புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'உறவு கொண்டாலே தம்பதிதான்’ ஜீவனாம்ச வழக்கின் தீர்ப்பு கலாசாரத்துக்கு எதிரானதல்ல Poll_c10'உறவு கொண்டாலே தம்பதிதான்’ ஜீவனாம்ச வழக்கின் தீர்ப்பு கலாசாரத்துக்கு எதிரானதல்ல Poll_m10'உறவு கொண்டாலே தம்பதிதான்’ ஜீவனாம்ச வழக்கின் தீர்ப்பு கலாசாரத்துக்கு எதிரானதல்ல Poll_c10 
171 Posts - 80%
heezulia

19 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

6 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 1%
prajai

1 Post - 0%
Pampu

கோபால்ஜி

ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

336 Posts - 79%

46 Posts - 11%

15 Posts - 4%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%

ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'உறவு கொண்டாலே தம்பதிதான்’ ஜீவனாம்ச வழக்கின் தீர்ப்பு கலாசாரத்துக்கு எதிரானதல்ல

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Thu Jun 20, 2013 11:15 am

ஜீவனாம்சம் கேட்டு பெண் தொடர்ந்த வழக்கில் 21 வயது நிரம்பிய திருமணமாகாத ஆணும் 18 வயது நிரம்பிய திருமணமாகாத பெண்ணும் உடல்ரீதியான உறவு வைத்துக்கொண்டால் அவர்கள் கணவன் மனைவியாக கருதப்படுவர் என்ற தீர்ப்பு இந்திய கலாசாரத்தை சிறுமைப்படுத்தும் வகையில் கூறப்படவில்லை என்று உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.

கோவையை சேர்ந்த பாத்திமா பீவிக்கும் அவருடன் வேலை செய்த அன்வருக்கும் பழக்கம் ஏற்பட்டது (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). இதையடுத்து, இருவரும் 1994 செப்டம்பர் 16ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு அன்வர் தனியாக சென்று விட்டார். இதையடுத்து, தனக்கும், குழந்தைகளுக்கும் ஜீவனாம்சம் வழங்க கோரி பாத்திமா பீவி, கோவையில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பாத்திமா பீவியின் குழந்தைகளுக்கு அன்வர் மாதம் தலா ரூ.500 ஜீவனாம்சம் தர உத்தரவிட்டது.

இதை எதிர்த்தும் தனக்கு ஜீவனாம்சம் வழங்க கோரியும் பாத்திமா பீவி, உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி சி.எஸ்.கர்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு:  திருமணத்துக்கு முன்பு இருவருக்கும் இடையே உடல்ரீதியான உறவு இருந்தது என்பதை மனுதாரர் மறுக்கவில்லை. இருவரும் ஒரே வீட்டில் வசித்துள்ளனர். 2 குழந்தைகள் பிறந்துள்ளன. கணவன், மனைவியாக வாழ்ந்துள்ளனர். 18 வயது நிரம்பிய பெண், 21 வயது நிரம்பிய ஆணுடன் உடல் ரீதீயான உறவு வைத்துக்கொண்டு அந்த பெண் கர்ப்பம் தரித்தால் இருவரும் கணவன் மனைவி என்றே அழைக்கப்படுவார்கள்.

அவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படும் நிலையில் நீதிமன்றத்தில் உரிய உத்தரவை பெற்ற பிறகே அவர்கள் மறுமணம் செய்ய முடியும். தாலி கட்டுதல், மாலை மாற்றுதல், மோதிரம் மாற்றுதல், பதிவு செய்தல் போன்ற சம்பிரதாயங்கள் இருவரும் சார்ந்த மதரீதியான சடங்குகளை நிறைவேற்றவும் சமூகத்தை திருப்திபடுத்துவதற்கும்தான். சட்டப்படியான வயது வந்தபிறகு பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையே உடல்ரீதியான உறவு ஏற்படும் பட்சத்தில் அவர்கள் கணவன் மனைவி என்றே கருதப்படுவார்கள். இந்த வழக்கில் இருவரும் கணவன் மனைவி என்பதற்கான சான்றுகளின் அடிப்படையிலேயே குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே, மனுதாரருக்கு அவரது கணவர் மாதம் ரூ.500 ஜீவனாம்சமாக வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் இந்த உத்தரவு தொடர்பாக பல்வேறு தரப்பிலிருந்து ஏராளமான விமர்சனங்கள் வந்தன. இதையடுத்து, நீதிபதி நேற்று வெளியிட்ட விளக்கம் வருமாறு:

திருமணமாகாத 21 வயதை கடந்த ஆணும், திருமணமாகாத 18 வயதை கடந்த பெண்ணும் திருமணம் செய்ய முடிவெடுத்து, அதற்கு முன்பே உடல் ரீதியான தொடர்பு வைத்துக்கொண்டு, பின்னர் அந்த பெண்ணை ஆண் திருமணம் செய்ய மறுத்தால், அந்த பெண் தனது சமூக அந்தஸ்தை காப்பாற்ற மனைவி என்பதை நிரூபிக்க உரிய ஆதாரங்களுடன் சிவில் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம். அந்த பரிகாரம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரணம் மட்டுமல்ல, இந்திய ஒருமைப்பாட்டை நிலைநிறுத்துவதற்கும்தான்.

இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு எந்த மதத்தையும் எந்த இந்தியரையும் புண்படுத்தும் நோக்கத்தில் வெளியிடப்படவில்லை. இந்தியாவில் உள்ள பல்வேறு சமூகங்கள், மதங்கள், கலாசாரங்கள் அடிப்படையிலான திருமண முறையை சிறுமைப்படுத்தும் விதத்தில் இந்த தீர்ப்பு வழங்கப்படவில்லை. திருமணம் செய்வதாக உறுதியளித்துவிட்டு பின்னர் தனித்து விடப்பட்டால் பாதிக்கப்பட்ட பெண் தான் மோசடி செய்யப்பட்டதை எதிர்த்து சம்மந்தப்பட்ட ஆண் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ள சட்டம் அனுமதிக்கிறது. அதே நேரத்தில் சிவில் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் தேட எந்த விதியும் இல்லை.

உயர் நீதிமன்றம்தான் மாநிலத்தில் தலைமையான நீதிமன்றமும் அரசியலமைப்பு அதிகாரமும் படைத்ததாகும். எனவேதான் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சட்டரீதியான உதவி வழங்கியுள்ளது. இந்த நீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையாக புரிந்துகொள்ளாமல் எதிர்மறையான விமர்சனங்களைக் கூறக்கூடாது. பல்வேறு சமூகத்தினர் பின்பற்றி வரும் கலாசாரம் மற்றும் மத கோட்பாடுகளுக்கு எதிராக எந்த வகையிலும் இந்த தீர்ப்பு வழங்கப்படவில்லை. இந்திய கலாசாரம் மற்றும் பெண்களின் நலன் கருதி நீண்ட ஆய்வுக்குப் பிறகே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு நீதிபதி தெரிவித்துள்ளார்.

-- தினகரன்

முந்தைய செய்தி

http://www.eegarai.net/t100175-topic

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jun 20, 2013 11:25 am

அப்போ ஏன் ஹோட்டல்களில் உல்லாசமாக இருக்கும் கணவன் மனைவியை கைது செய்கிறதாம் இந்த காவல் துறை? புன்னகை

இந்த பெண்ணின் பிரச்சனைக்கு தீர்வு சொல்லுவதோடு மட்டும் போக வேண்டியது தானே யார் கேட்டார்கள். அது என்ன கல்யாணம் என்பது சும்மா தான் என்று மாத கோட்பாடுகளை இளிவுபடுத்துவது ?.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jun 20, 2013 11:40 am

//நீதிபதி நேற்று வெளியிட்ட விளக்கம் வருமாறு:
திருமணமாகாத 21 வயதை கடந்த ஆணும், திருமணமாகாத 18 வயதை கடந்த பெண்ணும் திருமணம் செய்ய முடிவெடுத்து, அதற்கு முன்பே உடல் ரீதியான தொடர்பு வைத்துக்கொண்டு, பின்னர் அந்த பெண்ணை ஆண் திருமணம் செய்ய மறுத்தால், அந்த பெண் தனது சமூக அந்தஸ்தை காப்பாற்ற மனைவி என்பதை நிரூபிக்க உரிய ஆதாரங்களுடன் சிவில் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம். அந்த பரிகாரம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரணம் மட்டுமல்ல, இந்திய ஒருமைப்பாட்டை நிலைநிறுத்துவதற்கும்தான்.// சிரி என்ன ஆதாரத்தை கொண்டு மனைவி என்பதை நிரூபிக்கணும் நீதிபதி அவர்களே புன்னகை

//திருமணம் செய்வதாக உறுதியளித்துவிட்டு பின்னர் தனித்து விடப்பட்டால் பாதிக்கப்பட்ட பெண் தான் மோசடி செய்யப்பட்டதை எதிர்த்து சம்மந்தப்பட்ட ஆண் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ள சட்டம் அனுமதிக்கிறது. அதே நேரத்தில் சிவில் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் தேட எந்த விதியும் இல்லை.//உங்கள் நோக்கம் நல்லது தான் , ஆனால் தீர்ப்பில் பயன்படுத்தி உள்ள "எனக்கு 20 உனக்கு 18" வார்த்தைகள் தான் கேலிக்குரியதாக உள்ளது.

அப்போ " அலைபாயுதே " மாதிரி திருமணம் இனி தேவையில்லை தானே , இரண்டு பெரும் யாருக்கும் தெரியாமல் தப்பு பண்ணிட்டு நேரடியா கோர்ட்டுக்கு போயி somthing somthing ஆயிடுச்சு அதனால் இனி நாங்க கணவன் மனைவி தான்னு சொல்லிடலாம்.

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Thu Jun 20, 2013 11:45 am

இதில் சில நன்மைகள் இருந்தாலும், தீமைகளும் உள்ளது என்பதை மறுக்கமுடியாது...

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jun 20, 2013 11:46 am

ராஜு சரவணன் wrote:அப்போ ஏன் ஹோட்டல்களில் உல்லாசமாக இருக்கும் கணவன் மனைவியை கைது செய்கிறதாம் இந்த காவல் துறை? புன்னகை

இந்த பெண்ணின் பிரச்சனைக்கு தீர்வு சொல்லுவதோடு மட்டும் போக வேண்டியது தானே யார் கேட்டார்கள். அது என்ன கல்யாணம் என்பது சும்மா தான் என்று மாத கோட்பாடுகளை இளிவுபடுத்துவது ?.
சூப்பருங்க அதானே .... கருத்து சொல்லுரோம்னு இப்ப நீதிபதிகளும் கிளம்பிட்டாய்ங்க

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக