Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி
+10
முத்துராஜ்
Muthumohamed
சிவா
balakarthik
யினியவன்
ஜாஹீதாபானு
soplangi
ராஜா
மதுமிதா
ராஜு சரவணன்
14 posters
Page 1 of 7
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி
ஈகரையில் ஆங்கிலத்தில் டைப் செய்து எண்டர் செய்து தமிழ் சொற்களை எழூதுகிறோம். அப்படி நாம் எழுதும் போது சில சொற்கள் சரியாக வராது. எடுத்துக்காட்டாக அறிஞர் என்ற சொல்லை எழுத "aringar" என்று டைப் செய்தால் அறிங்கர், ஆரிங்கர், அரிங்கார் என்று தான் வரும் (படத்தில் 1,2,3 பார்க்கவும்) அல்லது நாம் வேவேறு ஆங்கில சொற்கள் முறையை (aringhar, aringgar... என) டைப் செய்து பார்த்து அறிஞர் சொல்லை கொண்டுவரவேண்டும்.
இது போன்ற சொற்களை நாமே திருத்திக்கொள்ளும் வசதி தற்போது நாம் ஈகரையில் பயன்படுத்தும் கீபோர்டில் கிடைக்கிறது. "aringar" என்ற ஆங்கில சொல்லுக்கு எனக்கு அறிஞர் என்ற சொல் வரவேண்டும் என்றால் "aringar" என்று சொல்லின் ஆப்ஷனில் "Edit" என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து அதை நாம் விரும்பியவாறு திருத்தி கொள்ளலாம். பிறகு நாம் எப்போது "aringar" என்று டைப் செய்தாலும் அறிஞர் என்ற சொல் தான் முதலில் வந்து நிற்கும்(படத்தில் 4,5,6 பார்க்கவும்)
இது போன்ற வசதி முன்பு ஈகரையில் இருந்ததாக தெரியவில்லை, இப்போது தான் கிடைக்கிறது. உண்மையில் இந்த புது வசதி செய்து கொடுத்த நம் நிறுவனர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

Last edited by ராஜு சரவணன் on Thu Jun 20, 2013 12:43 pm; edited 2 times in total
Re: ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி
வாழ்த்துகள் ராஜு , unicode முறையில் தமிழ் எழுதும்போது ஒவ்வொரு எழுத்துக்கும் சில ஆங்கில எழுத்துக்களின் combination அவசியம். பொதுவாக நாம் தமிழை உச்சரிக்கும் முறைப்படி ஆங்கிலத்தில் type செய்தால் தமிழில் மாறும். இது ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.
நீங்கள் சொல்லியபடி ஒவ்வொருவரும் அவரவர்க்கு வசதிபடும்படி எடிட்டரை custamize செய்துகொள்வது நல்லது தான்.
ஞ = gna
ழ = zha
ங = nga இதுபோல சில எழுத்துகளுக்கு மட்டும் ஆரம்பத்தில் சற்று சிரமபடவேண்டும்.
நீங்கள் சொல்லியபடி ஒவ்வொருவரும் அவரவர்க்கு வசதிபடும்படி எடிட்டரை custamize செய்துகொள்வது நல்லது தான்.
ஞ = gna
ழ = zha
ங = nga இதுபோல சில எழுத்துகளுக்கு மட்டும் ஆரம்பத்தில் சற்று சிரமபடவேண்டும்.
Re: ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி
MADHUMITHA wrote:ANNA ENAKKU TAMIL-LE VARLA?
நல்ல ஒரு தமிழ் வகுப்புக்கு போங்க மது. தமிழ் படங்கள் பாருங்கள், தமிழ் பாடல்கள் கேளுங்கள், தமிழ் நண்பருடன் பேசுங்கள். தமிழ் தானாக வரும்
Re: ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி
ANNA MOKKA PODATHEENGA ANNAA
NIJAMA VARALA UNGALUKKU EPPITI ANTHA PIC-LA KADDUNA MADHIRY VARUTHU?
NIJAMA VARALA UNGALUKKU EPPITI ANTHA PIC-LA KADDUNA MADHIRY VARUTHU?
Re: ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி
மறுமொழி எழுதும் பகுதியில் வலது மேல் பகுதியில் [b]அ[/b] என்று உள்ள எழுத்து enable ஆக உள்ளதா என பாருங்கள் மது.. இல்லையேல் enable செய்து கொள்ளுங்கள்
soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
Re: ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி
anna enter pannina colorla varuthu anna
side l அ eluththu ullathu parungal athu enable aaga irukkum pothu space thanthal word-kku idaiyil than space varukirathu (word iruthiyil varavillai)
athu disable aga irunthal than english-i normalaga type panna mudikirathu
side l அ eluththu ullathu parungal athu enable aaga irukkum pothu space thanthal word-kku idaiyil than space varukirathu (word iruthiyil varavillai)
athu disable aga irunthal than english-i normalaga type panna mudikirathu
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» ஈகரையில் ‘புதிய பதிவிட’, புதிய வசதி இணைக்கப்பட்டுள்ளது
» ஈகரையில் புதிய பதிவிட சுலபமான புதிய வசதி.
» நம் ஈகரையில் புதிய வசதி பதிவிட - மீட்டமை
» ஹாட்ஸ் ஆஃப்...சிவா...தமிழன்...! ஈகரையில் புதிய வசதி..!!
» கூகுளின் புதிய வசதி : எந்த வலைப்பக்கத்திலும் தமிழில் அடிக்கலாம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|