ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இ-மெயில், தொலைபேசி அழைப்புகளை கண்காணிக்க தொடங்கியது மத்திய அரசு

2 posters

Go down

இ-மெயில், தொலைபேசி அழைப்புகளை கண்காணிக்க தொடங்கியது மத்திய அரசு Empty இ-மெயில், தொலைபேசி அழைப்புகளை கண்காணிக்க தொடங்கியது மத்திய அரசு

Post by soplangi Thu Jun 20, 2013 4:37 pm

புதுடெல்லி, ஜூன் 20-

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவனம், முக்கிய இணைய நிறுவனங்களின் மூலம் இணையத்தில் உள்ளவர்களில் தகவல்களை ரகசியமாக பெற்றது சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதிபர் ஒபாமா இது போன்ற உளவு வேலைகளை செய்ததன் மூலம் பல தீவிரவாத தாக்குதல்களை தடுத்து நிறுத்தியதாக விளக்கம் அளித்தார்.

அதேபோன்று இந்தியாவும் தொலைபேசி மற்றும் இணைய பயன்பாட்டாளர்களின் நடவடிக்கையை கண்காணிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் 90 கோடி பேர் தொலைபேசி பயன்படுத்துகின்றனர். 12 கோடி பேர் இணையத்தை பயன்படுத்துகின்றனர். இவர்களின் தகவல் பரிமாற்றங்களை கண்காணிக்கும் விரிவான கண்காணிப்பு திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளது. இதன் மூலம் இந்தியாவின் வருமான வரித்துறை உள்ளிட்ட அரசு அமைப்புகளும், பாதுகாப்பு அமைப்புகளும் பயன்பாட்டாளர்களை நேரடியாக கண்காணிக்க முடியும் என்று கூறப்படுகிறது. இதனை நீதிமன்றம் அல்லது பாராளுமன்ற மேற்பார்வை இல்லாமல் நேரடியாக செய்ய முடியும்.

இந்த கண்காணிப்பு முறை கடந்த ஏப்ரல் மாதம் முதலே ஒவ்வொரு மாநிலமாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மத்திய கண்காணிப்பு அமைப்பு குறித்த அறிவிப்பு கடந்த 2011-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அப்போது இது விவாதப் பொருளாக மாறிய போதும், அரசு இதன் செயல்பாடு பற்றிய விவரங்களை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


--- மாலை மலர்
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

இ-மெயில், தொலைபேசி அழைப்புகளை கண்காணிக்க தொடங்கியது மத்திய அரசு Empty Re: இ-மெயில், தொலைபேசி அழைப்புகளை கண்காணிக்க தொடங்கியது மத்திய அரசு

Post by Muthumohamed Thu Jun 20, 2013 5:49 pm

நல்ல முயற்சி ஆனால் பலரின் சுதந்திரம் பறி போகும்


மொத்தமாக கண்காணிப்பதை விட சந்தேகம் ஏற்படும் சிலரின் தகவல்களை மற்றும் கண்காணித்தால் நல்லது



இ-மெயில், தொலைபேசி அழைப்புகளை கண்காணிக்க தொடங்கியது மத்திய அரசு Mஇ-மெயில், தொலைபேசி அழைப்புகளை கண்காணிக்க தொடங்கியது மத்திய அரசு Uஇ-மெயில், தொலைபேசி அழைப்புகளை கண்காணிக்க தொடங்கியது மத்திய அரசு Tஇ-மெயில், தொலைபேசி அழைப்புகளை கண்காணிக்க தொடங்கியது மத்திய அரசு Hஇ-மெயில், தொலைபேசி அழைப்புகளை கண்காணிக்க தொடங்கியது மத்திய அரசு Uஇ-மெயில், தொலைபேசி அழைப்புகளை கண்காணிக்க தொடங்கியது மத்திய அரசு Mஇ-மெயில், தொலைபேசி அழைப்புகளை கண்காணிக்க தொடங்கியது மத்திய அரசு Oஇ-மெயில், தொலைபேசி அழைப்புகளை கண்காணிக்க தொடங்கியது மத்திய அரசு Hஇ-மெயில், தொலைபேசி அழைப்புகளை கண்காணிக்க தொடங்கியது மத்திய அரசு Aஇ-மெயில், தொலைபேசி அழைப்புகளை கண்காணிக்க தொடங்கியது மத்திய அரசு Mஇ-மெயில், தொலைபேசி அழைப்புகளை கண்காணிக்க தொடங்கியது மத்திய அரசு Eஇ-மெயில், தொலைபேசி அழைப்புகளை கண்காணிக்க தொடங்கியது மத்திய அரசு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» போலிகள் புழக்கம் எதிரொலி மருந்து விற்பனையை கண்காணிக்க இணையதளம்: மத்திய அரசு திட்டம்
» ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு
» மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.6% ஊதிய உயர்வு: 7ஆவது ஊதியக் குழு பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் 1 கோடி அரசு ஊழியர், ஓய்வூதியர்கள் பயன் பெறுவர்
» இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம்
» வாட்ஸ்-அப் தகவல்களை கண்காணிக்க மேற்கொண்ட நடவடிக்கையை அரசு திரும்ப பெற்றது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum