ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்ட்ராய்டு ரூட்

+9
Dr.S.Soundarapandian
ChitraGanesan
anikuttan
ராஜா
ராஜு சரவணன்
பிளேடு பக்கிரி
யினியவன்
சிவா
ராஜ்அருண்
13 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஆண்ட்ராய்டு ரூட்  Empty ஆண்ட்ராய்டு ரூட்

Post by ராஜ்அருண் Thu Jun 20, 2013 1:20 am

ஆண்ட்ராய்டு ரூட்  Android-rooting-steps
Android Rooting என்றால் என்ன?
                            கிட்டத்தட்ட அனைவரின் கையிலும்  இப்போது ஆண்ட்ராய்டு மொபைல்  தான் இருக்கும் .விலை குறைவு ,புதிய தொழில் நுட்பம் ஆகிய காரணங்கள் முக்கியமானவையாக இருக்கும் .இத்தகைய மொபைல்களில் பரவலாக பயன்படுத்தப்படும் வார்த்தைகள் os ,version upgrade ,new applications  ,ரூட்  

இதில் ரூட் பற்றிய தகவல்களை பார்க்கலாம் ,இதைபற்றி பரவலாக அனைவருக்கும் தெரிந்திருக்கும் ,சிலர் வாரண்டி காரணமாக ,பழுதாக வாய்ப்பு உள்ளதாக   பயன்படுத்துவதில்லை
சுருங்க கூறுவதென்றால் ரூட் என்பது உங்கள் போன்-ன் super user  access பெறுவதுதான் .உங்களுக்கு மொபைல் வழங்கிய நிறுவனம் உங்களால் இவற்றை மட்டுமே பயன்படுத்தி கொள்ளமுடியும் என்கிற எல்லையை வைத்திருப்பார்கள் ,அந்த எல்லையை உடைத்து முழு பயன்பாட்டை பெறுவதுதான் ரூட்

ரூட் செய்வதன் பலன்கள்:
  1.தற்போது பயன்படுத்தி கொண்டிருக்கும் UI பிடித்தவாறு மாற்றிக்கொள்ளமுடியும்
    2.version  upgradeசெய்து கொள்ளமுடியும்
    3.gps பிக்ஸ் செய்து கொள்ளமுடியும்
    4.battery  திறன் அதிகரித்து கொள்ளமுடியும் .
   5.சில முக்கியமான applications ரூட் உதவியினால் மட்டுமே இயக்க முடியும் (ramsweeper,call blocker)
  இன்னும் பல வசதிகள் நமக்கு ஏற்றவாறு செய்து கொள்ளமுடியும்

குறைபாடு
 warrenty   claim  செய்து கொள்ளமுடியாது
(தற்போது உள்ள முறையில் unroot செய்து கொள்ளமுடியும் warrenty  கிடைக்கும் )

gingerbread  மொபைல் களில் சூப்பர் ஒன் கிளிக் மூலமாக செய்துகொள்ளலாம்
ics ,jb ,மொபைல் களில் ரூட் வித் பைனரி மூலம் செய்து கொள்ளலாம் பெருமளவு சீனா மொபைல் களிலும் CHINDIAN  மொபைல் களிலும்  (CHINA -INDIA ,micromax ,karbonn ,lenova ,acer ,)CHINA  made  indian  brand  name   இதை பற்றி இன்னொரு பதிவில் பார்க்கலாம் )           மொபைல் களிலும் இது வேலை செய்யும்

நீங்கள் உங்கள் மொபைல் ஐ  ரூட் செய்ய விருப்பபட்டால் ,முதலில் உங்கள் மொபைல் க்கான flashing முறையை தெரிந்து வைத்துகொண்டு முயற்சியுங்கள் .ஏனென்றால் ரூட் தவறாகி விட்டால் flah செய்வதன் மூலம் சரிசெய்து கொள்ளமுடியும் .இந்த பிளாஷ் மூலம் உங்கள் warrenty  திரும்ப கிடைக்கும்

ரூட் தவறாக செய்தால் இரண்டு விளைவுகள் ஏற்படும்
1.soft  brick
            இதில் மொபைல் -ன் பூட் லோகோ வந்து உள்ளே செல்லாமல் அப்படியே நின்று விடும் ,இதை பிளாஷ் மூலம் சரி செய்து கொள்ளலாம்
2.hard  brick  
            இதில் மொபைல் on ஆகாமல் இருந்துவிடும் ,பூட் லோகோ வும் தெரியாது ,இந்த பிரச்சனை வந்தால் புது மொபைல் வாங்க வேண்டியதுதான் ,
ரூட் செய்யும் போது இந்த hard  brick  வர வாய்ப்புகள் மிகவும் குறைவு.

சோனி மொபைல் வைத்திருபர்வர்களுக்கு இவை பயன்படாது ,அதில் முதலில் bootloder  unlock  செய்ய வேண்டும்.ஆகவே இதை செய்து பார்க்க வேண்டாம்

முயற்சித்து பாருங்கள்  ,warrenty  க்கு ஆசைபட்டு புதிய தொழில் நுட்பங்களை தவற விடாதீர்கள்.

குறிப்பு :சந்தேகங்கள் தீர்க்கப்படும், ஆனால்  உங்கள் முயற்சிக்கு நீங்களே பொறுப்பு ,நானோ ஈகரையோ பொறுப்பல்ல
                                   
ALL  THE  BEST
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

ஆண்ட்ராய்டு ரூட்  Empty Re: ஆண்ட்ராய்டு ரூட்

Post by சிவா Thu Jun 20, 2013 1:23 am

நான் எந்த அண்ட்ராய்ட் போன் வாங்கினாலும் முதலில் ரூட் செய்த பிறகுதான் பயன்படுத்த துவங்குவேன்!

கட்டுரைப் பகிர்வுக்கு நன்றி ராஜ் அருண்!


ஆண்ட்ராய்டு ரூட்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆண்ட்ராய்டு ரூட்  Empty Re: ஆண்ட்ராய்டு ரூட்

Post by யினியவன் Thu Jun 20, 2013 1:24 am

இதெல்லாம் செஞ்சு ஆண்டிராய்ட் போனு வேலை செய்யாம போச்சு
பீட்ரூட் மாதிரி ரத்தக்களரியா ஆக்கிறுவோம் ராஜ் உங்கள புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆண்ட்ராய்டு ரூட்  Empty Re: ஆண்ட்ராய்டு ரூட்

Post by பிளேடு பக்கிரி Thu Jun 20, 2013 1:33 am

பண்ணலாமா? பண்ணக்கூடாதா ?அதிர்ச்சி



ஆண்ட்ராய்டு ரூட்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஆண்ட்ராய்டு ரூட்  Empty Re: ஆண்ட்ராய்டு ரூட்

Post by சிவா Thu Jun 20, 2013 1:39 am

பிளேடு பக்கிரி wrote:பண்ணலாமா? பண்ணக்கூடாதா ?அதிர்ச்சி

ரூட் செய்தால் நமக்குக் கிடைக்கும் நன்மை, எந்த விளம்பரமும் இல்லாமல் அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தலாம். நமக்குத் தேவையான ரோம்-களைப் பயன்படுத்தலாம்!


ஆண்ட்ராய்டு ரூட்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆண்ட்ராய்டு ரூட்  Empty Re: ஆண்ட்ராய்டு ரூட்

Post by பிளேடு பக்கிரி Thu Jun 20, 2013 1:47 am

சிவா wrote:
பிளேடு பக்கிரி wrote:பண்ணலாமா? பண்ணக்கூடாதா ?அதிர்ச்சி

ரூட் செய்தால் நமக்குக் கிடைக்கும் நன்மை, எந்த விளம்பரமும் இல்லாமல் அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தலாம். நமக்குத் தேவையான ரோம்-களைப் பயன்படுத்தலாம்!
அப்படியா தல.. பண்ணி பார்க்கிறேன்.. நமக்கு அதிகமா இதை பத்தி தெரியல .. ஈகரை வழியா இப்போ தான் கொஞ்சம் கொஞ்சம் படிச்சுட்டு வரேன் நன்றி தல..(அங்கும் இங்கும் புதிய மாற்றங்கள் எல்லாம் நல்லா இருக்குஅன்பு மலர் )



ஆண்ட்ராய்டு ரூட்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஆண்ட்ராய்டு ரூட்  Empty Re: ஆண்ட்ராய்டு ரூட்

Post by சிவா Thu Jun 20, 2013 1:53 am

பிளேடு பக்கிரி wrote:.(அங்கும் இங்கும் புதிய மாற்றங்கள் எல்லாம் நல்லா இருக்குஅன்பு மலர் )

நேரம் கிடைத்தது, அதனால் தான்..


ஆண்ட்ராய்டு ரூட்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆண்ட்ராய்டு ரூட்  Empty Re: ஆண்ட்ராய்டு ரூட்

Post by பிளேடு பக்கிரி Thu Jun 20, 2013 1:59 am

சிவா wrote:
பிளேடு பக்கிரி wrote:.(அங்கும் இங்கும் புதிய மாற்றங்கள் எல்லாம் நல்லா இருக்குஅன்பு மலர் )

நேரம் கிடைத்தது, அதனால் தான்..
கலக்கலா இருக்கு அருமையிருக்கு



ஆண்ட்ராய்டு ரூட்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஆண்ட்ராய்டு ரூட்  Empty Re: ஆண்ட்ராய்டு ரூட்

Post by ராஜு சரவணன் Thu Jun 20, 2013 7:40 am

நல்ல தகவல் அருண் அவர்களே புன்னகை

எனது விருப்பம் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஆண்ட்ராய்டு ரூட்  Empty Re: ஆண்ட்ராய்டு ரூட்

Post by ராஜா Thu Jun 20, 2013 10:44 am

நல்ல தகவல் அருண் , என்ன நீண்ட நாளா ஆளை காணல?!

என்னோட கைபேசி Soft Brick ஆயிடுச்சு , அப்புறம் செங்கல்லை உடைச்சு பழைய மாதிரி கொண்டுவந்துட்டேன். என்ன ஒண்ணு முக்கியமான இரண்டு தொலைபேசி எண்கள் அழிந்துவிட்டது.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆண்ட்ராய்டு ரூட்  Empty Re: ஆண்ட்ராய்டு ரூட்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum