புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகிலேயே மிகக் குள்ளமான மனிதனின் பிறந்தநாள்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- யாழவன்தளபதி
- பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009
First topic message reminder :
உலகிலேயே மிகக் குள்ளமான மனிதன் என்ற பெருமையை நேபாளத்தைச் சேர்ந்த கஜேந்திரா தபா மாகர் செவ்வாய்க்கிழமை பெற்றுள்ளார்.
2 அடி உயரடைய அவர் அன்றைய தினம் தனது 18 ஆவது பிறந்தநாளை தனது உயரத்திற்குச் சமனான உயரமுடைய கேக்கை வெட்டிக் கொண்டாடினார்.
அவர் சீனாவைச் சேர்ந்த 2 அடி 5 அங்குல உயரடைய ஹிபிங் பிங் என்பவரது சாதனையை முறியடித்துள்ளார்.
அவரது சாதனை உயரமானது கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் பதியப்படவுள்ளது.
இந்நிலையில், உலகிலேயே குள்ளமான கஜேந்திராவுக்கு பொருத்தமான மணப்பெண்ணைத் தேடும் முயற்சியில் அவரது பெற்றோர் இறங்கியுள்ளனர்.
தனது பிறந்த தினத்தில் கஜேந்திரா விபரிக்கையில், "நான் தற்போது 18 ஆவது பிறந்த நாளில் காலடியெடுத்து வைத்து வயது வந்த ஒருவராக மாறியதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். நான் இந்த நாளுக்காக பல வருடங்களாக காத்திருந்தேன். ஒரு சிறுவன் என்னைப் போன்று சிறியவனாக இருப்பது விநோதமான ஒன்றல்ல. ஆனால் ஒரு வயதுக்கு வந்த மனிதனாக நான் இருப்பதை விசேடத்துவமானதாக கருதுகிறேன்'' என்று கூறினார்.
தலைநகர் காத்மண்டுவிலிருந்து 125 மைல் தொலைவிலுள்ள பக்லங் மாவட்டத்தில் கஜேந்திரா பிறந்தார். பிறக்கும் போது அவரது நிறை 600 கிராம் மட்டுமே இருந்ததாக அவரது தாயார் தனா மாயா கூறினார்.
அமெரிக்காவுக்கு விஜயம் செய்வதே தனது கனவு எனத் தெரிவித்த கஜேந்திரா, தனது வயதை ஒத்த இளைஞர்கள் போன்ற தோற்றம் இல்லாத போதும் அவர்களைப் போன்று பெண்கள் மீதான இரசனையைக் கொண்டுள்ளார்.
"நான் தலைநகர் காத்மண்டுவில் பயணம் செய்தபோது பல பெண்களைப் பார்க்க நேர்ந்தது. அவர்கள் எனது சொந்தக் கிராமத்திலுள்ள பெண்களை விட மிகவும் அழகாகவும் வித்தியாசமாகவும் இருந்தனர். தற்போது எனது பெற்றோர் எனக்குப் பொருத்தமான மணமகளைத் தேடும் முயற்சியில் களம் இறங்கியுள்ளனர். நான் எனது குடும்ப வீட்டில் மாடியொன்றைக் கட்டி அதில் எனது எதிர்கால மனைவியுடன் வசிக்கத் திட்டமிட்டுள்ளேன்" என அவர் மேலும் தெவித்தார்.
எனினும், நேபாளத்தில் ஒரு சில குள்ளமான பெண்களே இருப்பதும் அவர்கள் கஜேந்திராவை விட சிறிது உயரமானவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- mathansஇளையநிலா
- பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009
ஓகே மீனுக்கு தெரியேல்ல விடுங்கப்பா
வேறுயாராவது சொல்லுங்களே?????
இருந்தாலும் பதிவு போட்டது மீனு
ஆசையோடு பதில் தருவாய் என்று ஓடோடி வந்த என்னை ஏமாத்திடிஜேம்மா மீனு
வேறுயாராவது சொல்லுங்களே?????
இருந்தாலும் பதிவு போட்டது மீனு
ஆசையோடு பதில் தருவாய் என்று ஓடோடி வந்த என்னை ஏமாத்திடிஜேம்மா மீனு
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
mathans wrote:அப்படின்னா எனது இந்த கேள்விக்கு பதில் என்ன மீனம்மா?
மீனு இப்படி பதிவு போடுரவங்களைத்தான் தேடிக்கிட்டிருக்கேன் நீ நல்ல மாட்டினே மவளே.
இப்ப எனது கேள்விக்கு பதில் சொல்லு
இது எப்படிடா ஒருசாதனை ஆகும்? இது இவங்களுக்கு இயற்கையாக வந்த ஒன்று இப்படி இருக்க இது எப்படி சாதனை ஆகும்.
இப்ப நானோ அல்லது நீயோ இவங்க உயரத்துக்கு சின்னவங்களா வந்துகாட்டின கண்டிப்பா அது சாதனை. அவங்களுக்கு இயற்கையாக பிறப்பில் இருந்து இருக்குறவங்களுக்கு எப்படி இந்த சாதனைப் பட்டம் கொடுக்குறாங்க? அவன் அவன் உலக சாதனை பண்ண எவளவு முயர்ச்சி பண்ணுறான். இவங்கள் ஒன்னும் பண்ணாமல் இயற்க்கைக்கு மாறாக இயற்கையவே இருக்குறவங்களுக்கு எப்படி இந்த பட்டம் எல்லாம் கொடுக்கலாம்????
இங்கே சாதனை என்று எங்கு சொல்லப் பட்டு இருக்கு மதன்..பெருமை என்றுதானே சொல்லி இருக்காங்க..
- mathansஇளையநிலா
- பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009
இங்கே சாதனை என்று எங்கு சொல்லப் பட்டு இருக்கு மதன்..பெருமை என்றுதானே சொல்லி இருக்காங்க..
அவர் சீனாவைச் சேர்ந்த 2 அடி 5 அங்குல உயரடைய ஹிபிங் பிங் என்பவரது சாதனையை முறியடித்துள்ளார்.
அவரது சாதனை உயரமானது கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் பதியப்படவுள்ளது.
அந்த சிவப்பு எழுத்தெல்லாம் படிம்மா அதுக்கு என்ன அர்த்தமாம் ????
அவர் சீனாவைச் சேர்ந்த 2 அடி 5 அங்குல உயரடைய ஹிபிங் பிங் என்பவரது சாதனையை முறியடித்துள்ளார்.
அவரது சாதனை உயரமானது கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் பதியப்படவுள்ளது.
அந்த சிவப்பு எழுத்தெல்லாம் படிம்மா அதுக்கு என்ன அர்த்தமாம் ????
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
அப்படியா இருக்கு..சரி இருந்திட்டு போகட்டுமே..பாவம் தானே ..அந்த குள்ள மனிதன்..
mathans wrote:இங்கே சாதனை என்று எங்கு சொல்லப் பட்டு இருக்கு மதன்..பெருமை என்றுதானே சொல்லி இருக்காங்க..
அவர் சீனாவைச் சேர்ந்த 2 அடி 5 அங்குல உயரடைய ஹிபிங் பிங் என்பவரது சாதனையை முறியடித்துள்ளார்.
அவரது சாதனை உயரமானது கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் பதியப்படவுள்ளது.
அந்த சிவப்பு எழுத்தெல்லாம் படிம்மா அதுக்கு என்ன அர்த்தமாம் ????
கின்னஸ் புத்தகத்தில இடம் பிடிக்குறதே ஒரு சாதனை தானே மதன்ஸ். சரி விடுங்க, மீனு சின்ன பொண்ணு தெரியாம பண்ணிட்டா
- mathansஇளையநிலா
- பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009
மீனுஅப்படியா இருக்கு..சரி இருந்திட்டு போகட்டுமே..பாவம் தானே ..அந்த குள்ள மனிதன்..
இல்லை மீனு நான் தெரியாமல்தான் கேட்டேன். எனக்கு என்னமோ அது சாதனை என்று ஒத்துக் கொள்ள முடியவில்லை செல்லம். நான் நீ போட்ட பதிவை தப்பு சொல்லேலட. இப்படி இருப்பவங்களுக்கு எந்த அடிப்படையில் உலக சாதனை பட்டம் கொடுக்குறாங்க அதுதான் விளங்கவில்லை.
இல்லை மீனு நான் தெரியாமல்தான் கேட்டேன். எனக்கு என்னமோ அது சாதனை என்று ஒத்துக் கொள்ள முடியவில்லை செல்லம். நான் நீ போட்ட பதிவை தப்பு சொல்லேலட. இப்படி இருப்பவங்களுக்கு எந்த அடிப்படையில் உலக சாதனை பட்டம் கொடுக்குறாங்க அதுதான் விளங்கவில்லை.
- mathansஇளையநிலா
- பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009
Kraja29 கின்னஸ் புத்தகத்தில இடம் பிடிக்குறதே ஒரு சாதனை தானே மதன்ஸ்
இயற்கையாக இருப்பதெல்லாம் உலக சாதனை ஆகாது என்பது எனது கருத்து தங்கள் கருத்து???
இயற்கையாக இருப்பதெல்லாம் உலக சாதனை ஆகாது என்பது எனது கருத்து தங்கள் கருத்து???
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
என்ன மதன்.. இப்போ என்ன செய்யலாம் சொல்லுங்கள் நீங்களே..
- mathansஇளையநிலா
- பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3