ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய அரசாங்க நிலைமையின் மற்றுமொரு கேவலமான நிலை..

5 posters

Go down

இந்திய அரசாங்க நிலைமையின் மற்றுமொரு கேவலமான நிலை.. Empty இந்திய அரசாங்க நிலைமையின் மற்றுமொரு கேவலமான நிலை..

Post by டார்வின் Thu Jun 20, 2013 2:47 pm

https://2img.net/r/ihimizer/img580/5193/ypuk.jpg
இந்திய அரசாங்க நிலைமையின் மற்றுமொரு கேவலமான நிலை..
ஒலிம்பிக் போட்டியில் இந்தியா பதக்கம் பெறுவது இருக்கட்டும். 2006 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த ஓட்டப் பந்தய வீராங்கனை சாந்தி இன்று புதுக்கோட்டை மாவட்ட செங்கல் சூளையில் தினக்கூலி 200 ரூபாய்க்கு வேலை பார்த்துக் கொண்டிருக்கும் செய்தியைத் தெரிந்துகொள்வோம்.

ஹார்மோன் பிரச்சினையால் சாந்தி பெண்ணா, ஆணா என்ற குழப்பத்தில் அவருடைய பதக்கம் பறிக்கப்பட்டது. அவர் பெண்தான் என்று நிரூபிக்கவோ, அவருக்குரிய வாய்ப்புகளை வழங்கவோ இந்திய விளையாட்டுத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அவரைப் போலவே சர்ச்சைக்குள்ளான தென்னாப்பிரிக்க விளையாட்டு வீராங்கனை கேஸ்டர் செமன்யாவை அந்நாட்டு விளையாட்டுத் துறை பெண் என நிரூபித்திருப்பதுடன், லண்டன் ஒலிம்பிக்கில் தென்னாப்பிரிக்காவின் கொடியை ஏந்திச் செல்லும் பெருமையையும் வழங்கியிருக்கிறது. நம் நாட்டில் அரசியல் விளையாட்டு மட்டுமே கொடிக்கட்டிப் பறக்கிறது...!

இதில நீங்கள் இந்தியாவை வல்லரசாக்க வேற போறீங்க.. முதல்ல எங்க சோத்துக்கு வழி பண்ணுங்க அரசியல் மூடர்களா...
பேஸ்புக்,,
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

இந்திய அரசாங்க நிலைமையின் மற்றுமொரு கேவலமான நிலை.. Empty Re: இந்திய அரசாங்க நிலைமையின் மற்றுமொரு கேவலமான நிலை..

Post by மதுமிதா Thu Jun 20, 2013 2:52 pm

எதிர்நீச்சல் படம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்


இந்திய அரசாங்க நிலைமையின் மற்றுமொரு கேவலமான நிலை.. Mஇந்திய அரசாங்க நிலைமையின் மற்றுமொரு கேவலமான நிலை.. Aஇந்திய அரசாங்க நிலைமையின் மற்றுமொரு கேவலமான நிலை.. Dஇந்திய அரசாங்க நிலைமையின் மற்றுமொரு கேவலமான நிலை.. Hஇந்திய அரசாங்க நிலைமையின் மற்றுமொரு கேவலமான நிலை.. U



இந்திய அரசாங்க நிலைமையின் மற்றுமொரு கேவலமான நிலை.. 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

இந்திய அரசாங்க நிலைமையின் மற்றுமொரு கேவலமான நிலை.. Empty Re: இந்திய அரசாங்க நிலைமையின் மற்றுமொரு கேவலமான நிலை..

Post by Muthumohamed Thu Jun 20, 2013 5:57 pm

இதில நீங்கள் இந்தியாவை வல்லரசாக்க வேற போறீங்க.. முதல்ல எங்க சோத்துக்கு வழி பண்ணுங்க அரசியல் மூடர்களா...

அவுங்க சொல்றது இந்தியாவ வல்லரசு ஆக்குவது இல்லை தன்னை பண அரசு ஆக்குவதே அவர்களின் தலை ஆய லட்சியம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

என்ன செய்ய நமது நிலமை இப்படி ஆகி விட்டதே



இந்திய அரசாங்க நிலைமையின் மற்றுமொரு கேவலமான நிலை.. Mஇந்திய அரசாங்க நிலைமையின் மற்றுமொரு கேவலமான நிலை.. Uஇந்திய அரசாங்க நிலைமையின் மற்றுமொரு கேவலமான நிலை.. Tஇந்திய அரசாங்க நிலைமையின் மற்றுமொரு கேவலமான நிலை.. Hஇந்திய அரசாங்க நிலைமையின் மற்றுமொரு கேவலமான நிலை.. Uஇந்திய அரசாங்க நிலைமையின் மற்றுமொரு கேவலமான நிலை.. Mஇந்திய அரசாங்க நிலைமையின் மற்றுமொரு கேவலமான நிலை.. Oஇந்திய அரசாங்க நிலைமையின் மற்றுமொரு கேவலமான நிலை.. Hஇந்திய அரசாங்க நிலைமையின் மற்றுமொரு கேவலமான நிலை.. Aஇந்திய அரசாங்க நிலைமையின் மற்றுமொரு கேவலமான நிலை.. Mஇந்திய அரசாங்க நிலைமையின் மற்றுமொரு கேவலமான நிலை.. Eஇந்திய அரசாங்க நிலைமையின் மற்றுமொரு கேவலமான நிலை.. D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

இந்திய அரசாங்க நிலைமையின் மற்றுமொரு கேவலமான நிலை.. Empty Re: இந்திய அரசாங்க நிலைமையின் மற்றுமொரு கேவலமான நிலை..

Post by ராஜு சரவணன் Thu Jun 20, 2013 6:01 pm

தமிழனாக இருப்பவருக்கு குடுக்கவேண்டிய மரியாதையை தானே மத்திய அரசு கொடுதுள்ளது. இதில் ஆச்சர்யபட என்ன இருக்கு ?
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

இந்திய அரசாங்க நிலைமையின் மற்றுமொரு கேவலமான நிலை.. Empty Re: இந்திய அரசாங்க நிலைமையின் மற்றுமொரு கேவலமான நிலை..

Post by தர்மா Thu Jun 20, 2013 7:00 pm

இவனுங்களுக்கு துட்டு அடிக்கவே நேரம் சரியா இருக்கு இத பத்தி என்ன தெரியும்
கிரிக்கட்டில் கம்பனி காரனுகளுக்கும் அரசியல் வாதிகளுக்கும் என்ன வேலை
பி ஜே பி காங்கிரஸ் மோடி டால்மிய என்று எல்லா கட்சிகாரனும் கிரிக்கட் போர்டில்
இருக்கானுங்க. மல்ஹோத்ர என்ற பி ஜே பி அரசியல் வாதி என்பது வயதில் இந்தியா
ஒலிம்பிக் சங்க தலைவனாம் . விளங்குமா இந்த நாடு


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

இந்திய அரசாங்க நிலைமையின் மற்றுமொரு கேவலமான நிலை.. Empty Re: இந்திய அரசாங்க நிலைமையின் மற்றுமொரு கேவலமான நிலை..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum