ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm

» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:22 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:49 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:42 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:26 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:17 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:30 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:09 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Mon Jul 15, 2024 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 2:30 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Mon Jul 15, 2024 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Mon Jul 15, 2024 4:16 am

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை-ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறையுடன் நவீன ‘கிளாசிக்’ பஸ்

+3
mahan
ராஜு சரவணன்
soplangi
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சென்னை-ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறையுடன் நவீன ‘கிளாசிக்’ பஸ் Empty சென்னை-ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறையுடன் நவீன ‘கிளாசிக்’ பஸ்

Post by soplangi Thu Jun 20, 2013 12:28 pm

சென்னை-ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறையுடன் நவீன ‘கிளாசிக்’ பஸ் 6c2cc574-dec7-41d7-ba1a-6c3accf5b9fc_S_secvpf

சென்னை-ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறையுடன் நவீன ‘கிளாசிக்’ பஸ் F1d9435e-ee13-4b0c-8665-1abee4b574a3_S_secvpf

ஸ்ரீரங்கம்-சென்னை கிளாசிக் சொகுசு பஸ்சை முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார். இந்த பஸ்சில் ரெயில் - விமானங்களில் உள்ளது போல் உணவகம் மற்றும் கழிப்பறை வசதிகள் இடம் பெற்றுள்ளது.

இப்போது கர்நாடக மாநில பஸ்களில் மட்டும் கழிப்பறை வசதியுடன் பஸ்கள் உள்ளன. ஆனால் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் தான் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆலோசனையில் உணவகம் மற்றும் கழிப்பறை வசதியுடன் கூடிய பஸ் வடிவமைக்கப்பட்டு இயக்கப்படுகிறது.

இந்த பஸ் ஸ்ரீரங்கத்தில் இருந்து சென்னைக்கு காலை 9 மணிக்கும், இரவு 10 மணிக்கும் ஸ்ரீரங்கத்தில் இருந்து இரண்டு பஸ்கள் புறப்படுகிறது. இதேபோல் சென்னையில் இருந்து காலை 9 மணிக்கும், இரவு 10 மணிக்கும் ஸ்ரீரங்கத்துக்கு இரண்டு பஸ்கள் புறப்படுகிறது.

இந்த பஸ்சில் காலை நேரத்தில் இட்லி, பொங்கல், ஊத்தப்பம் கிடைக்கும். 3 இட்லி ரூ.15 ஆகும். பொங்கல், ஊத்தப்பம் ரூ.15-க்கு கிடைக்கும். மதியம் சாம்பார் சாதம், தயிர் சாதம், லெமன் சாதம் ரூ.20-க்கு வழங்கப்படுகிறது. இரவு நேரத்திலும் உணவு வகைகள் உண்டு.

50 கிராம் மிக்சர் ரூ.5-க்கும், பிஸ்கட் பாக்கெட் ரூ.5-க்கும் கிடைக்கும். டீ, காபி ரூ.5-க்கும் வழங்கப்படுகிறது. ரெயிலில் ஒரு லிட்டர் குடிநீர் ரூ.15-க்கும் விற்கப்படுகிறது. இந்த கிளாசிக் பஸ்சில் ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில் 10 ரூபாய்தான். பஸ் இருக்கைகளும் சொகுசாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த வசதிகள் இனிமேல் மற்ற பஸ்களுக்கு விரிவுப்படுத்தப்படும் என்று தெரிகிறது.

-- மாலை மலர்
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

சென்னை-ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறையுடன் நவீன ‘கிளாசிக்’ பஸ் Empty Re: சென்னை-ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறையுடன் நவீன ‘கிளாசிக்’ பஸ்

Post by ராஜு சரவணன் Thu Jun 20, 2013 12:29 pm

முக்கியமான ஒரு வசதியில்லையே சோகம்

இருந்தாலும் போயி பாத்துரா வேண்டியது தான் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

சென்னை-ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறையுடன் நவீன ‘கிளாசிக்’ பஸ் Empty Re: சென்னை-ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறையுடன் நவீன ‘கிளாசிக்’ பஸ்

Post by mahan Thu Jun 20, 2013 12:59 pm

அம்மா அம்மா தான்
mahan
mahan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 11
இணைந்தது : 20/06/2013

Back to top Go down

சென்னை-ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறையுடன் நவீன ‘கிளாசிக்’ பஸ் Empty Re: சென்னை-ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறையுடன் நவீன ‘கிளாசிக்’ பஸ்

Post by ராஜா Thu Jun 20, 2013 2:41 pm

ராஜு சரவணன் wrote:முக்கியமான ஒரு வசதியில்லையே சோகம்
இருந்தாலும் போயி பாத்துரா வேண்டியது தான் புன்னகை
என்ன ராஜு , அதான் மிக்ஸர் பாக்கெட் உண்டுன்னு போட்டுருக்காங்கல்ல அதுபத்தாதா ?! வழக்கம் போல கோக் பாட்டில்ல சரக்க மிக்ஸ் பண்ணி எடுத்துக்க வேண்டியது தானே , சூப்பருங்கஅம்மா வாழ்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சென்னை-ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறையுடன் நவீன ‘கிளாசிக்’ பஸ் Empty Re: சென்னை-ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறையுடன் நவீன ‘கிளாசிக்’ பஸ்

Post by மதுமிதா Thu Jun 20, 2013 2:44 pm

இது எல்லாம் ஓகே ஆனால் டிக்கெட் எவ்ளோ பாஸ்?

சென்னை-ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறையுடன் நவீன ‘கிளாசிக்’ பஸ் Mசென்னை-ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறையுடன் நவீன ‘கிளாசிக்’ பஸ் Aசென்னை-ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறையுடன் நவீன ‘கிளாசிக்’ பஸ் Dசென்னை-ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறையுடன் நவீன ‘கிளாசிக்’ பஸ் Hசென்னை-ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறையுடன் நவீன ‘கிளாசிக்’ பஸ் U

சென்னை-ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறையுடன் நவீன ‘கிளாசிக்’ பஸ் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

சென்னை-ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறையுடன் நவீன ‘கிளாசிக்’ பஸ் Empty Re: சென்னை-ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறையுடன் நவீன ‘கிளாசிக்’ பஸ்

Post by ராஜு சரவணன் Thu Jun 20, 2013 2:54 pm

ராஜா wrote:
ராஜு சரவணன் wrote:முக்கியமான ஒரு வசதியில்லையே சோகம்
இருந்தாலும் போயி பாத்துரா வேண்டியது தான் புன்னகை
என்ன ராஜு , அதான் மிக்ஸர் பாக்கெட் உண்டுன்னு போட்டுருக்காங்கல்ல அதுபத்தாதா ?! வழக்கம் போல கோக் பாட்டில்ல சரக்க மிக்ஸ் பண்ணி எடுத்துக்க வேண்டியது தானே , சூப்பருங்கஅம்மா வாழ்க

அதுதானே இவ்வளவு நாள பண்ணுறோம் பாஸ் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

சென்னை-ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறையுடன் நவீன ‘கிளாசிக்’ பஸ் Empty Re: சென்னை-ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறையுடன் நவீன ‘கிளாசிக்’ பஸ்

Post by Muthumohamed Thu Jun 20, 2013 3:10 pm

ராஜு சரவணன் wrote:முக்கியமான ஒரு வசதியில்லையே சோகம்

இருந்தாலும் போயி பாத்துரா வேண்டியது தான் புன்னகை

நீங்க எதிர்பார்க்கிற அந்த வசதியும் விரைவில் வரும் என்று நம்புவோமாக சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு

சென்னை-ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறையுடன் நவீன ‘கிளாசிக்’ பஸ் Mசென்னை-ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறையுடன் நவீன ‘கிளாசிக்’ பஸ் Uசென்னை-ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறையுடன் நவீன ‘கிளாசிக்’ பஸ் Tசென்னை-ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறையுடன் நவீன ‘கிளாசிக்’ பஸ் Hசென்னை-ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறையுடன் நவீன ‘கிளாசிக்’ பஸ் Uசென்னை-ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறையுடன் நவீன ‘கிளாசிக்’ பஸ் Mசென்னை-ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறையுடன் நவீன ‘கிளாசிக்’ பஸ் Oசென்னை-ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறையுடன் நவீன ‘கிளாசிக்’ பஸ் Hசென்னை-ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறையுடன் நவீன ‘கிளாசிக்’ பஸ் Aசென்னை-ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறையுடன் நவீன ‘கிளாசிக்’ பஸ் Mசென்னை-ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறையுடன் நவீன ‘கிளாசிக்’ பஸ் Eசென்னை-ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறையுடன் நவீன ‘கிளாசிக்’ பஸ் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சென்னை-ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறையுடன் நவீன ‘கிளாசிக்’ பஸ் Empty Re: சென்னை-ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறையுடன் நவீன ‘கிளாசிக்’ பஸ்

Post by Muthumohamed Thu Jun 20, 2013 3:12 pm

ஸ்ரீரங்கம் அம்மாவின் தொகுதி ஆச்சே அதான் அவங்களுக்கு முன்னுரிமை

Post by Muthumohamed Thu Jun 20, 2013 3:13 pm

ராஜா wrote:
ராஜு சரவணன் wrote:முக்கியமான ஒரு வசதியில்லையே சோகம்
இருந்தாலும் போயி பாத்துரா வேண்டியது தான் புன்னகை
என்ன ராஜு , அதான் மிக்ஸர் பாக்கெட் உண்டுன்னு போட்டுருக்காங்கல்ல அதுபத்தாதா ?! வழக்கம் போல கோக் பாட்டில்ல சரக்க மிக்ஸ் பண்ணி எடுத்துக்க வேண்டியது தானே , சூப்பருங்கஅம்மா வாழ்க

அம்மா அம்ப்ரா சென்னை-ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறையுடன் நவீன ‘கிளாசிக்’ பஸ் 676261 சென்னை-ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறையுடன் நவீன ‘கிளாசிக்’ பஸ் 676261 சென்னை-ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறையுடன் நவீன ‘கிளாசிக்’ பஸ் 676261 வாழ்க

சென்னை-ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறையுடன் நவீன ‘கிளாசிக்’ பஸ் Mசென்னை-ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறையுடன் நவீன ‘கிளாசிக்’ பஸ் Uசென்னை-ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறையுடன் நவீன ‘கிளாசிக்’ பஸ் Tசென்னை-ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறையுடன் நவீன ‘கிளாசிக்’ பஸ் Hசென்னை-ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறையுடன் நவீன ‘கிளாசிக்’ பஸ் Uசென்னை-ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறையுடன் நவீன ‘கிளாசிக்’ பஸ் Mசென்னை-ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறையுடன் நவீன ‘கிளாசிக்’ பஸ் Oசென்னை-ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறையுடன் நவீன ‘கிளாசிக்’ பஸ் Hசென்னை-ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறையுடன் நவீன ‘கிளாசிக்’ பஸ் Aசென்னை-ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறையுடன் நவீன ‘கிளாசிக்’ பஸ் Mசென்னை-ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறையுடன் நவீன ‘கிளாசிக்’ பஸ் Eசென்னை-ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறையுடன் நவீன ‘கிளாசிக்’ பஸ் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சென்னை-ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறையுடன் நவீன ‘கிளாசிக்’ பஸ் Empty Re: சென்னை-ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறையுடன் நவீன ‘கிளாசிக்’ பஸ்

Post by ராஜா Thu Jun 20, 2013 3:18 pm

Muthumohamed wrote:ஸ்ரீரங்கம் அம்மாவின் தொகுதி ஆச்சே அதான் அவங்களுக்கு முன்னுரிமை
எல்லோரும் அப்படி தானே , கருணாநிதி ஆட்சியில் இருந்தப்பா திருவாரூக்கு தான் முதல் உரிமை , அது போல தான் இதுவும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சென்னை-ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறையுடன் நவீன ‘கிளாசிக்’ பஸ் Empty Re: சென்னை-ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறையுடன் நவீன ‘கிளாசிக்’ பஸ்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» சென்னை "பீனிக்ஸ்' மாலில் நவீன டாஸ்மாக் கடை துவக்கம்
» சென்னை மெட்ரோ ரெயிலுக்கு 168 நவீன பெட்டிகள் தயாரிப்பு
» கழிப்பறை வருமானம் பாதிப்பு : கேன்டீன் அருகே ஒதுங்கியவருக்கு அடி, உதை
» சென்னை-சேலம் 8 வழி சாலைக்கான அரசாணை ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
» 7 மடங்கு பெரிதாகிறது சென்னை நகரம் : சென்னை எல்லைக்குள் அரக்கோணம் ; அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum