ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புரியாத உன் ஒற்றை புன்னகையில் ...

+4
மதுமிதா
யினியவன்
ராஜு சரவணன்
பூவன்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

புரியாத உன்  ஒற்றை புன்னகையில்  ... Empty புரியாத உன் ஒற்றை புன்னகையில் ...

Post by பூவன் Wed Jun 19, 2013 4:11 pm

புரியாத உன்  ஒற்றை புன்னகையில்  ... Images?q=tbn:ANd9GcR7Q9iK3_tLFvN0dLp1ZipSB1je99s-6ygWTwlw9KnPfDVBegZFlg


புல் நுனியோடு  பேசிடும்  
புத்தம் புது  பூங்காற்று  போலவே
புன்னகையோடு  பேசிடும்  
புத்தம் புது  மலர்  நீயோ  ...

புதிது  புதிதாய்  பூக்கும்
புன்னகை மலர்கள்  மணம் வீசும்
புன்னகை பூத்திடும்  நீயோ
புதிதாய்  என்  மனம் வீசுகிறாய் ஏனோ !

பூக்கள்  எல்லாம்  மெல்லமாய்  
பூங்காற்று  முத்தமிடுகின்றன  
புன்னகை  புரியும்  நீயோ  
புயலாய்  யுத்தம்  புரிவது ஏனோ  !

புரியாத  மொழிகள் பேசிடும்  
புது  மழலை போலவே  நீயோ  
புன்னகையில் பேசிடும்  மொழிகள்  யாவும்
புரியாத  புதிராய்  என்னுள்ளே  
புத்தகங்கள்  புரட்டியும்  
புத்தம்  புது  மொழிகள் கற்றும்
புரியாமலே  இன்றும்  என்னுள்ளே  ...

புலம்ப  வைத்திடும்  புதுப்புது  பார்வைகள்  
புரியவைக்கும்  புதுப்புது மாற்றங்கள்  
புதிதாய்  எல்லாம்  பூக்கின்றன
புரியாத உன்  ஒற்றை புன்னகையில்  ...
புரியாத உன்  ஒற்றை புன்னகையில்  ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

புரியாத உன்  ஒற்றை புன்னகையில்  ... Empty Re: புரியாத உன் ஒற்றை புன்னகையில் ...

Post by ராஜு சரவணன் Wed Jun 19, 2013 4:39 pm

மழலை எனும் தெய்வத்திற்கு நல்லதொரு வர்ணிப்பு கவிதை பூவன் புன்னகை

எனது விருப்பம் புன்னகை

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

புரியாத உன்  ஒற்றை புன்னகையில்  ... Empty Re: புரியாத உன் ஒற்றை புன்னகையில் ...

Post by யினியவன் Wed Jun 19, 2013 4:53 pm

சூப்பருங்க பூவன்

மெய்யாலுமே இது மழலையைப் பற்றிய கவிதை தானே!!!! புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

புரியாத உன்  ஒற்றை புன்னகையில்  ... Empty Re: புரியாத உன் ஒற்றை புன்னகையில் ...

Post by ராஜு சரவணன் Wed Jun 19, 2013 5:01 pm

யினியவன் wrote:சூப்பருங்க பூவன்

மெய்யாலுமே இது மழலையைப் பற்றிய கவிதை தானே!!!! புன்னகை

பாஸ் விடுங்க இவ்வளவு நாளா காதல் கவிதை எழுதி தள்ளிய பூவன் இன்று குழந்தையை பற்றி கவிதை போட்டுள்ளார், அது எந்த வயசு குழந்தையா இருந்த என்ன பாஸ் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

புரியாத உன்  ஒற்றை புன்னகையில்  ... Empty Re: புரியாத உன் ஒற்றை புன்னகையில் ...

Post by பூவன் Wed Jun 19, 2013 5:33 pm

யினியவன் wrote:சூப்பருங்க பூவன்

மெய்யாலுமே இது மழலையைப் பற்றிய கவிதை தானே!!!! புன்னகை

இதிலும் ஒரு காதல் உள்ளதே ?

புது மழலை போலவே நீயோ
புன்னகையில் பேசிடும் மொழிகள் யாவும்
புரியாத புதிராய் என்னுள்ளே
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

புரியாத உன்  ஒற்றை புன்னகையில்  ... Empty Re: புரியாத உன் ஒற்றை புன்னகையில் ...

Post by பூவன் Wed Jun 19, 2013 5:34 pm

ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:சூப்பருங்க பூவன்

மெய்யாலுமே இது மழலையைப் பற்றிய கவிதை தானே!!!! புன்னகை

பாஸ் விடுங்க இவ்வளவு நாளா காதல் கவிதை எழுதி தள்ளிய பூவன் இன்று குழந்தையை பற்றி கவிதை போட்டுள்ளார், அது எந்த வயசு குழந்தையா இருந்த என்ன பாஸ் புன்னகை

நாங்க எல்லாம் யாரு யாரு யாரு ஆமாம் யாரு ? சிரி சிரி சிரி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

புரியாத உன்  ஒற்றை புன்னகையில்  ... Empty Re: புரியாத உன் ஒற்றை புன்னகையில் ...

Post by மதுமிதா Wed Jun 19, 2013 6:38 pm

ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:சூப்பருங்க பூவன்

மெய்யாலுமே இது மழலையைப் பற்றிய கவிதை தானே!!!! புன்னகை

பாஸ் விடுங்க இவ்வளவு நாளா காதல் கவிதை எழுதி தள்ளிய பூவன் இன்று குழந்தையை பற்றி கவிதை போட்டுள்ளார், அது எந்த வயசு குழந்தையா இருந்த என்ன பாஸ் புன்னகை
ஆமாம் இதில் எங்கு மழலை பர்ரி வரி இருக்கு


புரியாத உன்  ஒற்றை புன்னகையில்  ... Mபுரியாத உன்  ஒற்றை புன்னகையில்  ... Aபுரியாத உன்  ஒற்றை புன்னகையில்  ... Dபுரியாத உன்  ஒற்றை புன்னகையில்  ... Hபுரியாத உன்  ஒற்றை புன்னகையில்  ... U



புரியாத உன்  ஒற்றை புன்னகையில்  ... 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

புரியாத உன்  ஒற்றை புன்னகையில்  ... Empty Re: புரியாத உன் ஒற்றை புன்னகையில் ...

Post by மதுமிதா Wed Jun 19, 2013 6:39 pm

சூப்பர் அன்னா
சூப்பருங்க வி.பொ.பா


புரியாத உன்  ஒற்றை புன்னகையில்  ... Mபுரியாத உன்  ஒற்றை புன்னகையில்  ... Aபுரியாத உன்  ஒற்றை புன்னகையில்  ... Dபுரியாத உன்  ஒற்றை புன்னகையில்  ... Hபுரியாத உன்  ஒற்றை புன்னகையில்  ... U



புரியாத உன்  ஒற்றை புன்னகையில்  ... 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

புரியாத உன்  ஒற்றை புன்னகையில்  ... Empty Re: புரியாத உன் ஒற்றை புன்னகையில் ...

Post by பூவன் Wed Jun 19, 2013 7:41 pm

MADHUMITHA wrote:சூப்பர் அன்னா
சூப்பருங்கவி.பொ.பா

நன்றி நன்றி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

புரியாத உன்  ஒற்றை புன்னகையில்  ... Empty Re: புரியாத உன் ஒற்றை புன்னகையில் ...

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Jun 19, 2013 8:05 pm

அருமை பூவன் மகிழ்ச்சி


MADHUMITHA wrote:சூப்பர் அன்னா
சூப்பருங்கவி.பொ.பா

அதுசரி இது என்ன அன்னா ???!!!
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

புரியாத உன்  ஒற்றை புன்னகையில்  ... Empty Re: புரியாத உன் ஒற்றை புன்னகையில் ...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum