ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

Bluetooth Peripheral Device தரவிறக்கம் செய்ய உதவி தேவை!

4 posters

Go down

Bluetooth Peripheral Device தரவிறக்கம் செய்ய உதவி தேவை! Empty Bluetooth Peripheral Device தரவிறக்கம் செய்ய உதவி தேவை!

Post by Sathiya24 Tue Jun 18, 2013 9:31 pm

உதவி
வணக்கம்
என் மடிக்கணனியில் தொழிற்பட்டுக் கொண்டிருந்த புளுடூத் சாதனம். தற்போது தொழிற்படவில்லை. கணினியை பார்த்ததில் Bluetooth Peripheral Device என்ற சாதனம் காலாவதியாகி உள்ள விடயம் தெரியவந்தது. பல தேடு பொறிகளின் உதவியினாலும் இச் சாதனததை பெற முடியவில்லை. தயவு செய்து கணினி விற்பன்னர்கள் யாராவது மறுபடியும் எனது புளுடூத் சாதனம் செற்பட  உதவி புரிவீர்களா?  எனது மடிக் கணினியில் win 7  home premium தொலை நிலை அமைப்பும் மாடல் HP Pavilion dv6 Notebook Pc கொண்டது.

நன்றி
Sathiya24
Sathiya24
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 3
இணைந்தது : 06/06/2013

Back to top Go down

Bluetooth Peripheral Device தரவிறக்கம் செய்ய உதவி தேவை! Empty Re: Bluetooth Peripheral Device தரவிறக்கம் செய்ய உதவி தேவை!

Post by யினியவன் Tue Jun 18, 2013 9:46 pm

டிவைஸ் டிரைவர் டிரயல் வெர்ஷனா இருக்கும்.

டிவைஸ் மேனேஜரில் அதை கிளிக் செய்து டிரைவரை அப்டேட் செய்தால் சரி ஆகிவிடும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

Bluetooth Peripheral Device தரவிறக்கம் செய்ய உதவி தேவை! Empty Re: Bluetooth Peripheral Device தரவிறக்கம் செய்ய உதவி தேவை!

Post by ராஜு சரவணன் Tue Jun 18, 2013 9:54 pm

இந்த டிரைவரை போட்டு பார்க்கவும்.

ftp://ftp.hp.com/pub/softpaq/sp46001-46500/sp46063.exe
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Bluetooth Peripheral Device தரவிறக்கம் செய்ய உதவி தேவை! Empty Re: Bluetooth Peripheral Device தரவிறக்கம் செய்ய உதவி தேவை!

Post by ராஜா Wed Jun 19, 2013 10:41 am

மடிக்கணினியின் பின்புறமுள்ள HP ஸ்டிக்கரில் உள்ளபடி Model Name , Serial Number , Product Number மூன்றையும் கொடுங்கள்.

DV6 என்பது பொதுவான மாடல் பெயர் , முழு மாடல் பெயர் "dv6183 ea " இதுபோல இருக்கும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Bluetooth Peripheral Device தரவிறக்கம் செய்ய உதவி தேவை! Empty Re: Bluetooth Peripheral Device தரவிறக்கம் செய்ய உதவி தேவை!

Post by Sathiya24 Wed Jun 19, 2013 9:52 pm

யினியவன் அவர்களே. டிரைவ் மனேஐரில் அப்டேட் செய்ய முயற்சிக்கும் போது வின்டோஸ் இது தனக்கு சொந்தமில்லாத பொருள் என்று மறுத்துவிட்டது.


சரவணன் அவர்களே, நீங்கள் கொடுத்த லிங்கி்ற்குச் சென்று தரவிரக்கி முயற்சித்தேன். அது BIOS அப்டுடேட் செய்து பேசாமல் இருந்து விட்டது.


ராஐா அவர்களே, பின்புறம் ஸ்டிகர் எதுவும் இல்லை. இக்கணினி ஆஸ்ரேலியாவில் இருந்து எனக்குப் பரிசாக அனுப்பி வைக்கபட்டது. உள்ளே தேடிப்பார்த்த போது கீழுள்ளது போல இருக்கிறது.
System product
1. Name HP Pavilion dv6 Notebook PC
Caption Computer System Product
Vendor Hewlett-Packard
Identifying number AAAAAAAAAA
Version 068F210000204720000620100
உதவுவதற்கு வந்த உங்கள் அனைவருக்கும் நன்றிகள்.
Sathiya24
Sathiya24
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 3
இணைந்தது : 06/06/2013

Back to top Go down

Bluetooth Peripheral Device தரவிறக்கம் செய்ய உதவி தேவை! Empty Re: Bluetooth Peripheral Device தரவிறக்கம் செய்ய உதவி தேவை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum