூவன் wrote:ராஜு சரவணன் wrote:யினியவன் wrote:சிவா, ராஜா, பாலாஜி இவங்க நமக்கு கடனுதவி பண்ணினா நல்லாருக்கும்
பாலாகார்த்திக் அண்ணா கிட்ட கேட்கலாம் பாஸ். தம்பி கேட்ட அவர் நிச்சயம் கொடுப்பார்
அதான் அவரு தலைமறைவா இருப்பதன் செய்தியோ ?
வரட்டும் கேட்கலாம் ...
வரட்டும் கேட்டுறலாம்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ரூபாயின் மதிப்பு உயர்ந்தது
» இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு
» டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் வீழ்ச்சி
» இந்திய ரூபாயின் மதிப்பு 11 மாதங்களில் இல்லாத அளவு உயர்வு
» இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum