Latest topics
» வலைவீச்சு- ரசித்தவைby ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்திய அரசாங்க நிலைமையின் மற்றுமொரு கேவலமான நிலை..
5 posters
Page 1 of 1
இந்திய அரசாங்க நிலைமையின் மற்றுமொரு கேவலமான நிலை..
https://2img.net/r/ihimizer/img580/5193/ypuk.jpg
இந்திய அரசாங்க நிலைமையின் மற்றுமொரு கேவலமான நிலை..
ஒலிம்பிக் போட்டியில் இந்தியா பதக்கம் பெறுவது இருக்கட்டும். 2006 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த ஓட்டப் பந்தய வீராங்கனை சாந்தி இன்று புதுக்கோட்டை மாவட்ட செங்கல் சூளையில் தினக்கூலி 200 ரூபாய்க்கு வேலை பார்த்துக் கொண்டிருக்கும் செய்தியைத் தெரிந்துகொள்வோம்.
ஹார்மோன் பிரச்சினையால் சாந்தி பெண்ணா, ஆணா என்ற குழப்பத்தில் அவருடைய பதக்கம் பறிக்கப்பட்டது. அவர் பெண்தான் என்று நிரூபிக்கவோ, அவருக்குரிய வாய்ப்புகளை வழங்கவோ இந்திய விளையாட்டுத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அவரைப் போலவே சர்ச்சைக்குள்ளான தென்னாப்பிரிக்க விளையாட்டு வீராங்கனை கேஸ்டர் செமன்யாவை அந்நாட்டு விளையாட்டுத் துறை பெண் என நிரூபித்திருப்பதுடன், லண்டன் ஒலிம்பிக்கில் தென்னாப்பிரிக்காவின் கொடியை ஏந்திச் செல்லும் பெருமையையும் வழங்கியிருக்கிறது. நம் நாட்டில் அரசியல் விளையாட்டு மட்டுமே கொடிக்கட்டிப் பறக்கிறது...!
இதில நீங்கள் இந்தியாவை வல்லரசாக்க வேற போறீங்க.. முதல்ல எங்க சோத்துக்கு வழி பண்ணுங்க அரசியல் மூடர்களா...
பேஸ்புக்,,

டார்வின்- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
Re: இந்திய அரசாங்க நிலைமையின் மற்றுமொரு கேவலமான நிலை..
இதில நீங்கள் இந்தியாவை வல்லரசாக்க வேற போறீங்க.. முதல்ல எங்க சோத்துக்கு வழி பண்ணுங்க அரசியல் மூடர்களா...
அவுங்க சொல்றது இந்தியாவ வல்லரசு ஆக்குவது இல்லை தன்னை பண அரசு ஆக்குவதே அவர்களின் தலை ஆய லட்சியம்
என்ன செய்ய நமது நிலமை இப்படி ஆகி விட்டதே
அவுங்க சொல்றது இந்தியாவ வல்லரசு ஆக்குவது இல்லை தன்னை பண அரசு ஆக்குவதே அவர்களின் தலை ஆய லட்சியம்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
என்ன செய்ய நமது நிலமை இப்படி ஆகி விட்டதே
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இந்திய அரசாங்க நிலைமையின் மற்றுமொரு கேவலமான நிலை.. M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![இந்திய அரசாங்க நிலைமையின் மற்றுமொரு கேவலமான நிலை.. U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![இந்திய அரசாங்க நிலைமையின் மற்றுமொரு கேவலமான நிலை.. T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![இந்திய அரசாங்க நிலைமையின் மற்றுமொரு கேவலமான நிலை.. H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![இந்திய அரசாங்க நிலைமையின் மற்றுமொரு கேவலமான நிலை.. U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![இந்திய அரசாங்க நிலைமையின் மற்றுமொரு கேவலமான நிலை.. M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![இந்திய அரசாங்க நிலைமையின் மற்றுமொரு கேவலமான நிலை.. O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![இந்திய அரசாங்க நிலைமையின் மற்றுமொரு கேவலமான நிலை.. H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![இந்திய அரசாங்க நிலைமையின் மற்றுமொரு கேவலமான நிலை.. A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![இந்திய அரசாங்க நிலைமையின் மற்றுமொரு கேவலமான நிலை.. M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![இந்திய அரசாங்க நிலைமையின் மற்றுமொரு கேவலமான நிலை.. E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![இந்திய அரசாங்க நிலைமையின் மற்றுமொரு கேவலமான நிலை.. D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: இந்திய அரசாங்க நிலைமையின் மற்றுமொரு கேவலமான நிலை..
தமிழனாக இருப்பவருக்கு குடுக்கவேண்டிய மரியாதையை தானே மத்திய அரசு கொடுதுள்ளது. இதில் ஆச்சர்யபட என்ன இருக்கு ?
Re: இந்திய அரசாங்க நிலைமையின் மற்றுமொரு கேவலமான நிலை..
இவனுங்களுக்கு துட்டு அடிக்கவே நேரம் சரியா இருக்கு இத பத்தி என்ன தெரியும்
கிரிக்கட்டில் கம்பனி காரனுகளுக்கும் அரசியல் வாதிகளுக்கும் என்ன வேலை
பி ஜே பி காங்கிரஸ் மோடி டால்மிய என்று எல்லா கட்சிகாரனும் கிரிக்கட் போர்டில்
இருக்கானுங்க. மல்ஹோத்ர என்ற பி ஜே பி அரசியல் வாதி என்பது வயதில் இந்தியா
ஒலிம்பிக் சங்க தலைவனாம் . விளங்குமா இந்த நாடு
கிரிக்கட்டில் கம்பனி காரனுகளுக்கும் அரசியல் வாதிகளுக்கும் என்ன வேலை
பி ஜே பி காங்கிரஸ் மோடி டால்மிய என்று எல்லா கட்சிகாரனும் கிரிக்கட் போர்டில்
இருக்கானுங்க. மல்ஹோத்ர என்ற பி ஜே பி அரசியல் வாதி என்பது வயதில் இந்தியா
ஒலிம்பிக் சங்க தலைவனாம் . விளங்குமா இந்த நாடு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இன்றைய இந்திய பொருளாதார நிலை
» 3 வயது மகளுடன் பஹ்ரைன் வீதிகளில் தங்கியுள்ள இந்திய இளைஞரின் பரிதாப நிலை
» அவசரகால நிலைமையின் கீழ் தரையிறங்கிய விமானத்தால் மோதுண்டு நபர் மரணம்
» ஒவ்வொரு அரசாங்க ஊழியரும் பார்க்க வேண்டிய காணொளி
» நிலை உயரும் போதும், நிலை தடுமாறும்போதும்…!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|