ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"குடு குடு' மத்திய அமைச்சரவை

4 posters

Go down

"குடு குடு' மத்திய அமைச்சரவை Empty "குடு குடு' மத்திய அமைச்சரவை

Post by சிவா Thu Jun 20, 2013 1:55 am



எல்லா கட்சிகளும், இளைஞர் அணி, இளைஞர் பாசறை, புதிய உறுப்பினர் சேர்க்கை என "இள ரத்தத்தை' பாய்ச்சிக்கொண்டு இருக்கும் போது, மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான அரசில், வயதானவர்கள் நிறைய இடம் பெற்று, "தள்ளாடி'க்கொண்டு இருக்கிறது.

கேபினட் அமைச்சர்களில் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட வயதானவர்களே அதிகம். இணை அமைச்சர்கள் மற்றும் தனிப்பொறுப்பு இணை அமைச்சர்கள் பட்டியலில் மட்டுமே, சற்று வயது குறைவானவர்கள் தென்படுகின்றனர்.கேபினட்டில் அதிக வயதானவராக தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை அமைச்சர் சிஷ்ராம் ஓலா இருக்கிறார். இவரது வயது 86. அதிலும் இவர் தான், "லேட்டஸ்ட்' ஆக கேபினட் அமைச்சர் ஆனவர். இவரைத் தேடிப்பிடித்து அழைத்து வந்த, மன்மோகன் சிங்கை அவசியம் பாராட்ட வேண்டும். நல்ல வேளையாக இவரை, இளைஞர் நலத்துறை அமைச்சராக்காமல் விட்டார்கள்.

சராசரி வயது எவ்வளவு: குறைந்த வயதுடைய கேபினட் அமைச்சர் என்ற பெருமையை, கப்பல் போக்குவரத்துதுறை அமைச்சர் ஜி.கே.வாசன் பெறுகிறார். இவரது வயது 49. மொத்தம் உள்ள 32 கேபினட் அமைச்சர்களின் சராசரி வயது 68.56.தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள் பட்டியலில் அதிக வயதுடையவராக, நுகர்வோர் நலன் மற்றும் உணவு பதப்படுத்துதல் அமைச்சர் கே.வி.தாமஸ் இருக்கிறார். இவருக்கு வயது 68. குறைந்த வயதுடையவர், கார்ப்பரேட் நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சர் சச்சின் பைலட். இவரது வயது 36. மொத்தம் உள்ள 12 தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களின் வயது சராசரி 55.58.

இணை அமைச்சர்களில் அதிக வயதுடையவராக, சமூக நலத்துறை அமைச்சர் மாணிக்ராவ் கவித் இருக்கிறார். இவருக்கு வயது 79. குறைந்த வயதுடையவராக தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மிலிந் தியோரா இருக்கிறார். இவருக்கு வயது 37. மொத்தம் உள்ள 35 இணை அமைச்சர்களின் சராசரி வயது 56.28.அனைத்து அமைச்சர்களின் சராசரி வயது 61.15.

தினமலர்


"குடு குடு' மத்திய அமைச்சரவை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

"குடு குடு' மத்திய அமைச்சரவை Empty Re: "குடு குடு' மத்திய அமைச்சரவை

Post by யினியவன் Thu Jun 20, 2013 9:10 pm

இந்த காங்கிரஸ் கும்பலை சார்டர்ட் விமானத்தில் பெர்மூடா முக்கோணப் பகுதிக்கு அனுப்பிட்டா நாடு வளம் பெரும்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

"குடு குடு' மத்திய அமைச்சரவை Empty Re: "குடு குடு' மத்திய அமைச்சரவை

Post by டார்வின் Thu Jun 20, 2013 9:17 pm

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

"குடு குடு' மத்திய அமைச்சரவை Empty Re: "குடு குடு' மத்திய அமைச்சரவை

Post by யினியவன் Thu Jun 20, 2013 9:19 pm

சூப்பருங்க ஸ்டில் போட்டோல கூட அவரு கை நடுங்குது பாருங்களேன் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

"குடு குடு' மத்திய அமைச்சரவை Empty Re: "குடு குடு' மத்திய அமைச்சரவை

Post by டார்வின் Thu Jun 20, 2013 9:22 pm

யினியவன் wrote:சூப்பருங்க ஸ்டில் போட்டோல கூட அவரு கை நடுங்குது பாருங்களேன் புன்னகை

கையை நடுங்காமல் பின்னாடி இருந்து பிடிக்கிறது சோனியா???????
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

"குடு குடு' மத்திய அமைச்சரவை Empty Re: "குடு குடு' மத்திய அமைச்சரவை

Post by Muthumohamed Thu Jun 20, 2013 10:16 pm

நான் தலைப்பை பார்ததும் அப்படியே ஷாக் ஆயிட்டேன்



"குடு குடு' மத்திய அமைச்சரவை M"குடு குடு' மத்திய அமைச்சரவை U"குடு குடு' மத்திய அமைச்சரவை T"குடு குடு' மத்திய அமைச்சரவை H"குடு குடு' மத்திய அமைச்சரவை U"குடு குடு' மத்திய அமைச்சரவை M"குடு குடு' மத்திய அமைச்சரவை O"குடு குடு' மத்திய அமைச்சரவை H"குடு குடு' மத்திய அமைச்சரவை A"குடு குடு' மத்திய அமைச்சரவை M"குடு குடு' மத்திய அமைச்சரவை E"குடு குடு' மத்திய அமைச்சரவை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

"குடு குடு' மத்திய அமைச்சரவை Empty Re: "குடு குடு' மத்திய அமைச்சரவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.6% ஊதிய உயர்வு: 7ஆவது ஊதியக் குழு பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் 1 கோடி அரசு ஊழியர், ஓய்வூதியர்கள் பயன் பெறுவர்
» தனி தெலங்கானாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
» மத்திய அமைச்சரவை மாற்றம்: பசையுள்ள துறைகளை கேட்கிறதா தி.மு.க.,?
» ஜி.எஸ்.டி., சட்ட திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
» பிரதமர் தலைமையில் செப்.,12ல் மத்திய அமைச்சரவை கூட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum