ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும்

+4
Dr.சுந்தரராஜ் தயாளன்
ஜாஹீதாபானு
பூவன்
ராஜு சரவணன்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும் Empty மதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும்

Post by ராஜு சரவணன் Wed Jun 19, 2013 3:17 pm

1. சில்லென்ற கால்கள்

காரணம் - மதுக் கிண்ணத்தைத் தலைகீழாக பிடித்திருக்கிறீர்கள்....நீங்கள் ஊற்றும் மது உங்கள் காலில் விழுவதால் இது நேரிடுகிறது

நிவாரணம் - கிண்ணத்தின் திறந்த பகுதி மேல் நோக்கி வரும்வரை திருப்பி பிடிக்கவும்



2. உங்கள் எதிரே இருக்கும் சுவர் முழுக்க கண்ணைப் பறிக்கும் விளக்குகள்

காரணம் - ஏன்னா நீங்க தரையில மல்லாந்து கிடக்கிறீங்க

நிவாரணம் - உங்கள் உடலை தரையிலிருந்து 90 டிகிரி கோணத்திற்கு திருப்பி நேராக நிற்கவும்



3. தரை மங்கலாகத் தெரிகிறது

காரணம் - காலியான கிளாஸ் வழியாக பார்க்கிறீர்கள்

நிவாரணம் - உடனடியாக உங்கள் அபிமான திரவத்தால் கோப்பையை நிரப்புங்கள்



4. தரை நகர்கிறது

காரணம் - உங்களை இழுத்துக் கொண்டு போகிறார்கள்

நிவாரணம் - குறைந்தபட்சம் எங்கே இழுத்துக் கொண்டு போகிறார்கள் என்றாவது கேட்டுத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்


5. உங்கள் குடும்பம் பார்க்க விசித்திரமாக இருக்கிறது அல்லது உங்கள் குடும்பம் உங்களை விசித்திரமாக பார்க்கிறது

காரணம் - தப்பான வீட்டில் இருக்கிறீர்கள்

நிவாரணம் - உங்கள் வீடு எங்கே என்று அவர்களிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்



6. அறை ரொம்ப ஆட்டம் காண்கிறது, கூட இருக்கும் எல்லோரும் வெள்ளை நிற உடையில், ஒரே இசை திரும்பத் திரும்ப ஒலிக்கிறது

காரணம் - நீங்கள் ஆம்புலன்ஸில் இருக்கிறீர்கள்

நிவாரணம் - அசையாதீங்க பாஸ்.....அவிங்க பார்த்துப்பாங்க


நன்றி மணக்கால் அய்யம்பேட்டை ப்ளாக் ஸ்பாட்


Last edited by ராஜு சரவணன் on Wed Jun 19, 2013 3:20 pm; edited 1 time in total
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

மதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும் Empty Re: மதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும்

Post by பூவன் Wed Jun 19, 2013 3:19 pm

மது கடை நகை சுவை நல்லா கிக்கா இருக்கு புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும் Empty Re: மதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும்

Post by ஜாஹீதாபானு Wed Jun 19, 2013 3:26 pm

ஹா ஹா சூப்பர்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும் Empty Re: மதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Jun 19, 2013 3:31 pm

நன்று....முன்பே படித்ததுதான் என்றாலும் மீண்டும் பதிவிட்ட உங்களுக்கு என் பாராட்டுக்கள் மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

மதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும் Empty Re: மதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும்

Post by மதுமிதா Wed Jun 19, 2013 3:53 pm

arumai

aanal madhu....................?சோகம்


மதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும் Mமதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும் Aமதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும் Dமதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும் Hமதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும் U



மதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

மதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும் Empty Re: மதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும்

Post by ராஜு சரவணன் Wed Jun 19, 2013 4:06 pm

MADHUMITHA wrote:arumai

aanal madhu....................?சோகம்


என்ன ஆனால்... மது என்றாலே பிரச்னை தானே ? புன்னகை புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

மதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும் Empty Re: மதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும்

Post by யினியவன் Wed Jun 19, 2013 4:10 pm

நம்ம மதுவோட மெனு பிரச்சினை & பக்க விளைவுகள் இல்லியா????? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும் Empty Re: மதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும்

Post by ராஜு சரவணன் Wed Jun 19, 2013 4:16 pm

யினியவன் wrote:நம்ம மதுவோட மெனு பிரச்சினை & பக்க விளைவுகள் இல்லியா????? புன்னகை

அந்த மது ரெண்டை உள்ளே விட்டால் போதை வரும்
இந்த மது கொடுக்கும் கிச்சடி சாப்பிட்டா மருத்துவமனைக்கு பாதை வரும் புன்னகை புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

மதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும் Empty Re: மதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும்

Post by பார்த்திபன் Wed Jun 19, 2013 4:27 pm

பக்க விளைவுகளும், நிவாரணமும் படித்துவிட்டு சிரிக்காமல் இருக்க முடியவில்லை. பிரமாதம்!சிரிப்பு
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

மதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும் Empty Re: மதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும்

Post by மதுமிதா Wed Jun 19, 2013 6:24 pm

enakku mattuma tamil varala
nenga ellarum http://eegarai.com/tamil ethil type panni paste panringala?


மதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும் Mமதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும் Aமதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும் Dமதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும் Hமதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும் U



மதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

மதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும் Empty Re: மதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum