ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 5:19 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Today at 4:56 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Today at 4:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Today at 4:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:37 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:28 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:12 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Today at 11:03 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:02 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:40 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:27 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:18 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:43 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:22 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:06 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 5:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 3:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 3:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 3:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 3:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 3:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 3:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 3:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 1:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 1:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 11:49 am

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 8:15 am

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 8:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:05 am

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 7:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 2:46 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 5:58 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 5:52 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 3:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 3:06 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 1:50 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 1:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 7:15 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sat Jun 29, 2024 10:37 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 11:28 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 5:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உத்தர்காண்ட் மாநிலத்துக்கு ரூ1000 கோடி நிதி உதவி: பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பு!

2 posters

Go down

உத்தர்காண்ட் மாநிலத்துக்கு ரூ1000 கோடி நிதி உதவி: பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பு! Empty உத்தர்காண்ட் மாநிலத்துக்கு ரூ1000 கோடி நிதி உதவி: பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பு!

Post by சிவா Wed Jun 19, 2013 8:04 pm



டேராடூன்: பெருமழை மற்றும் வெள்ளத்தால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் உத்தர்காண்ட் மாநிலத்துக்கு ரூ1000 கோடி நிவாரண நிதி உதவி வழங்கப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்துள்ளார்.

உத்தர்காண்ட் மாநிலமே வெள்ளக்காடாகி நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். புனித யாத்திரை தலங்கள் அதிகம் இருக்கும் பகுதி என்பதால் நாடு முழுவதும் இருந்து வந்த பல்லாயிரக்கணக்கானோர் ஆங்காங்கே மலைப் பகுதிகளில் தவியாய் தவித்து வருகின்றனர். இம்மாநிலத்தின் புனித தலமான கேதர்நாத் முற்றிலும் நிலைகுலைந்து போய்கிடக்கிறது.

வெள்ளம்..பேரழிவு..உத்தர்காண்ட் மாநிலத்துக்கு ரூ1000 கோடி நிதி உதவி: பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பு!

இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் பார்வையிட்டனர்.

பின்னர் டேராடூனில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன்சிங், பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் உத்தர்காண்ட் மாநிலத்துக்கு ரூ1000 கோடி நிதி உதவி வழங்கப்படும். முதல் கட்டமாக ரூ145 உடனடியாக வழங்கப்படும் என்றார். மேலும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ2 லட்சமும் படுகாயமடைந்தோருக்கு ரூ50 ஆயிரம் நிவாரண உதவியும் வழங்கப்படும் என்றார் அவர்.


உத்தர்காண்ட் மாநிலத்துக்கு ரூ1000 கோடி நிதி உதவி: பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உத்தர்காண்ட் மாநிலத்துக்கு ரூ1000 கோடி நிதி உதவி: பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பு! Empty Re: உத்தர்காண்ட் மாநிலத்துக்கு ரூ1000 கோடி நிதி உதவி: பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பு!

Post by ராஜு சரவணன் Thu Jun 20, 2013 6:16 am

ஒவ்வொரு ஆண்டும் இதுபோல கொடுக்கும் தொகைக்கு மற்றும் இழப்பிற்க்கு பேசாமல் நதிகளை இணைப்பதில் இந்த தொகைகளை செலவிடலாம். புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» சிக்கிம் மாநிலத்துக்கு ரூ. ஆயிரம் கோடி: பிரதமர்
» மழை சேதங்களை பார்வையிட்டார் காஷ்மீரில் வீடு இழந்தவர்களுக்கு மீண்டும் புதிய வீடுகள் பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பு
» காதுகேளாத கிரிக்கெட் வீரர்களுக்கு ரூ.5 கோடி நிதி உதவி
» இலங்கை துறைமுகத்தை மேம்படுத்த ரூ.294 கோடி இந்தியா நிதி உதவி
» இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி: முதல்வர் அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum