புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வளையல் அணிவித்தால் மழலை பாக்கியம் Poll_c10வளையல் அணிவித்தால் மழலை பாக்கியம் Poll_m10வளையல் அணிவித்தால் மழலை பாக்கியம் Poll_c10 
79 Posts - 66%
heezulia
வளையல் அணிவித்தால் மழலை பாக்கியம் Poll_c10வளையல் அணிவித்தால் மழலை பாக்கியம் Poll_m10வளையல் அணிவித்தால் மழலை பாக்கியம் Poll_c10 
21 Posts - 18%
mohamed nizamudeen
வளையல் அணிவித்தால் மழலை பாக்கியம் Poll_c10வளையல் அணிவித்தால் மழலை பாக்கியம் Poll_m10வளையல் அணிவித்தால் மழலை பாக்கியம் Poll_c10 
5 Posts - 4%
prajai
வளையல் அணிவித்தால் மழலை பாக்கியம் Poll_c10வளையல் அணிவித்தால் மழலை பாக்கியம் Poll_m10வளையல் அணிவித்தால் மழலை பாக்கியம் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
வளையல் அணிவித்தால் மழலை பாக்கியம் Poll_c10வளையல் அணிவித்தால் மழலை பாக்கியம் Poll_m10வளையல் அணிவித்தால் மழலை பாக்கியம் Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
வளையல் அணிவித்தால் மழலை பாக்கியம் Poll_c10வளையல் அணிவித்தால் மழலை பாக்கியம் Poll_m10வளையல் அணிவித்தால் மழலை பாக்கியம் Poll_c10 
2 Posts - 2%
Barushree
வளையல் அணிவித்தால் மழலை பாக்கியம் Poll_c10வளையல் அணிவித்தால் மழலை பாக்கியம் Poll_m10வளையல் அணிவித்தால் மழலை பாக்கியம் Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வளையல் அணிவித்தால் மழலை பாக்கியம் Poll_c10வளையல் அணிவித்தால் மழலை பாக்கியம் Poll_m10வளையல் அணிவித்தால் மழலை பாக்கியம் Poll_c10 
1 Post - 1%
nahoor
வளையல் அணிவித்தால் மழலை பாக்கியம் Poll_c10வளையல் அணிவித்தால் மழலை பாக்கியம் Poll_m10வளையல் அணிவித்தால் மழலை பாக்கியம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
வளையல் அணிவித்தால் மழலை பாக்கியம் Poll_c10வளையல் அணிவித்தால் மழலை பாக்கியம் Poll_m10வளையல் அணிவித்தால் மழலை பாக்கியம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வளையல் அணிவித்தால் மழலை பாக்கியம் Poll_c10வளையல் அணிவித்தால் மழலை பாக்கியம் Poll_m10வளையல் அணிவித்தால் மழலை பாக்கியம் Poll_c10 
133 Posts - 74%
heezulia
வளையல் அணிவித்தால் மழலை பாக்கியம் Poll_c10வளையல் அணிவித்தால் மழலை பாக்கியம் Poll_m10வளையல் அணிவித்தால் மழலை பாக்கியம் Poll_c10 
21 Posts - 12%
mohamed nizamudeen
வளையல் அணிவித்தால் மழலை பாக்கியம் Poll_c10வளையல் அணிவித்தால் மழலை பாக்கியம் Poll_m10வளையல் அணிவித்தால் மழலை பாக்கியம் Poll_c10 
8 Posts - 4%
prajai
வளையல் அணிவித்தால் மழலை பாக்கியம் Poll_c10வளையல் அணிவித்தால் மழலை பாக்கியம் Poll_m10வளையல் அணிவித்தால் மழலை பாக்கியம் Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
வளையல் அணிவித்தால் மழலை பாக்கியம் Poll_c10வளையல் அணிவித்தால் மழலை பாக்கியம் Poll_m10வளையல் அணிவித்தால் மழலை பாக்கியம் Poll_c10 
3 Posts - 2%

2 Posts - 1%

Karthikakulanthaivel
வளையல் அணிவித்தால் மழலை பாக்கியம் Poll_c10வளையல் அணிவித்தால் மழலை பாக்கியம் Poll_m10வளையல் அணிவித்தால் மழலை பாக்கியம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வளையல் அணிவித்தால் மழலை பாக்கியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 21, 2013 10:36 am

முன்பு ஆதிபுரம் என்று அழைக்கப்பட்ட இளையனார் வேலூரில் மக்கள் அனைவரும் ஸ்ரீஆதிநாயகி அம்பிகையை வழிபட்டனர். செய்யாற்றங்கரையில் அமைந்திருந்த ஸ்ரீஆதிநாயகி அம்பாளின் சுதை சிற்பம் இயற்கை சீற்றம் காரணமாக பூமியில் புதையுண்டது. இதன்பிறகு பல வருடங்கள் கழித்து ஒரு முதியவர் கனவில்

தோன்றிய அம்பாள் தான் இருக்கும் இடத்தை உணர்த்தினாள். அதன்படி பெரியவர் அம்பிகையை தனது தோட்டத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். தற்போது ஆதிநாயகி அம்பிகை மக்கள் அனைவருக்கும் அருள் புரிந்து வருகிறாள்.

இருகரங்களில் சின் முத்திரையுடன் வடக்கு திசை நோக்கி அமர்ந்திருக்கிறாள் ஆதிநாயகி அம்பிகை. அம்பாளின் பின்புறம் ஆதிரூபிணி என்னும் லக்ஷ்மி அருள்புரிகிறாள். ஆதிமிகி, ஆதிவிகி எனும் இரண்டு துவாரபாலகிகள் அம்பாளுக்கு காவலாக இருக்கின்றனர்.

அம்பாளின் வலது பக்கம் கருப்பசாமியும், இடது பக்கம் ஜடாமுனீஸ்வரரும் அருள்பாலிக்கின்றனர். விஷ்ணு துர்க்கை, அங்காளம்மன், சப்த கன்னிகள், ஆதீஸ்வரர், ஆதிவெற்றி விநாயகர், ஆதி ஆறுமுகன், ஆதிசேஷன் ஆகியோரையும் இங்கு தரிசிக்கலாம்.

ஆதிநாயகி அம்பிகையை வழிபட்டால் கடன் தொல்லை தீரும். அம்பாளுக்கு வளையல் மாலை அணிவித்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். இக்கோயிலில் கேரள பால்பாயசம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

இத்தகைய பெருமை வாய்ந்த ஆதிநாயகி அம்பாள் ஆலயத்தில் தற்போது திருப்பணிகள் நடைபெறுகின்றன.

அமைவிடம்: காஞ்சிபுரம் பேருந்து நிறுத்தத்திலிருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ளது இளையனார் வேலூர்.

வளையல் அணிவித்தால் மழலை பாக்கியம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக