ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Today at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Today at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

Top posting users this week
heezulia
அமெரிக்க உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இந்தியர் பதவியேற்பு Poll_c10அமெரிக்க உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இந்தியர் பதவியேற்பு Poll_m10அமெரிக்க உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இந்தியர் பதவியேற்பு Poll_c10 
ayyasamy ram
அமெரிக்க உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இந்தியர் பதவியேற்பு Poll_c10அமெரிக்க உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இந்தியர் பதவியேற்பு Poll_m10அமெரிக்க உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இந்தியர் பதவியேற்பு Poll_c10 
mini
அமெரிக்க உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இந்தியர் பதவியேற்பு Poll_c10அமெரிக்க உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இந்தியர் பதவியேற்பு Poll_m10அமெரிக்க உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இந்தியர் பதவியேற்பு Poll_c10 
mohamed nizamudeen
அமெரிக்க உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இந்தியர் பதவியேற்பு Poll_c10அமெரிக்க உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இந்தியர் பதவியேற்பு Poll_m10அமெரிக்க உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இந்தியர் பதவியேற்பு Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்க உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இந்தியர் பதவியேற்பு

2 posters

Go down

அமெரிக்க உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இந்தியர் பதவியேற்பு Empty அமெரிக்க உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இந்தியர் பதவியேற்பு

Post by soplangi Wed Jun 19, 2013 10:58 am

அமெரிக்க உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இந்தியர் பதவியேற்பு Tamil-Daily-News_2245295048

அமெரிக்க உயர் நீதிமன்ற நீதிபதியாக இந்தியரான ஸ்ரீ.ஸ்ரீனிவாசன் பதவியேற்றுள்ளார். அமெரிக்காவில் உச்ச நீதிமன்றத்துக்கு அடுத்தபடியாக, உயர் அதிகாரங்களை கொண்ட நீதிமன்றமாக இருப்பது வாஷிங்டன் டிசி மேல்முறையீட்டு உயர் நீதிமன்றமாகும். இதில் ஒரு நீதிபதியாக அமெரிக்காவாழ் இந்தியரான ஸ்ரீ.ஸ்ரீனிவாசன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

சண்டிகாரில் பிறந்தவரான ஸ்ரீனிவாசன் (46), அமெரிக்காவின் உயர் அதிகாரம் கொண்ட நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவியேற்கும் முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவருக்கு இந்திய மக்களின் சார்பில் நடந்த பாராட்டு விழாவில், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிரூபமா ராவும் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், ‘‘ஸ்ரீனிவாசன் சாதித்து காட்டியுள்ளார்’’ என்று புகழ்ந்தார்.

ஸ்ரீனிவாசன் பேசுகையில், ‘‘உங்களின் பாராட்டுகள் என்னை மிகவும் கவுரவப்படுத்தி உள்ளன. உங்களின் பேராதரவு என்னை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது’’ என்றார்.
அமெரிக்க அதிபர் ஒபாமாவால் கடந்த ஆண்டு ஜூன் 11ம் தேதி, ஸ்ரீனிவாசன் இப்பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டார். ஆனால், கடந்த ஜனவரியில் செனட் சபை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டதால், ஒபாமாவின் பரிந்துரை மீது ஓட்டெடுப்பு நடத்தப்படாமல், அந்த பரிந்துரை அதிபருக்கே திருப்பி அனுப்பப்பட்டது. இந்நிலையில், ஒபாமா மீண்டும் ஸ்ரீனிவாசனை இப்பதவிக்கு பரிந்துரைத்தார். இதில், அரிதிலும், அரிதாக 97,0 என்ற ஏகோபித்த செனட் சபை ஆதரவுடன், ஸ்ரீனிவாசன் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

-- தினகரன்
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

அமெரிக்க உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இந்தியர் பதவியேற்பு Empty Re: அமெரிக்க உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இந்தியர் பதவியேற்பு

Post by உமா Wed Jun 19, 2013 11:31 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum