புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாட்டின் எதிர்கால தலைவர் மோடி தான்: 2003ல் நிதிஷ்குமார் புகழாரம்; வீடியோ வெளியீடு
Page 1 of 1 •
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
குஜராத் முதல்வர் மோடி மீது ஏகப்பட்ட குறைகளைக் கூறி, பா.ஜ., உடனான 17 ஆண்டு உறவை துண்டித்துக்கொண்டார் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார்.
பதிலடி கொடுக்கும் வகையில், மோடியை புகழ்ந்து நிதிஷ்குமார் பேசியதன் வீடியோவை பா.ஜ., வெளியிட்டுள்ளது. குஜராத்தில் உள்ள கட்ச் மாவட்டம் அதிப்பூர் என்ற இடத்தில் டிச.13, 2003ல் நடந்த ஒரு ரயில்வே விழாவில், மோடி முன்னிலையில் நிதிஷ்குமார் பேசியது:
எதிர்காலத்தில் குஜராத்திற்கு வெளியே ஒரு தலைவராக உருவாகக் கூடியவர் நரேந்திர மோடி. நீண்ட நாட்களுக்கு அவர், குஜராத்திற்கு உள்ளேயே இருக்க முடியாது என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். நாடு முழுமைக்கும் அவரது சேவை தேவைப்படும். கடந்த காலத்தை மறந்து மக்கள் சிந்திக்க வேண்டும்.
குஜராத்தில் ஏராளமான வளர்ச்சி பணிகளை செய்துள்ள மோடியை நான் பாராட்டுகிறேன். ஆனால் குஜராத்திற்கு வெளியே அவரைப் பற்றி, தவறான கருத்து பரவி உள்ளது. குஜராத்தில் நடந்துள்ள வளர்ச்சிப் பணிகள் பற்றி, வெளியே அதிகம் தெரியவில்லை. அவற்றை சரியாக விளம்பரப்படுத்த வேண்டும்.
2002ல் (குஜராத் கலவரம்) நடந்தது தவறு தான். அதை மட்டுமே நினைத்துக்கொண்டு, மற்ற நல்ல விஷயங்களை மறக்கக் கூடாது.
மோடியை நான் மீண்டும் பாராட்டுகிறேன். குஜராத்தில் நடந்துள்ள வளர்ச்சிப் பணிகள், நாட்டின் வளர்ச்சிக்கு உதவும். குஜராத் வளர்ச்சி அடைந்தால், நாடும் வளர்ச்சி அடையும்.
இவ்வாறு பேசினார்.
இவ்வாறெல்லாம் ஆகா, ஓகோ என மோடியை புகழ்ந்து பேசிய நிதிஷ்குமார் தான், திடீரென மோடியை விமர்சனம் செய்து கொண்டு இருக்கிறார்.
பா.ஜ., சும்மா விடுமா... மோடியை புகழ்ந்து நிதிஷ்குமார் பேசிய வீடியோவை, பீகாரில் ஊர் ஊராக காட்டிக்கொண்டு இருக்கின்றனர்.
அயோத்தி பற்றி பேசாத மோடி:
பா.ஜ., உடனான கூட்டணி உறவை முறித்துக்கொள்ள நிதிஷ்குமார் சொன்ன காரணம், "மோடி ஒரு மதவாதி' என்பது. இக்கருத்தையும் அரசியல் நோக்கர்கள் மறுக்கின்றனர்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி, பா.ஜ., தலைவர் அத்வானி பலமுறை ரத யாத்திரை சென்றுள்ளார். பல கூட்டங்களில பல மணி நேரம் பேசி இருக்கிறார். ஆனால் இதுவரை அயோத்தி பற்றி மோடி பேசியது இல்லை. உண்மை இப்படி இருக்க, நிதிஷ்குமாரின் குற்றச்சாட்டு, மக்கள் மத்தியில் எடுபடுமா என்பது சந்தேகமே.
thinamalar

Similar topics
» நாட்டின் மிகச்சிறந்த தலைவர் மோடி தான் - நடிகை கங்கனா ரணாவத்
» பிரசாரத்துக்கு மோடி-வருண் வரக்கூடாது: பாஜகவுக்கு நிதிஷ்குமார் திடீர் நிபந்தனை
» உ.பி. தங்கப்புதையல்: கனவு கண்ட துறவிக்கு மோடி திடீர் புகழாரம்!
» இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
» அரசாங்கங்கள் வர்த்தகம் செய்யக்கூடாது:எதிர்கால இந்தியா எப்படி இருக்க வேண்டும்:மோடி கருத்து

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1