ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!

+14
ரா.ரமேஷ்குமார்
கரூர் கவியன்பன்
DERAR BABU
பார்த்திபன்
ராஜு சரவணன்
மதுமிதா
soplangi
ராஜா
யினியவன்
ஜாஹீதாபானு
Dr.சுந்தரராஜ் தயாளன்
பூவன்
டார்வின்
சிவா
18 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!  - Page 2 Empty 20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!

Post by சிவா Wed Jun 19, 2013 3:26 pm

First topic message reminder :

தமிழ் கருத்துக்களங்களில் நாங்கள் தான் முன்னணியில் உள்ளோம், என ஓரிரு உறுப்பினர்களை மட்டும் வைத்துக் கொண்டு வெற்றுத்தனமாக பேசிக்கொண்டு திரியும் தளங்களையெல்லாம் புறந்தள்ளி எந்த ஆரவாரமும் இன்றி முன்னேறிவருகிறது நம் தளம்.

அதில் ஒரு சாதனையாக இன்றுடன் நமது தளத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 20,000 ஆக உயர்ந்துள்ளது.

ஈகரையின் வளர்ச்சியில் உறுதுணையாக நிற்கும், அட்மின்கள், நிர்வாக உறுப்பினர்கள், ஈகரை உறவுகள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

மேலும் ஈகரை பற்றியும், ஈகரை உறுப்பினர்கள் பற்றியும் தரக்குறைவாக விமர்சித்து எழுதும் கீழ்த்தரமான எண்ணம் கொண்ட சிலர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளேன். அதற்கான ஆலோசனையையும் தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்!


20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!  - Page 2 Empty Re: 20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!

Post by பார்த்திபன் Wed Jun 19, 2013 4:21 pm

சிவா wrote:தமிழ் கருத்துக்களங்களில் நாங்கள் தான் முன்னணியில் உள்ளோம், என ஓரிரு உறுப்பினர்களை மட்டும் வைத்துக் கொண்டு வெற்றுத்தனமாக பேசிக்கொண்டு திரியும் தளங்களையெல்லாம் புறந்தள்ளி எந்த ஆரவாரமும் இன்றி முன்னேறிவருகிறது நம் தளம்.

அதில் ஒரு சாதனையாக இன்றுடன் நமது தளத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 20,000 ஆக உயர்ந்துள்ளது.

ஈகரையின் வளர்ச்சியில் உறுதுணையாக நிற்கும், அட்மின்கள், நிர்வாக உறுப்பினர்கள், ஈகரை உறவுகள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

மேலும் ஈகரை பற்றியும், ஈகரை உறுப்பினர்கள் பற்றியும் தரக்குறைவாக விமர்சித்து எழுதும் கீழ்த்தரமான எண்ணம் கொண்ட சிலர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளேன். அதற்கான ஆலோசனையையும் தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்!

20,000 உறுப்பினர்களைக் கொண்டிருப்பது என்பது சாதாரண விடயம் இல்லை. நிச்சயமாக இது ஒரு பெரிய எண்ணிக்கைதான். மிக்க மகிழ்ச்சி!

ஆனால் ஈகரை பற்றியும், ஈகரை உறுப்பினர்கள் பற்றியும் தரக்குறைவாக விமர்சித்து எழுதும் கீழ்த்தரமான எண்ணம் கொண்ட சிலர் யார்? அப்படி அவர்கள் என்ன எழுதுகிறார்கள் எனத் தெரிந்து கொள்ளலாமா? (பதில் வராது என்று தெரியும். இருந்தாலும் கேட்கிறேன்புன்னகை )


Last edited by பார்த்திபன் on Thu Jun 20, 2013 11:21 am; edited 1 time in total
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!  - Page 2 Empty Re: 20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!

Post by DERAR BABU Wed Jun 19, 2013 6:08 pm

சூப்பருங்க


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!  - Page 2 Empty Re: 20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!

Post by கரூர் கவியன்பன் Wed Jun 19, 2013 8:32 pm

ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறது. இதில் நானும் இணைந்திருக்கின்றேன் என நினைக்கையில் கர்வமும் கொஞ்சமல்ல நிைறையவே அடைகிறது மனது. அனைவருக்கும் வாழ்த்துகளுும் நன்றுகளும்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!  - Page 2 Empty Re: 20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!

Post by ரா.ரமேஷ்குமார் Wed Jun 19, 2013 9:19 pm

20000-ல் ஒருவன் என சொல்லலாம் என் ஆசையுடன் வந்தால் எனக்கு முன்னே ராஜா அண்ணா சொல்லிட்டாங்க...புன்னகை இருந்தாலும் 20000-ல் ஒருவனாக தளத்தில் இருப்பதில் மிக்க மகிழ்ச்சி...ஜாலி நமது தளம் மேலும் மேலும் வளர்ந்து பல இலட்சம் உறுப்பினர்களுடன் திகழ என் அன்பு வாழ்த்துக்கள்...அன்பு மலர் பாடகன்


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!  - Page 2 Empty Re: 20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!

Post by பிளேடு பக்கிரி Thu Jun 20, 2013 1:56 am

நானும் சில வருடங்களாக இங்கு உறவுகளுடன் இணைந்து இருக்கிறேன் என்பதில் பெருமை அடைகிறேன்.. பல உறவுகள் (ஈகரையை வளர்த்த நல்லவர்களும்.. அழிக்க முயற்சித்து முடியாமல் தவிக்கும் கெட்டவர்களும்) இங்கே இருந்து பிரிந்து போனாலும் அதை விட பல மடங்கு உறவுகள் இங்கு இணைகிறார்கள் என்பதை இந்த 20000 காட்டுகிறது..

இந்த வளர்ச்சிக்கு தானைய தலைவரு தான் காரணம்.. நன்றி தலஅன்பு மலர்



20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!  - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!  - Page 2 Empty Re: 20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!

Post by ராஜா Thu Jun 20, 2013 10:45 am

ரா.ரமேஷ்குமார் wrote:20000-ல் ஒருவன் என சொல்லலாம் என் ஆசையுடன் வந்தால் எனக்கு முன்னே ராஜா அண்ணா சொல்லிட்டாங்க...புன்னகை இருந்தாலும் 20000-ல் ஒருவனாக தளத்தில் இருப்பதில் மிக்க மகிழ்ச்சி...ஜாலி நமது தளம் மேலும் மேலும் வளர்ந்து பல இலட்சம் உறுப்பினர்களுடன் திகழ என் அன்பு வாழ்த்துக்கள்...அன்பு மலர் பாடகன்
அதனாலென்ன ரமேஷ் இங்கிருக்கிற 20000 பெரும் அப்படி சொல்லிக்கலாம் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!  - Page 2 Empty Re: 20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!

Post by Muthumohamed Thu Jun 20, 2013 4:07 pm

ராஜு சரவணன் wrote:நம் உறுப்பினர் இப்போது இருபதாயிரம்
தினம் விருந்தினர் வருவது பல்லாயிரம்

தமிழ் தளங்களில் நாம்தான் முன்னணி
பதில் அளிப்பதில் நமக்கு நிகர் எவர் இனி

பதிவுடனே பக்கம் நிற்கும் நடத்துனர்கள்
நியாயமான வாதம் வைக்கும் நிர்வாக உறுப்பினர்கள்

நண்பர் போல் கருத்து பதியும் நிறுவனர்
அவரே ஈகரையை உருவாக்கும் எழுத்துனர்

சூரியனை காரிதுப்பும் சில நண்பர்கள்
அவர்கள் மேலே விழும் ஊர் எச்சங்கள்


ஈகரையின் இந்த வெற்றிக்கு எனது வாழ்துக்கள் புன்னகை

கவிதையிலேயே வாழ்த்திய ராஜு அண்ணா மிக்க மகிழ்ச்சி

விரும்பினேன் உங்க கவிதையை



20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!  - Page 2 M20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!  - Page 2 U20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!  - Page 2 T20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!  - Page 2 H20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!  - Page 2 U20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!  - Page 2 M20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!  - Page 2 O20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!  - Page 2 H20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!  - Page 2 A20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!  - Page 2 M20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!  - Page 2 E20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!  - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!  - Page 2 Empty Re: 20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!

Post by Muthumohamed Thu Jun 20, 2013 4:14 pm

20000 உறுப்பினர்களில் நானும் ஒருவன் என்பதில் மிக்க மகிழ்ச்சி

இன்னும் உறுப்பினர்களின் எண்ணிக்கை பல்கி பெருக வாழ்துகிறேன்

ஒரு தமிழ் தளம் 20000 உறுப்பினர்களை கொண்டுள்ளது சாதாரண விஷயமே இல்லை அந்த சாதனையை ஈகரை நிகழ்த்தி உள்ளதில் மிக்க சந்தோஷம்

நாம் அனைவரையும் இணைத்த சிவா அண்ணனுக்கு கோடான கோடி நன்றிகள்

ஆனால் ஈகரை பற்றியும், ஈகரை உறுப்பினர்கள் பற்றியும் தரக்குறைவாக விமர்சித்து எழுதும் கீழ்த்தரமான எண்ணம் கொண்ட சிலர் யார்? அப்படி அவர்கள் என்ன எழுதுகிறார்கள் எனத் தெரிந்து கொள்ளலாமா? (பதில் வராது என்று தெரியும். இருந்தாலும் கேட்கிறேன்புன்னகை ) wrote:

நண்பர் பார்திபன் கேட்ட கேள்வியை தான் நானும் கேட்கிறேன் அவர் பதில் வராது என்று சொல்லி இருக்கிறார் நான் பதில் வரும் என்று எதிர்பார்க்கிறேன் இங்கு அல்ல எனது தனி மடலில் தெரிவியுங்கள் சிவா அண்ணா



20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!  - Page 2 M20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!  - Page 2 U20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!  - Page 2 T20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!  - Page 2 H20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!  - Page 2 U20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!  - Page 2 M20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!  - Page 2 O20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!  - Page 2 H20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!  - Page 2 A20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!  - Page 2 M20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!  - Page 2 E20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!  - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!  - Page 2 Empty Re: 20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!

Post by பார்த்திபன் Fri Jun 21, 2013 10:32 am

Muthumohamed wrote:20000 உறுப்பினர்களில் நானும் ஒருவன் என்பதில் மிக்க மகிழ்ச்சி

இன்னும் உறுப்பினர்களின் எண்ணிக்கை பல்கி பெருக வாழ்துகிறேன்

ஒரு தமிழ் தளம் 20000 உறுப்பினர்களை கொண்டுள்ளது சாதாரண விஷயமே இல்லை அந்த சாதனையை ஈகரை நிகழ்த்தி உள்ளதில் மிக்க சந்தோஷம்

நாம் அனைவரையும் இணைத்த சிவா அண்ணனுக்கு கோடான கோடி நன்றிகள்



நண்பர் பார்திபன் கேட்ட கேள்வியை தான் நானும் கேட்கிறேன் அவர் பதில் வராது என்று சொல்லி இருக்கிறார் நான் பதில் வரும் என்று எதிர்பார்க்கிறேன் இங்கு அல்ல எனது தனி மடலில் தெரிவியுங்கள் சிவா அண்ணா

பதில் வந்துவிட்டது முத்து. தலைவர் சிவா தனிமடல் அனுப்பியிருந்தார். ஈகரையை எதிர்ப்பதொன்றையே தங்கள் முழு நேரே வேலையாகச் செய்து கொண்டிருக்கிறார்கள் சிலர் என்பதையறிந்தபோது சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!  - Page 2 Empty Re: 20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!

Post by Muthumohamed Fri Jun 21, 2013 10:50 am

பார்த்திபன் wrote:
Muthumohamed wrote:20000 உறுப்பினர்களில் நானும் ஒருவன் என்பதில் மிக்க மகிழ்ச்சி

இன்னும் உறுப்பினர்களின் எண்ணிக்கை பல்கி பெருக வாழ்துகிறேன்

ஒரு தமிழ் தளம் 20000 உறுப்பினர்களை கொண்டுள்ளது சாதாரண விஷயமே இல்லை அந்த சாதனையை ஈகரை நிகழ்த்தி உள்ளதில் மிக்க சந்தோஷம்

நாம் அனைவரையும் இணைத்த சிவா அண்ணனுக்கு கோடான கோடி நன்றிகள்



நண்பர் பார்திபன் கேட்ட கேள்வியை தான் நானும் கேட்கிறேன் அவர் பதில் வராது என்று சொல்லி இருக்கிறார் நான் பதில் வரும் என்று எதிர்பார்க்கிறேன் இங்கு அல்ல எனது தனி மடலில் தெரிவியுங்கள் சிவா அண்ணா

பதில் வந்துவிட்டது முத்து. தலைவர் சிவா தனிமடல் அனுப்பியிருந்தார். ஈகரையை எதிர்ப்பதொன்றையே தங்கள் முழு நேரே வேலையாகச் செய்து கொண்டிருக்கிறார்கள் சிலர் என்பதையறிந்தபோது சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

எனக்கும் தான் நான் திரி பதிந்த உடன் எனக்கு தனி மடல் அனுப்பினார் அதை பற்றி உடனேயே அவருக்கு நன்றியும் சில கருத்தும் கூறி உள்ளேன் அண்ணா



20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!  - Page 2 M20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!  - Page 2 U20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!  - Page 2 T20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!  - Page 2 H20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!  - Page 2 U20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!  - Page 2 M20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!  - Page 2 O20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!  - Page 2 H20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!  - Page 2 A20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!  - Page 2 M20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!  - Page 2 E20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!  - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!  - Page 2 Empty Re: 20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum