ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை

5 posters

Go down

தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Empty தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை

Post by ராஜு சரவணன் Wed 19 Jun 2013 - 17:51

தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  B9o

தமிழர்களின் திருமண சடங்குகளில் செய்யப்படும் ஒவ்வொரு காரியங்களுக்கும் வலுவான காரணங்கள் உண்டு உதாரணமாக அம்மி மித்திப்பது நான் கற்பு தன்மையில் அம்மியை போல் அதாவது கல்லை போல் உறுதியாக இருப்பேன் என்றும் அருந்ததி பார்ப்பது பகலில் நட்சத்திரத்தை பார்ப்பதற்கு எவ்வளவு விழிப்புணர்வு வேண்டுமோ அதே போன்று விழிப்புணர்வோடு என் குடும்ப கெளரவத்தை காப்பாற்றவும் இருப்பேன் என்றும் பொருளாகும்

திருமண சடங்கில் அக்னி வளர்ப்பது திருமணம் முடித்து கொள்ளும் நாம் இருவரும் ஒருவர்க்கொருவர் விசுவாசமாகவும் அன்யோன்யமாகவும் இருப்போம் உன்னை அறியாமல் நானும் என்னை அறியாமல் நீயும் தவறுகள் செய்தால் இந்த நெருப்பு நம் இருவரையும் சுடட்டும் இருவரின் மனசாட்சியையும் சுட்டு பொசுக்கட்டும் என்பதாகும்

அதே போன்ற அர்த்தம் தான் கல்யாண வீட்டில் வாழை மரம் கட்டுவதில் இருக்கிறது வாழை மரம் வளர்ந்து குலைதள்ளி தனது ஆயுளை முடித்து கொள்ளவேண்டிய நிலைக்கு வந்தாலும் கூட அடுத்ததாக பலன் தருவதற்கு தனது வாரிசை விட்டு செல்லுமே அல்லாது தன்னோடு பலனை முடித்து கொள்ளாது எனவே திருமண தம்பதியரான நீங்கள் இருவரும் இந்த சமூதாயம் வளர வாழையடி வாழையாக வாரிசுகளை தந்து உதவ வேண்டும் என்பதே வாழைமரம் கட்டுவதின் ரகசியமாகும்.

உலக முழுவதும் உள்ள திருமண சடங்கு முறையில் திருமணம் ஆனதற்கான அடையாள சின்னங்களை அணிந்து கொள்வது முறையாகவே இருந்து வருகிறது அதாவது மனித திருமணங்கள் அனைத்துமே எதோ ஒருவகையில் நான் குடும்பஸ்தன் என்பதை காட்ட தனிமுத்திரை இடப்படுவதாகவே இருக்கிறது. அப்படி உலகம் தழுவிய வழக்கங்களில் ஒன்று தான் தாலிகட்டும் பழக்கமாகும் சங்ககாலத்தில் தாலி என்ற வார்த்தை இலக்கியங்களில் அதிகமாக பயன்பாட்டில் இல்லை என்பதற்காக பழங்கால தமிழன் தாலி கட்டாமல் வாழ்ந்தான் என்று சொல்வதற்கு இல்லை

தாலி என்ற வார்த்தை தான் இல்லையே தவிர இதே பொருளை கொண்ட மங்கலநாண் என்ற வார்த்தை இலக்கியங்கள் பலவற்றில் காணப்படுகிறது. ஒரு காலத்தில் அரசியல் கூட்டங்களில் சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகி திருமண சடங்கில் இளங்கோவடிகள் தாலிகட்டுவதை பற்றி பேசவே இல்லை அதனால் தமிழர் திருமணங்களில் தாலியே இல்லை என்று முழங்கி கொண்டு அலைந்தனர். ஆனால் அவர்களே மங்கள் வாழ்த்து படலத்தில் மங்கல அணி என்ற வார்த்தைக்கு என்ன பொருள் என்றே அறியாமல் போய்விட்டனர்

“முரசியம்பின, முருடதிர்ந்தன, முறையெழுந்தன பணிலம்,வெண்குடை
அரசெழுந்ததோர் படியெழுந்தன, அகலுள்மங்கல அணியெழுந்தது”'''

என்று இளங்கோ அடிகள் மிக அழகாக சொல்கிறார். அதாவது திருமண நேரத்தில் முரசுகள் ஒலிக்கின்றன வெண்குடை உயர்கிறது வாழ்த்துக்கள் முழங்குகின்றன மங்கல அணி எழுத்து போல் பதிகிறது என்பது இதன் பொருளாகும்

ஆண் பெண்ணை அடிமையாக்குவதோ பெண் ஆணை அடிமையாக்குவதோ சமூதாய பிரச்சனையே தவிர அது சடங்கு பிரச்சனை அல்ல தமிழர் சடங்கில் எந்த இடத்திலாவது நீ தாலி அணிந்திருக்கிறாய் அதனால் எனக்கு நீ அடிமை என்ற வாசகம் கிடையவே கிடையாது.

உணமையாக தாலி அணிவதன் பொருள் ஆண்மகனான நான் உன் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவிக்கும் இந்த நேரம் முதல் உன்னை பாதுகாக்கும் காவலனாக இருப்பேன் இந்த மாங்கல்யத்தில் நான் போடும் முதல் முடிச்சி நீ தெய்வத்திற்கும் மனசாட்சிக்கும் கட்டுப்பட்டவள் என்பதை காட்டட்டும் இரண்டாவது முடிச்சி குலபெருமையை நீ பாதுகாப்பாய் என்பதை காட்டட்டும் மூன்றாவது முடிச்சி குலவாரிசுகளை முன்னின்று காப்பவள் நீயென்று காட்டட்டும் என்பதாகும்.

தமிழர்களின் திருமண சடங்குகள் அனைத்துமே ஆணையும் பெண்ணையும் சமமாக பாவித்தே இருக்கிறதே தவிர ஏற்ற தாழ்வு கற்பிக்கும் படி எதுவும் கிடையாது . உண்மைகளை கண்டறிய வேண்டியது தான் உயர்ந்த மனிதர்களின் உன்னத நோக்கமாகும்.

நீங்கள் எப்போதும் உயர்ந்ததையே பாருங்கள் உயர்ந்ததாக சிந்தியுங்கள் உங்கள் வாழ்வும் உயர்ந்ததாக இருக்கும் அதை விட்டு விட்டு ஆகயாத்தில் பறக்கின்ற கழுகு தான் எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் அதை மறந்து கீழே பூமியில் கிடக்கும் அழுகிய மாமிசத்தை பார்ப்பது போல் தாழ்மையான கருத்துக்களை பார்க்காதீர்கள் தாழ்வான சிந்தனைகளை காது கொடுத்து கேட்காதிர்கள் உயர்ந்தவர்கள் எப்போதும் உயர்ந்ததையே காண்பார்கள்.


நன்றி உஜிலதேவி.இன்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Empty Re: தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை

Post by யினியவன் Thu 20 Jun 2013 - 23:18

இதெல்லாம் தெரியாமலே கல்யாணம் ஆயிடுச்சு!!!

அதுக்காக இன்னொன்னா பன்னிக்க முடியும்? உங்க பேச்ச கேட்டா டின்னு கட்டிடுவாங்க வீட்ல புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Empty Re: தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை

Post by ராஜு சரவணன் Thu 20 Jun 2013 - 23:22

யினியவன் wrote:இதெல்லாம் தெரியாமலே கல்யாணம் ஆயிடுச்சு!!!

அதுக்காக இன்னொன்னா பன்னிக்க முடியும்? உங்க பேச்ச கேட்டா டின்னு கட்டிடுவாங்க வீட்ல புன்னகை

இதெல்லாம் வாழ்க்கையில் ஒரு தடவை மட்டும் நடக்கும் நிகழ்வுகள், இதெல்லாம் சும்மானு சொல்லுறாரே அந்த நீதிபதி ஆவேரெல்லாம் எப்படி கல்யாணம் பண்ணுனாருனு தெரியால ?
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Empty Re: தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை

Post by Muthumohamed Fri 21 Jun 2013 - 0:28

பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி ராஜு அண்ணா



தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Mதமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Uதமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Tதமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Hதமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Uதமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Mதமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Oதமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Hதமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Aதமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Mதமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Eதமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Empty Re: தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை

Post by மதுமிதா Fri 21 Jun 2013 - 11:39

நல்ல பகிர்வு அண்ணா

சில கல்யாணத்தில் மணப்பெண் வீட்டிற்குள் வரும்போது ஒரு சொம்பில் அரிசி/நெல் வைத்து காலால் தள்ளி விட சொல்கிறார்களே அது எதற்கு என்று தெரியுமா அண்ணா

அதேபோல் நாங்கள் திருமண நாளுக்கு முதல் நாள் சொந்தம் எல்லாரும் ஒண்ணு கூடி ஒரு பெட்டியில் நிறைய அரிசி இருக்கும்.... பிறகு நடுவில் ஒரு பானை வைத்து .... எல்லாரும் கையில் அரிசியை அள்ளி 3 முறை பனையை சுற்றி பானைக்குள் அரிசியை போட்டு பானைக்கு சந்தனம் குங்குமம் வைத்து சாமி கும்பிடுவார்கள் அதும் எதற்கு என்று தெரியவில்லை


தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Mதமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Aதமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Dதமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Hதமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  U



தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Empty Re: தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை

Post by சிவா Fri 21 Jun 2013 - 11:56

MADHUMITHA wrote:
சில கல்யாணத்தில் மணப்பெண் வீட்டிற்குள் வரும்போது ஒரு சொம்பில் அரிசி/நெல்  வைத்து காலால் தள்ளி விட சொல்கிறார்களே அது எதற்கு என்று தெரியுமா அண்ணா

இந்த வீட்டில் என்னை யாராவது எதிர்க்க நினைத்தால் அவர்களை இப்படித்தான் எட்டி உதைத்துத் தள்ளுவேன் என்று சிம்பாளிக்காகக் கூறும் நிகழ்வுதான் அது!


தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Empty Re: தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை

Post by சிவா Fri 21 Jun 2013 - 11:58

இதற்கான கருத்துப் பகிர்வு இங்குள்ளது பாருங்கள் மது!

http://www.eegarai.net/t69228-topic


தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Empty Re: தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை

Post by மதுமிதா Fri 21 Jun 2013 - 12:01

சிப்பு வருது சிப்பு வருது
சிவா wrote:
MADHUMITHA wrote:
சில கல்யாணத்தில் மணப்பெண் வீட்டிற்குள் வரும்போது ஒரு சொம்பில் அரிசி/நெல்  வைத்து காலால் தள்ளி விட சொல்கிறார்களே அது எதற்கு என்று தெரியுமா அண்ணா

இந்த வீட்டில் என்னை யாராவது எதிர்க்க நினைத்தால் அவர்களை இப்படித்தான் எட்டி உதைத்துத் தள்ளுவேன் என்று சிம்பாளிக்காகக் கூறும் நிகழ்வுதான் அது!


தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Mதமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Aதமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Dதமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Hதமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  U



தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Empty Re: தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை

Post by மதுமிதா Fri 21 Jun 2013 - 12:09

சிவா wrote:இதற்கான கருத்துப் பகிர்வு இங்குள்ளது பாருங்கள் மது!

http://www.eegarai.net/t69228-topic
நன்றி அண்ணா நன்றி


தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Mதமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Aதமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Dதமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Hதமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  U



தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை  Empty Re: தமிழ் திருமண சடங்குகள் - ஒரு பார்வை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum