ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெங்களூரில் ஏடிஎம் இயந்திரத்தையே தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்

3 posters

Go down

பெங்களூரில் ஏடிஎம் இயந்திரத்தையே தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் Empty பெங்களூரில் ஏடிஎம் இயந்திரத்தையே தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்

Post by soplangi Wed Jun 19, 2013 11:42 am

பெங்களூரில் ஏடிஎம் இயந்திரத்தையே தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் SBI_ATM

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் ஏடிஎம் இயந்திரத்தையே தூக்கிச் சென்றுள்ளனர் கொள்ளையர்கள்.

நேற்று இரவு அடையாளம் தெரியாத 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று, ஏடிஎம்முக்குள் புகுந்து, ஏடிஎம் அறைக்குள் இருந்த அனைத்து ஒயர்களையும் அறுத்து எறிந்து, இயந்திரத்தை தரையோடு பொருத்தியிருந்த கம்பிகளை உடைத்து, அதனை அப்படியே வாகனத்தில் ஏற்றிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளது.

அந்த ஏடிஎம் இயந்திரத்துக்குள் ரூ.10 முதல் 15 லட்சம் ரொக்கப் பணம் இருந்துள்ளது. காவல்துறையினர் அவ்வழியாக ரோந்து வரும் போது, ஏடிஎம் அறைக்குள் ஏடிஎம் இயந்திரம் இல்லாததைப் பார்த்த போதுதான், இந்த கொள்ளைச் சம்பவம் தெரிய வந்துள்ளது.

காவலாளி இல்லாத அந்த ஏடிஎம்மில் கொள்ளை நடந்திருப்பது குறித்து வங்கிக் கிளை மேலாளார் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

-- தினமணி
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

பெங்களூரில் ஏடிஎம் இயந்திரத்தையே தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் Empty Re: பெங்களூரில் ஏடிஎம் இயந்திரத்தையே தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்

Post by யினியவன் Wed Jun 19, 2013 12:23 pm

யாராவது அரசியல்வாதி வீட்ல இருக்கற கள்ள பணத்த ஏடிஎம் மூலம் பட்டுவாடா செய்ய கொண்டு போயிருப்பாரோ?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பெங்களூரில் ஏடிஎம் இயந்திரத்தையே தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் Empty Re: பெங்களூரில் ஏடிஎம் இயந்திரத்தையே தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்

Post by மதுமிதா Wed Jun 19, 2013 12:31 pm

haa haa


பெங்களூரில் ஏடிஎம் இயந்திரத்தையே தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் Mபெங்களூரில் ஏடிஎம் இயந்திரத்தையே தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் Aபெங்களூரில் ஏடிஎம் இயந்திரத்தையே தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் Dபெங்களூரில் ஏடிஎம் இயந்திரத்தையே தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் Hபெங்களூரில் ஏடிஎம் இயந்திரத்தையே தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் U



பெங்களூரில் ஏடிஎம் இயந்திரத்தையே தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

பெங்களூரில் ஏடிஎம் இயந்திரத்தையே தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் Empty Re: பெங்களூரில் ஏடிஎம் இயந்திரத்தையே தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஏடிஎம் கொள்ளை முயற்சி; உடைக்க முடியாததால் தூக்கி சென்ற கொள்ளையர்கள்!
» புனே, ஷிர்டியில் துணிகரம் ரூ.50 லட்சத்துடன் 2 ஏடிஎம் இயந்திரங்கள் கொள்ளை: மர்ம ஆசாமிகள் அலேக்காக தூக்கிச் சென்றனர்
» கையால் உணவு ஊட்டியதால் குழந்தைகளை தூக்கிச் சென்ற நார்வே அதிகாரிகள்!
»  ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தாமல் ஏடிஎம்-ல் பணம் எடுக்கலாம்:ஐசிஐசிஐ
» ஸ்கூல் பெஞ்சை தூக்கிச் சென்று விற்று 'தண்ணி' அடித்த மாணவர்கள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum