புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதிதாக நிர்மானிக்கும் புல்லட் ரயில் தடங்களில் புறக்கணிக்கப்பட போகும் முழு தமிழகம்,..என்ன செய்ய போகின்றார்கள்,.?
Page 1 of 1 •
புதிதாக நிர்மானிக்கும் புல்லட் ரயில் தடங்களில் புறக்கணிக்கப்பட போகும் முழு தமிழகம்,..என்ன செய்ய போகின்றார்கள்,.?
#978743தமிழகத்தை புறகணித்து விட்டு ஆந்திரா, கர்நாடகா மற்றும் முக்கியமாக கேரளாவின் கடைகோடி வரை முக்கியத்துவம் தந்து மளையாள மக்ககளின் நன்மைகளுக்காகவே ஒரு அதிவேக ரயில் பாதை எனப்படும் புல்லட் ரயில் பாதை அமைக்க ஆய்வுப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இதில் நமக்கென்ன நட்டம், எல்லாம் இந்தியா தானே நானும் அவர்களும் இந்தியர்கள் தானே எனலாம், அங்கே தான் இருக்கின்றது பொருளாதார மற்றும் நாம் பின் தங்கும் கணக்கு.
அதிகபட்சமாக 2.5 கோடி மக்களை கொண்ட கேரளத்தை இணைக்க எத்தனை கோடி பணம் கொட்ட போகின்றார்கள். மற்றும் பாதுகாப்பு மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பாண்டிசேரி, திருச்சி, மதுரை, கூடங்குளம், ஆகிய பகுதிகளும் கேரளாவைவிட அதிக மக்கள் தொகையையும் தொழில் வளம் நிறைந்த போக்குவரத்துக்கு அதி முக்கியத்துவம் வாய்ந்த 7 கோடி மக்களை விட்டு விட்டு 2.5 கோடி மக்களுக்காகவும் பொருளாதார தொழில் வளமோ வளர்ச்சிக்கான வழியோ அற்ற கேரள பகுதிகளை இணைக்கும் இந்த முயற்ச்சி கேளி கூத்தாக கணப்படுகின்றது.
இதை நியாயமாக பார்த்தால் யாரும் ஏற்க்கமாட்டர்கள். ஆனால் மத்தியில் உள்ள கேரளாவை சேர்ந்த அறிவு ஜீவிகளால் தான் இது நடைமுறைபடுத்த முயற்ச்சிக்கப்படுகின்றது. நம் தமிழகத்தை சேர்ந்த அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும், அதிகாரிகளும் உறங்கி விட்டார்களா என்று சந்தேகத்தை கிளப்புகின்றது.
2018 ல் ஹைதராபத் – திருவனந்தபுரம்
2018 ல் ஹைதராபத் – சென்னை – கன்னியாகுமரி
காவிரி, கச்சதீவு, பெரியார் அணை, இலங்கை கடற்ப்படை அட்டூழியம் மற்றும் ஈழம் போன்ற அனைத்திலும் அவமானபடும் நாம் இதிலாவது முதலிலேயே முயற்ச்சித்து நடவடிக்கை எடுப்பார்களா என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.
கீழே உள்ள படம், தற்போது நடைமுறை படுத்தப்போகும் திட்டம், இதில் தமிழகத்தை பாருங்கள் மொத்தமும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதில் 2.5 கோடி மக்களே பயனடைவார்கள்.
ஆகவே தமிழர்கள் கீழே உள்ள இந்த வழிதடத்துக்கு தமிழக மக்களும் அதிகாரங்களில் உள்ளவர்களும் மாற்றுப்பாதையின் அவசியத்தை மத்திய அரசுக்கு உணர்த்தலாம். இதில் கேரளாவும், மற்றும் பண்டிச்சேரி மற்றும் முழு தமிழக பகுதிகளும் இணைக்கப்பட்டு 10 கோடி க்கும் மேற்ப்பட்ட மக்கள் பயனடையும் விதமான திட்டமாக அமையும்.
நன்றி முல்லைமலர் .இன்

Re: புதிதாக நிர்மானிக்கும் புல்லட் ரயில் தடங்களில் புறக்கணிக்கப்பட போகும் முழு தமிழகம்,..என்ன செய்ய போகின்றார்கள்,.?
#978786//காவிரி, கச்சதீவு, பெரியார் அணை, இலங்கை கடற்ப்படை அட்டூழியம் மற்றும் ஈழம் போன்ற அனைத்திலும் அவமானபடும் நாம் இதிலாவது முதலிலேயே முயற்ச்சித்து நடவடிக்கை எடுப்பார்களா என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.//
எவ்வளவோ பார்த்துட்டோம் இதில் மட்டும் எங்களுக்கு சொரணை வந்துடுமா என்ன ?! அட போங்க பாசு , மானாட மயிலாட கிராண்ட் பீனாயில் (ச்சே ஃபினாலே இருக்கு பார்க்கணும்)
எவ்வளவோ பார்த்துட்டோம் இதில் மட்டும் எங்களுக்கு சொரணை வந்துடுமா என்ன ?! அட போங்க பாசு , மானாட மயிலாட கிராண்ட் பீனாயில் (ச்சே ஃபினாலே இருக்கு பார்க்கணும்)
Re: புதிதாக நிர்மானிக்கும் புல்லட் ரயில் தடங்களில் புறக்கணிக்கப்பட போகும் முழு தமிழகம்,..என்ன செய்ய போகின்றார்கள்,.?
#978831- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
புல்லட் பியர் வாங்கி விட்டுட்டு கவுந்துட வேண்டியதுதான்
Re: புதிதாக நிர்மானிக்கும் புல்லட் ரயில் தடங்களில் புறக்கணிக்கப்பட போகும் முழு தமிழகம்,..என்ன செய்ய போகின்றார்கள்,.?
#978837- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//காவிரி, கச்சதீவு, பெரியார் அணை, இலங்கை கடற்ப்படை அட்டூழியம் மற்றும் ஈழம் போன்ற அனைத்திலும் அவமானபடும் நாம் இதிலாவது முதலிலேயே முயற்ச்சித்து நடவடிக்கை எடுப்பார்களா என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.//
Re: புதிதாக நிர்மானிக்கும் புல்லட் ரயில் தடங்களில் புறக்கணிக்கப்பட போகும் முழு தமிழகம்,..என்ன செய்ய போகின்றார்கள்,.?
#978838ப.சிதம்பரம் மத்தியில் இருக்கும்வரை தமிழர்களுக்கு எந்த நன்மையும் ஏற்படாது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: புதிதாக நிர்மானிக்கும் புல்லட் ரயில் தடங்களில் புறக்கணிக்கப்பட போகும் முழு தமிழகம்,..என்ன செய்ய போகின்றார்கள்,.?
#979062- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ராஜு அண்ணா உங்க பதிவு ரொம்ப அருமை ஆனால் கேரளா காரர்களை குற்றம் சொல்லாதீர்கள் தமிழக அரசியல் வாதிகளிடம் ஒற்றுமை இல்லை அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்
முற்றிலும் கேரளாவை பயனளிக்க வில்லயே இந்த திட்டம் இத்துனூண்டு கேரளாவில் பகுதிக்கும் கீழ் தான் பயனளிக்க போகிறது
கேரளா மாநிலத்தார்கள் இந்தியா முழுதும் பறந்து விரிந்து கிடக்கிறார்கள் காரணம் (கேரளாவில் வேலை வாய்ப்பு மிகவும் குறைவாக தானே உள்ளது) அதற்காக மற்ற மாநிலத்தார்கள் இல்லை என்று சொல்ல வில்லை அவர்களை விட மிகவும் அதிகமாக கேரளத்தவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் பயணடய வேண்டி இந்த திட்டத்தை நிறைவேற்றுகிறார்கள் என்று நினைக்கிறேன்
பிறகு தமிழகத்தை விடவும் கேரளாவில் ரயில் போக்குவரத்து மிகவும் குறைவு அதனால் கூட இருக்கலாம்
முக்கியமாக

தமிழக அரசியல் வாதிகளிடம் ஒற்றுமை இல்லை இது தான் தமிழகத்தின் முக்கிய பிரச்சனை wrote:
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Re: புதிதாக நிர்மானிக்கும் புல்லட் ரயில் தடங்களில் புறக்கணிக்கப்பட போகும் முழு தமிழகம்,..என்ன செய்ய போகின்றார்கள்,.?
#979156- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
கன்னியாகுமரி மாவட்டம் திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் உள்ளது , ஆனல் பெரும்பான்மையான ரயில்கள் திருவனந்தபுரம் வரைதான் வருகிறது, அவர்கள் வேண்டுமென்று குமரி மாவட்டத்தை புறக்கணிக்கிறார்கள்,,,,,,
Re: புதிதாக நிர்மானிக்கும் புல்லட் ரயில் தடங்களில் புறக்கணிக்கப்பட போகும் முழு தமிழகம்,..என்ன செய்ய போகின்றார்கள்,.?
#979158- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
டார்வின் wrote:கன்னியாகுமரி மாவட்டம் திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் உள்ளது , ஆனல் பெரும்பான்மையான ரயில்கள் திருவனந்தபுரம் வரைதான் வருகிறது, அவர்கள் வேண்டுமென்று குமரி மாவட்டத்தை புறக்கணிக்கிறார்கள்,,,,,,
அப்படியா அது கண்டிக்க வேண்டிய ஒன்று தான்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Re: புதிதாக நிர்மானிக்கும் புல்லட் ரயில் தடங்களில் புறக்கணிக்கப்பட போகும் முழு தமிழகம்,..என்ன செய்ய போகின்றார்கள்,.?
#979182- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அடடே அவர் அரசியலில் இருக்காறா?பார்த்திபன் wrote:சிவா wrote:ப.சிதம்பரம் மத்தியில் இருக்கும்வரை தமிழர்களுக்கு எந்த நன்மையும் ஏற்படாது!
சிறு திருத்தம். ப.சிதம்பரம் அரசியலில் இருக்கும்வரை தமிழர்களுக்கு எந்த நன்மையும் ஏற்படாது!
ஆளும் அரசில் மட்டுமே இருக்கிறார்ன்னு நெனச்சுட்டு இருக்கேன் இதுவரை.
Re: புதிதாக நிர்மானிக்கும் புல்லட் ரயில் தடங்களில் புறக்கணிக்கப்பட போகும் முழு தமிழகம்,..என்ன செய்ய போகின்றார்கள்,.?
#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1